புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊட்டியில் உண்ணாவிரதமிருந்த மாணவர் மயக்கம் I_vote_lcapஊட்டியில் உண்ணாவிரதமிருந்த மாணவர் மயக்கம் I_voting_barஊட்டியில் உண்ணாவிரதமிருந்த மாணவர் மயக்கம் I_vote_rcap 
44 Posts - 42%
heezulia

33 Posts - 32%
mohamed nizamudeen

7 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊட்டியில் உண்ணாவிரதமிருந்த மாணவர் மயக்கம் I_vote_lcapஊட்டியில் உண்ணாவிரதமிருந்த மாணவர் மயக்கம் I_voting_barஊட்டியில் உண்ணாவிரதமிருந்த மாணவர் மயக்கம் I_vote_rcap 
169 Posts - 41%

159 Posts - 39%
mohamed nizamudeen
ஊட்டியில் உண்ணாவிரதமிருந்த மாணவர் மயக்கம் I_vote_lcapஊட்டியில் உண்ணாவிரதமிருந்த மாணவர் மயக்கம் I_voting_barஊட்டியில் உண்ணாவிரதமிருந்த மாணவர் மயக்கம் I_vote_rcap 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊட்டியில் உண்ணாவிரதமிருந்த மாணவர் மயக்கம் I_vote_lcapஊட்டியில் உண்ணாவிரதமிருந்த மாணவர் மயக்கம் I_voting_barஊட்டியில் உண்ணாவிரதமிருந்த மாணவர் மயக்கம் I_vote_rcap 
21 Posts - 5%

8 Posts - 2%

Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஊட்டியில் உண்ணாவிரதமிருந்த மாணவர் மயக்கம் I_vote_lcapஊட்டியில் உண்ணாவிரதமிருந்த மாணவர் மயக்கம் I_voting_barஊட்டியில் உண்ணாவிரதமிருந்த மாணவர் மயக்கம் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊட்டியில் உண்ணாவிரதமிருந்த மாணவர் மயக்கம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 18, 2013 10:50 am

ஊட்டியில் உண்ணாவிரதமிருந்த மாணவர் மயக்கம் 7843a1fa-4d5c-4f04-8c9f-09e79aa03e80_S_secvpf
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கடந்த சனிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

ஊட்டி அரசு கலைக்கல்லூரி நுழைவு வாயில் முன்பு கல்லூரியின் முதுகலை மாணவர் தர்மராஜ் தலைமையில் உண்ணாவிரதம் தொடங்கியது. 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

கடந்த சில நாட்களாக ஊட்டியில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இரவில் கடுங்குளிர் வாட்டியெடுக்கிறது. குளிரையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் பழனிசாமி என்ற மாணவர் திடீரென்று மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 18, 2013 12:52 pm

மாணவர் புரட்சி உண்டானால் தான் தமிழ் நாட்டிற்கு விடியல் பிறக்கும்.! சூப்பருங்க

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 18, 2013 1:04 pm

இவருக்கு நம்ம முன்னால் முதல்வர் மாதிரி ஏமாற்ற தெரியவில்லை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Mar 18, 2013 4:06 pm

மாணவர்களால் ஒரு நல்லது நடக்க போகிறது என்ற நம்பிக்கையில் தான் இருக்கின்றோம்...
ஆனால் அந்த மாணவர்களின் நிலை இப்படி ஆகியும் ஒரு மாற்றமும் ஏற்படவில்லையே...
சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக