புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம் ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?
Page 1 of 1 •
சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம் ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?
#940186- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட போரின் போது தமிழ் நாட்டில் ஆட்சியிலிருந்த தி.மு.க தலைவர் கருணாநிதி என்ன செய்தார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் அமெரிக்கா கண்டனத் தீர்மானம் கொண்டுவந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவந்து இந்தியா ஆதரிக்காவிட்டால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நீடிப்பது அர்த்தமற்றதாகிவிடும் என்று திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டார்.
இது குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்திய அரசின் நிலை தெளிவானதாக இல்லை. இந்த நிலையில் மத்திய அரசில் இருந்து விலகும் முடிவு குறித்து தி.மு.க தலைவர் சொல்லியிருக்கிறார். ஆட்சியில் பங்கு பெறுவதும் விலகுவதும் திமுகவின் விருப்பம். மக்கள் மத்தியில் அது பிரச்னையில்லை. ஆனால் இலங்கையில் போர் உச்ச கட்டத்தை அடைந்தபோது தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் இருந்தது. மத்திய அரசிலும் அந்தக் கட்சி இடம் பெற்றது. இப்போதும் மத்தியில் ஆட்சியில் இருக்கிறது.
2009-ஆம் ஆண்டு இலங்கைப் போரின்போது, தி.மு. க என்ன நடவடிக்கை எடுத்தது? தமிழ் இன அழிப்புப் படுகொலைகள் பிரச்னையை மத்திய அரசிடம் ஏன் எழுப்பவில்லை? போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதென அப்போது தன்னிடம் கூறினர் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கூறுகிறார். அவரிடம் யார் சொன்னார்கள்? மத்திய அரசா? காங்கிரஸ் கட்சியா? உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரமா? இதை தி.மு.க விளக்க வேண்டும். நான்கு ஆண்டுகள் கழித்து போர்க்குற்றம் பற்றி இப்போது தி.மு.க பேசுகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போரில் தமிழ் மக்கள் படுகொலை, மனித உரிமை மீறல் குறித்து இந்திய மற்றும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கைகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டது. அதனால் இன்று சர்வதேச சமூகம் இலங்கைப் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசுகின்றன. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கட்சி வேறுபாடின்றி தமிழர் மீதான தாக்குதல் குறித்தும், இலங்கையின் போர்க்குற்றம் குறித்தும் பேசப்படுகிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகள் கண்டனம் தெரிவிக்கின்றன. கனடா நாட்டு அரசு கண்டனம் தெரிவிக்கிறது. சர்வதேச விசராணை தேவை என்று அந்த நாடுகள் கேட்கின்றன.
சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு தெளிவான நிலையை அறிவிக்கத் தயங்குவது ஏன்? ஐ.நா. கவுன்சில் கூட்டத்தில் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்போம் என்று இந்தியா ஏன் சொல்ல மறுக்கிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நன்றி:செய்தி.கம

Similar topics
» கருணாநிதி அரசு செய்த தவறுகளும், அதிமுக அரசு கற்க வேண்டிய பாடமும்.
» பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார்
» இறுதிப் போரின் போது இலங்கை அரசிற்கு, இந்திய அரசு உதவியிருந்தால் அதுவும் விசாரிக்கப்படலாமாம் - கருணாநிதி சொல்கிறார்!
» சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
» கருணாநிதி உரையாடலையே "டேப்' செய்தார் ஆட்டம் போட்ட அதிகாரி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1