ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து

5 posters

Go down

சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து Empty சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து

Post by ராஜா Mon Mar 18, 2013 10:45 am

சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து E19f05a5-a199-462b-ab63-ea86179f3176_S_secvpf
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, சென்னையில், தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, பீகார் மாநில சுயேட்சை எம்.எல்.ஏ. சோம்பிரகாஷ் சிங் நேற்று சென்னை வந்தார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகம் வளாகத்தில் தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இலங்கை தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக பேஸ்புக்கில் வெளியான படங்களை கண்டு அதிர்ச்சியடைந்தேன். பின்னர் தமிழகத்தை சேர்ந்த நண்பர்கள் மூலம் இலங்கையில் உள்ள அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விபரங்களை தெரிந்துகொண்டேன்.

பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு தைரியமாக கறுப்புகொடி காட்டி தமிழர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தேன். இது என்னுடைய கடமை. ஒரு இனத்தையே கொத்து கொத்தாக அழித்த ராஜபக்சேவுக்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

ராஜபக்சே இந்தியாவின் பொது எதிரி. அவருக்கு மத்திய அரசு எந்த உதவிகளையும் செய்யக்கூடாது. எனவே ராஜபக்சேவுக்கு எதிராக போராடத் தொடங்கியுள்ளேன். என் போராட்டம், ராஜபக்சேவுக்கு தண்டனை வாங்கித்தரும் வரையிலும், இலங்கை தமிழர்கள் சுதந்திரமாக வாழும் வரையிலும் தொடரும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து Empty Re: சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து

Post by mbalasaravanan Mon Mar 18, 2013 10:55 am

நன்றி சட்டமன்ற உறுப்பினரே ஆனால் இங்குள்ளவர்களே ஒன்னும் seiyyala நீங்களாவது சொன்னிங்களே நன்றி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து Empty Re: சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து

Post by mbalasaravanan Mon Mar 18, 2013 10:56 am

நன்றி சட்டமன்ற உறுப்பினரே ஆனால் இங்குள்ளவர்களே ஒன்னும் seiyyala neengalavathu sonningale நன்றி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து Empty Re: சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து

Post by mbalasaravanan Mon Mar 18, 2013 10:56 am

நன்றி சட்டமன்ற உறுப்பினரே ஆனால் இங்குள்ளவர்களே ஒன்னும் seiyyala நீங்களாவது சொன்னிங்களே நன்றி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து Empty Re: சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து

Post by mbalasaravanan Mon Mar 18, 2013 10:58 am

ராஜபக்சே இந்தியாவின் பொது எதிரி. அவருக்கு மத்திய அரசு எந்த உதவிகளையும் செய்யக்கூடாது

எதிரிகளின் adi வருடிகள் இங்கு அதிகம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து Empty Re: சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து

Post by ராஜா Mon Mar 18, 2013 12:51 pm

mbalasaravanan wrote:
ராஜபக்சே இந்தியாவின் பொது எதிரி. அவருக்கு மத்திய அரசு எந்த உதவிகளையும் செய்யக்கூடாது
எதிரிகளின் adi வருடிகள் இங்கு அதிகம்
அதிகம் என்பதை விட , தமிழனை பிடிக்காத மற்ற மாநிலத்தவர்கள் தான் தமிழகத்தில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் அதிகமாக உள்ளனர் அப்படியிருக்க இது போல விஷயங்களை எப்படி அவர்கள் ஊக்குவிப்பார்கள்.

நம் மாநிலத்தில் தான் நாம் டீ குடிப்பதில் இருந்து தங்கம் வாங்குவது வரை அனைத்திலும் மற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறோமே... சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து Empty Re: சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து

Post by பாலாஜி Mon Mar 18, 2013 2:12 pm

ராஜா wrote:
mbalasaravanan wrote:
ராஜபக்சே இந்தியாவின் பொது எதிரி. அவருக்கு மத்திய அரசு எந்த உதவிகளையும் செய்யக்கூடாது
எதிரிகளின் adi வருடிகள் இங்கு அதிகம்
அதிகம் என்பதை விட , தமிழனை பிடிக்காத மற்ற மாநிலத்தவர்கள் தான் தமிழகத்தில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் அதிகமாக உள்ளனர் அப்படியிருக்க இது போல விஷயங்களை எப்படி அவர்கள் ஊக்குவிப்பார்கள்.

நம் மாநிலத்தில் தான் நாம் டீ குடிப்பதில் இருந்து தங்கம் வாங்குவது வரை அனைத்திலும் மற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறோமே... சோகம்

சரிய சொன்னீங்க தல , மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் கேரளத்தவரின் ஆதிக்கம் அதிகம் உள்ளது .

அதானால்தான் தமிழன் புறகணிப்பு நடந்து கொண்டுள்ளது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து Empty Re: சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து

Post by ஹர்ஷித் Mon Mar 18, 2013 2:37 pm

நம் மாநிலத்தில் தான் நாம் டீ குடிப்பதில் இருந்து தங்கம் வாங்குவது வரை அனைத்திலும் மற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறோமே
டீ விற்ப்பதில் இருந்து தங்கம் விற்ப்பவன் வரை தமிழன் குறைவு தானே.அதைவிட கொடுமை இங்கு தமிழனை ஆள ஒரு தமிழன் தான் வேண்டுமென இன்னும் யாரும் நினைக்கவில்லையே?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து Empty Re: சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து

Post by ராஜா Mon Mar 18, 2013 2:43 pm

ஹர்ஷித் wrote:
நம் மாநிலத்தில் தான் நாம் டீ குடிப்பதில் இருந்து தங்கம் வாங்குவது வரை அனைத்திலும் மற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறோமே
டீ விற்ப்பதில் இருந்து தங்கம் விற்ப்பவன் வரை தமிழன் குறைவு தானே.அதைவிட கொடுமை இங்கு தமிழனை ஆள ஒரு தமிழன் தான் வேண்டுமென இன்னும் யாரும் நினைக்கவில்லையே?
குறைவு அதிகம் என்பது முக்கியமில்லை , நாம் யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று பாருங்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து Empty Re: சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து

Post by உமா Mon Mar 18, 2013 4:40 pm

நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து Empty Re: சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார்
» இராணுவத்தை எதிர்த்து 10ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கும் பெண்மணி
»  பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு
» மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம்
» சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற இருவர் கைது: கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum