புதிய பதிவுகள்
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_c10பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_m10பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_c10பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_m10பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_c10பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_m10பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_c10பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_m10பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_c10பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_m10பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_c10 
21 Posts - 4%
prajai
பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_c10பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_m10பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_c10பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_m10பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_c10பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_m10பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_c10பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_m10பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_c10பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_m10பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_c10பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_m10பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue 19 Mar 2013 - 15:33

திமுகவின் வாபஸ் அறிவிப்பால் சென்செக்ஸ் கிடுகிடு வீழ்ச்சி


மும்பை: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை திமுக வாபஸ் பெறுவதாக அறிவித்ததால் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் கிடுகிடுவென வீழ்ந்து 19,000 புள்ளிகளுக்கும் கீழே வந்து விட்டது. இலங்கை விவகாரத்தி்ல மத்திய அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக திமுக அறிவித்தது. இது இன்று பங்குச் சந்தையில் எதிரொலித்தது. திமுகவின் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 350 புள்ளிகள் இறங்கி 19,000 புள்ளிகளுக்கும் கீழே சென்செக்ஸ் போனது. அதேபோல நிப்டியும் 100 புள்ளிகள் குறைந்து 5750 ஆக குறைந்தது. இதற்கிடையே, அரசு நிலையாக இருப்பதாகவும், கவிழாது என்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அரசுக்குப் பெரும்பான்மை பலம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் திமுக விலகி விட்டதால் அரசுக்கு வலுவான பெரும்பான்மை இருப்பதாக கூற முடியாது. முக்கிய முடிவுகளை நிறைவேற்றுவதில் நிச்சயம் சிக்கல் வரும் என்று அரசியல் ஆய்வாளர் வினோத் சர்மா தெரிவித்துள்ளார். திமுகவுக்கு லோக்சபாவில் 18 எம்.பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது




-தட்ஸ்தமிழ்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக