Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேவையில்லா தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்க சில ஐடியாக்கள்
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தேவையில்லா தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்க சில ஐடியாக்கள்
பேச ஆரம்பித்தவுடன் "ராங் நம்பர் சார்" எனக் கூறி
விட்டு வைத்துவிடுங்கள்.
பேச ஆரம்பித்தவுடனேயே மலையாளம், ஹிந்தி, ஒரியா, குஜராத்தி போன்ற மொழிகளை
மிக்ஸர் அடித்து ஒரு மொழியை உருவாக்கிப் பேசுங்கள்.
ஆச்சரியத்துடன் பேச ஆரம்பியுங்கள், "ஜோசப் நீயாடா பேசறே.. உங்கிட்ட பேசி
ரொம்ப நாளாச்சு." எதிர்முனை சொல்லும், தான் ஜோசப் இல்லை என்று.
நீங்கள்
விடாதீர்கள், "ச்சும்மா ஜோக் அடிக்காதடா எனக்குக் காது குத்தியாச்சு..."
எதிர்முனை எதிர்பாலினத்தவராக இருந்தால் இன்னும் சுவாரசியம் கூடும்.
பேங்கிலிருந்து தொடர்பு கொண்டால் உங்கள் ஆபிஸ் எண்ணைக் கொடுத்து அந்த
எண்ணுக்குப் பேசச் சொல்லுங்கள். அந்த எண் பேங்கின் மேலாளர் எண்ணாகத்தான் இருக்க வேண்டும் என நாம் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும்.
அவர்கள் தமிழில் பேசினாலும் ஆங்கிலத்தில் பேசச் சொல்லுங்கள். உங்கள்
பீட்டர் இங்க்லீஷையும் 'டவுட் கேட்கிறேன் பேர்வழி!' என அவிழ்த்து
விடுங்கள்.
இண்டர்வியூ செல்லும்முன் ஆங்கிலத்தில் பயமில்லாமல் பேசி
பிராக்டிஸ் செய்வதற்கு இதை விட தோதான ஆட்கள் கிடைப்பார்களா என்ன?!

mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: தேவையில்லா தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்க சில ஐடியாக்கள்
எது தேவையான அழைப்பு எது தேவையிலாத அழைப்பு என எப்படி கண்டுபிடிப்பது,
தவிர எங்களுக்கெல்லாம் அழைப்பு வரதே அதிசயமான ஒன்னு.
இதுல எங்க....
Re: தேவையில்லா தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்க சில ஐடியாக்கள்
எனக்கு நிறைய ராங் கால் வரும்
இதே போல பேசுறேன் நன்றி
இதே போல பேசுறேன் நன்றி
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தேவையில்லா தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்க சில ஐடியாக்கள்
நீங்க நம்பர் அல்லது பெயர் பாத்துட்டு அட்டெண்ட் பண்ணுன தேவையான அழைப்பு இல்லேன்னா தேவையிலாத அழைப்பு சரியாஹர்ஷித் wrote:
எது தேவையான அழைப்பு எது தேவையிலாத அழைப்பு என எப்படி கண்டுபிடிப்பது,
தவிர எங்களுக்கெல்லாம் அழைப்பு வரதே அதிசயமான ஒன்னு.
இதுல எங்க....
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: தேவையில்லா தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்க சில ஐடியாக்கள்
ஜாஹீதாபானு wrote:எனக்கு நிறைய ராங் கால் வரும்
இதே போல பேசுறேன் நன்றி
பேசுங்க பேசுங்க
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: தேவையில்லா தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்க சில ஐடியாக்கள்
தேவையில்லாத எண்களில் இருந்து கால் வந்தால் ப்ளாக் செய்து விட வேண்டியது தானே....
Last edited by உமா on Mon Mar 18, 2013 5:07 pm; edited 1 time in total
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தேவையில்லா தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்க சில ஐடியாக்கள்
mbalasaravanan wrote:நீங்க நம்பர் அல்லது பெயர் பாத்துட்டு அட்டெண்ட் பண்ணுன தேவையான அழைப்பு இல்லேன்னா தேவையிலாத அழைப்பு சரியாஹர்ஷித் wrote:
எது தேவையான அழைப்பு எது தேவையிலாத அழைப்பு என எப்படி கண்டுபிடிப்பது,
தவிர எங்களுக்கெல்லாம் அழைப்பு வரதே அதிசயமான ஒன்னு.
இதுல எங்க....
அவரு கலாய்க்கிறாரு நீங்க பொறுப்பா பதில் வேற சொல்றிங்க சரவணா
நீங்க அட்டெண்ட் பண்ற கால் எல்லாமே தேவையில்லாதது தான் ஜேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தேவையில்லா தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்க சில ஐடியாக்கள்
mbalasaravanan wrote:நீங்க நம்பர் அல்லது பெயர் பாத்துட்டு அட்டெண்ட் பண்ணுன தேவையான அழைப்பு இல்லேன்னா தேவையிலாத அழைப்பு சரியாஹர்ஷித் wrote:
எது தேவையான அழைப்பு எது தேவையிலாத அழைப்பு என எப்படி கண்டுபிடிப்பது,
தவிர எங்களுக்கெல்லாம் அழைப்பு வரதே அதிசயமான ஒன்னு.
இதுல எங்க....
என்ன ஒரு கண்டுபிடிப்ப்பு
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தேவையில்லா தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்க சில ஐடியாக்கள்
பானு அக்கா கவனத்திற்கு.,உமா wrote:தேவையில்லாத எங்களில் இருந்து கால் வந்தால் ப்ளாக் செய்து விட வேண்டியது தானே....
Re: தேவையில்லா தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்க சில ஐடியாக்கள்
ப்ப்ப்ப்பா என்ன திறமை..இனிமேல் அப்படியே செய்கிறேன் குருவே.mbalasaravanan wrote:நீங்க நம்பர் அல்லது பெயர் பாத்துட்டு அட்டெண்ட் பண்ணுன தேவையான அழைப்பு இல்லேன்னா தேவையிலாத அழைப்பு சரியாஹர்ஷித் wrote:
எது தேவையான அழைப்பு எது தேவையிலாத அழைப்பு என எப்படி கண்டுபிடிப்பது,
தவிர எங்களுக்கெல்லாம் அழைப்பு வரதே அதிசயமான ஒன்னு.
இதுல எங்க....
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தேவையில்லா தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்க சில ஐடியாக்கள்
» மின்சாரம் தேவையில்லா பிரிஜ்.
» குடும்பத்தில் ஏற்படும் தேவையில்லா பிரச்சினைகளை சமாளிக்க
» குடும்பத்தில் ஏற்படும் தேவையில்லா பிரச்சினைகளை சமாளிக்க!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|