ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

Top posting users this week
ayyasamy ram
யோகா பெண்களுக்கு அவசியம் Poll_c10யோகா பெண்களுக்கு அவசியம் Poll_m10யோகா பெண்களுக்கு அவசியம் Poll_c10 
heezulia
யோகா பெண்களுக்கு அவசியம் Poll_c10யோகா பெண்களுக்கு அவசியம் Poll_m10யோகா பெண்களுக்கு அவசியம் Poll_c10 
mohamed nizamudeen
யோகா பெண்களுக்கு அவசியம் Poll_c10யோகா பெண்களுக்கு அவசியம் Poll_m10யோகா பெண்களுக்கு அவசியம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோகா பெண்களுக்கு அவசியம்

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

யோகா பெண்களுக்கு அவசியம் Empty யோகா பெண்களுக்கு அவசியம்

Post by தாமு Tue Oct 20, 2009 11:16 am

இன்றைய காலகட்டத்தில் வீ டுகளில் பெண்களுக்கு வேலை குறைந்துவிட்டது.எல்லாம் எந்திர மையம்.குனிந்து நிமிர்ந்து வீடு பெறுக்குவது,துணி துவைப்பது,மாவு ஆட்டுவது,அம்மி அரைப்பது இத்யாதிகளை நம்மை செய்ய விடாமல் மிஷினே செய்துவிடுகிறது.முந்தைய கால கட்டத்தில் அவரவர் வீட்டு வேலையை அவர்களே செய்வார்கள்.இப்ப பெண்கள் வேலைக்குச்செல்ல ஆரம்பித்து விட்டதால் வீட்டு வேலைக்கு ஆள் வைத்துக்கொள்கிறார்கள். வேலைப்பளு குறைந்து விடுவதால் பெண்ணின் அழகான வடிவே மாறிவிடுகிறது.வீட்டில் இருப்பவர்களும் எல்ல வேலைக்கும் எந்திரத்தை நம்புவதால் எடை கூடி ஆரோக்கியம் கேட்டு பல பிரச்சனைகளூக்கு உள்ளாகிறார்கள்.

எனவே யோகா என்பது இன்று பெண்களுக்கு அவசியமாகிறது.

முறைப்படி கற்றுக்கொண்டு செய்வது நல்லது.தனியாக செய்வதை விட முதலில் ஒரு குழுவாக சேர்ந்து செய்வது நல்லது.

யோகா நம் உடல் ஆரோக்கியத்திற்கும் மனம் ஒரு நிலைப்படுவதற்கும் உதவி செய்கிறது.னம் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி,உடல்,மனம் இரண்டும் சீராக இயங்க வைக்கிறது.அனைத்து உள் உறுப்புக்களும் ஒழுங்காக இயங்க உதவுவதால் நோய் நம்மை அண்டாது.


உடலில் ஏதேனும் உபாதை இருந்தால் யோகா செய்வதில் கவனமாய் இருக்கவும்.காலை மாலை என்று ஒரு மணி நேரமாவது ஒரு நாளுக்குச் செய்ய வேண்டும்.வெறும் வயிற்றில் செய்வது நல்லது, சாப்பிட்டுவிட்டால்,4 -6 மணி நேரம் கழித்து தான் செய்ய வேண்டும்.காலை எழுந்தவுடன் அரை லிட்டர் தண்ணீர் அருந்திவிட்டு அரை மணி நேரம் நடை பயிற்சி செய்யவும். பின்பு வசதிப்படி அரை மணியோ ஒரு மணிக்கோ செய்து பழகவும்.இதுபெண்களூக்கு நல்ல உடல் வடிவையும் மன அழுத்ததில் இருந்து விடுதலையும் தரூம்.

இதில் மூச்சுப்பயிற்சி இருப்பதால் நுரையீரல் சம்பந்தப்பட்ட எந்த நோயிம் நம்மை அண்டாது.பத்மாசனதில் தொடங்கி சூரிய நமஸ்காரம் வரை எத்தனையோ ஆசனங்கள் இருக்கிறது.வயிறு. கழுத்து,கால் பகுதி,இடுப்புக்கு என்று ஒவ்வொன்றுக்கும் தனி ஆசனம் இருக்கிறது,எல்லவர்றையும் விளக்க வேண்டும் என்றால் இப்பகுதி பற்றாது.எனவே பெண்களே யோகா செய்வது மாறி வரும் காலத்திற்கு நல்லது.


நன்றி - zaru.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

யோகா பெண்களுக்கு அவசியம் Empty Re: யோகா பெண்களுக்கு அவசியம்

Post by யமுனாஸ் Tue Oct 20, 2009 11:20 am

super நல்ல தகவல்

யோகா பெண்களுக்கு அவசியம் 677196 யமுனா
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

யோகா பெண்களுக்கு அவசியம் Empty Re: யோகா பெண்களுக்கு அவசியம்

Post by தாமு Tue Oct 20, 2009 11:21 am

நன்றி யமுனா யோகா பெண்களுக்கு அவசியம் 733974 யோகா பெண்களுக்கு அவசியம் 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

யோகா பெண்களுக்கு அவசியம் Empty Re: யோகா பெண்களுக்கு அவசியம்

Post by mdkhan Tue Oct 20, 2009 11:27 am

இன்றைய காலகட்டத்தில் வீ டுகளில் பெண்களுக்கு வேலை குறைந்துவிட்டது.எல்லாம் எந்திர மையம்.குனிந்து நிமிர்ந்து வீடு பெறுக்குவது,துணி துவைப்பது,மாவு ஆட்டுவது,அம்மி அரைப்பது இத்யாதிகளை நம்மை செய்ய விடாமல் மிஷினே செய்துவிடுகிறது.முந்தைய கால கட்டத்தில் அவரவர் வீட்டு வேலையை அவர்களே செய்வார்கள்.இப்ப பெண்கள் வேலைக்குச்செல்ல ஆரம்பித்து விட்டதால் வீட்டு வேலைக்கு ஆள் வைத்துக்கொள்கிறார்கள். வேலைப்பளு குறைந்து விடுவதால் பெண்ணின் அழகான வடிவே மாறிவிடுகிறது.வீட்டில் இருப்பவர்களும் எல்ல வேலைக்கும் எந்திரத்தை நம்புவதால் எடை கூடி ஆரோக்கியம் கேட்டு பல பிரச்சனைகளூக்கு உள்ளாகிறார்கள்.

இதை யாராலும் மறுக்க முடியாது தாமு இதன் காரணமாக இன்று எவருக்கும் சுகப்பிரசவம் என்பது இல்லை. வலியே இல்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ள செல்வதால் டாக்டருக்கு அப்ரேசன் செய்வதை தவிர வேறு வழி தெரியவில்லை.



சோகம்


யோகா பெண்களுக்கு அவசியம் Eegaraitkmkhan
யோகா பெண்களுக்கு அவசியம் Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

யோகா பெண்களுக்கு அவசியம் Empty Re: யோகா பெண்களுக்கு அவசியம்

Post by யமுனாஸ் Tue Oct 20, 2009 11:29 am

தாமு நீங்க இருக்கீங்களா ?

யமுனா
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

யோகா பெண்களுக்கு அவசியம் Empty Re: யோகா பெண்களுக்கு அவசியம்

Post by தாமு Tue Oct 20, 2009 11:30 am

நன்றி கான் யோகா பெண்களுக்கு அவசியம் 678642

தாமு நீங்க இருக்கீங்களா ?

நான் இருக்கேன்.. என்ன செல்லுரிங்க யமுனா?
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

யோகா பெண்களுக்கு அவசியம் Empty Re: யோகா பெண்களுக்கு அவசியம்

Post by யமுனாஸ் Tue Oct 20, 2009 11:46 am

தப்ப
ஏதும்
கேட்கல தாமு நீங்க ஈகரையில் உள்ளிர்களா என் கேட்டேன்
யமுனா
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

யோகா பெண்களுக்கு அவசியம் Empty Re: யோகா பெண்களுக்கு அவசியம்

Post by தாமு Tue Oct 20, 2009 11:52 am

யமுனா நானும் தப்பா நினைக்கலை... யோகா பெண்களுக்கு அவசியம் Icon_lol

திடிர்ன்னு கேட்டதால ஏன் கேட்டேன்... யோகா பெண்களுக்கு அவசியம் Icon_smile
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

யோகா பெண்களுக்கு அவசியம் Empty Re: யோகா பெண்களுக்கு அவசியம்

Post by யமுனாஸ் Tue Oct 20, 2009 11:54 am

ஓகே நீங்க சிங்கப்பூர்ல எங்கு உள்ளிர்கள்

யமுனா
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

யோகா பெண்களுக்கு அவசியம் Empty Re: யோகா பெண்களுக்கு அவசியம்

Post by தாமு Tue Oct 20, 2009 11:57 am

நான் அம் மோகியோ நீங்க?
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

யோகா பெண்களுக்கு அவசியம் Empty Re: யோகா பெண்களுக்கு அவசியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum