ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது?

+4
VIJAY
தாமு
mdkhan
ஹரித்தா
8 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 Empty நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது?

Post by ஹரித்தா Tue Oct 20, 2009 11:07 am

First topic message reminder :

நடிகை நயன்தாராவும், நடிகர்-டைரக்டர் பிரபுதேவாவும் நெருக்கமான காதலர்களாக இருந்து வந்தார்கள். பிரபுதேவா டைரக்டு செய்த `வில்லு' படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.

நயன்தாரா எந்த படப்பிடிப்பில் இருந்தாலும், அவரை தேடிப்போக ஆரம்பித்தார், பிரபுதேவா. இதேபோல் பிரபுதேவாவை தேடி நயன்தாரா போக ஆரம்பித்தார். இருவரும் ஒரே ஓட்டலில், ஒரே அறையில் தங்கி காதல் வளர்த்தார்கள்.


இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்கிற அளவுக்கு நெருங்கி வந்தார்கள். இந்த விவகாரம் பிரபுதேவா குடும்பத்தில் பிரச்சினையை ஏற்படுத்தியது. ``நயன்தாரா என் கணவருடன் வைத்திருக்கும் தொடர்பை உடனடியாக துண்டித்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவரை தேடிப்போய் நான் அடிப்பேன்'' என்று பிரபுதேவாவின் மனைவி ரமலத் கூறினார்.

ரமலத்தின் இந்த துணிச்சலான பேட்டி, நயன்தாராவை பயமுறுத்தியது. அவர் சென்னைக்கு வருவதை குறைத்துக்கொண்டார்.


இந்த நிலையில், நயன்தாரா-பிரபுதேவா உறவில் திடீர் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது.

இதற்கு காரணம், இந்தி நடிகை ஆயிஷா தாகியா என்று கூறப்படுகிறது. பிரபுதேவா டைரக்டு செய்து சமீபத்தில் திரைக்கு வந்துள்ள `வான்டட்' என்ற இந்தி படத்தில், ஆயிஷா தாகியா கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.

பிரபுதேவா-ஆயிஷா தாகியா இடையே ஏற்பட்ட நட்பு பற்றிய தகவல், நயன்தாராவின் காதுக்கு எட்டியது. அதைக்கேட்டு அவர் கொதித்துப் போனார். பிரபுதேவாவுடன் சண்டை போட்டதுடன், பேசுவதையும் நிறுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 Nayanatara_13நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 Prabu_devaநயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 Ayesha_takia
avatar
ஹரித்தா
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Back to top Go down


நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 Empty Re: நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது?

Post by தாமு Tue Oct 20, 2009 11:55 am

தாமு wrote:ஹாரித்த நீங்க பிளஸ் 2வா? நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 Icon_question

கான் எனக்கு திருமணம் ஆகிடுச்சு... நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 733974

ஏன் கேகுரிங்க? நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 Icon_lol


அப்படியா நண்பரே...... திருமணம் ஆன பிறகும் என்னைப்போல இவ்வளவு நல்ல பிள்ளையா இருக்கீங்க வாழ்த்துக்கள்........ (எனக்கும் திருமணம் ஆயிடுச்சி-நானும் அப்படி ஆள் இல்லை) நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 733974 நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 154550 நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 154550 நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 678642



நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 678642 நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 942 நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 599303 நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 942 நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 599303 நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 942 நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 Empty Re: நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது?

Post by யமுனாஸ் Tue Oct 20, 2009 11:56 am

ஹரிதா

என்ன பதிலை காணவில்லை

யமுனா
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 Empty Re: நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது?

Post by ஹரித்தா Tue Oct 20, 2009 11:58 am

தாமு wrote:ஹாரித்த நீங்க பிளஸ் 2வா? நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 Icon_question

கான் எனக்கு திருமணம் ஆகிடுச்சு... நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 733974

ஏன் கேகுரிங்க? நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 Icon_lol

பிளஸ் இல்லை அண்ணா. படிகேரன் மற்றும் பணி புரிகரன்
avatar
ஹரித்தா
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Back to top Go down

நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 Empty Re: நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது?

Post by ஹரித்தா Tue Oct 20, 2009 12:00 pm

yamuna wrote:ஹரிதா

என்ன பதிலை காணவில்லை

யமுனா

NSN யமுனா அக்கா
avatar
ஹரித்தா
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Back to top Go down

நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 Empty Re: நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது?

Post by தாமு Tue Oct 20, 2009 12:01 pm

எனக்கு புரியலை? நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 502589

பிளஸ் 2ன்னு சொல்ல மாட்டாங்கலா? நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 Icon_eek

நீங்க எங்க இருக்கிங்க? நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 Icon_question
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 Empty Re: நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது?

Post by பாலாஜி Tue Oct 20, 2009 12:04 pm

எல்லாமே கசந்துயிருக்கும்.
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 Empty Re: நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது?

Post by ஹரித்தா Tue Oct 20, 2009 12:06 pm

தாமு wrote:எனக்கு புரியலை? நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 502589

பிளஸ் 2ன்னு சொல்ல மாட்டாங்கலா? நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 Icon_eek

நீங்க எங்க இருக்கிங்க? நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 Icon_question

வசிப்பிடம் - சென்னை
படிப்பு - முதுநிலை வணிகவியல் இரண்டாம் ஆண்டு.
avatar
ஹரித்தா
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Back to top Go down

நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 Empty Re: நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது?

Post by யமுனாஸ் Tue Oct 20, 2009 12:08 pm

postalil படிகிரிர்களா ?

யமுனா
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 Empty Re: நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது?

Post by தாமு Tue Oct 20, 2009 12:09 pm

இப்ப புரியுது.... தெளிவா சென்னா தான என்ன மாதிரி கொஞ்சம் அறிவு இருக்கும் மக்குக்கு புரியும்.... நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 Icon_lol

வணக்கம் பாலாஜி நலமா? நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 Icon_lol நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 154550
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 Empty Re: நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது?

Post by ஹரித்தா Tue Oct 20, 2009 12:11 pm

yamuna wrote:postalil படிகிரிர்களா ?



யமுனா

ஆமாம் அக்கா பாடகன் பாடகன்
avatar
ஹரித்தா
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Back to top Go down

நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? - Page 3 Empty Re: நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum