ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேனும் தேன் பொருட் களும் புற்றுநோயைக் குணப்படுத்த உதவும்

2 posters

Go down

தேனும் தேன் பொருட் களும் புற்றுநோயைக் குணப்படுத்த உதவும் Empty தேனும் தேன் பொருட் களும் புற்றுநோயைக் குணப்படுத்த உதவும்

Post by ச. சந்திரசேகரன் Mon Mar 18, 2013 1:24 am

தேனும் தேன் பொருட் களும் புற்றுநோயைக் குணப்படுத்த உதவும்

தேனும் தேன் பொருட் களும் புற்றுநோயைக் குணப்படுத்த உதவும் எனக் கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

குரோஷியா நாட்டைச் சேர்ந்த ஸாக்ரெப் பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளாக்ள் தேனைப் பற்றி திகட்டும் அளவுக்கு இனிப்பான ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர். தேன் மற்றும் தேன் பிசின், தேனீயின் விஷம் ஆகியவை புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கும் என்பதுதான் அந்த ஆய்வின் முடிவு. தேன் கூட்டைக் கட்டுவதற்கு தேனீக்கள் ஒரு விதமான பிசினைப் பயன்படுத்து கின்றன. இதைத் தேன் பிசின் அல்லது தேன் மெழுகு என்பார்கள்.

வேலைக்காரத் தேனீக்களின் உமிழ் நீர்ச் சுரப்பிகளில் இருந்து வரும் ஒரு விதத் திரவம் ‘லார்வா’ தேனீக்களுக்கு உணவாகும். தேனீயின் கொடுக்கில் உள்ள விஷம் ஆபத்து இல்லாதது. ஆனால், தேனீ கொட்டினால் வீக்கம் ஏற்பட்டு கடுகடுக்கும். அப்படிப்பட்ட தேனீயின் விஷம், தேன் மெழுகு, தேனீயின் உமிழ் நீர் திரவம், தேன் ஆகியவற்றை எலிக்குச் செலுத்தி சோதனை நடத்தியிருக்கிறார்கள். இதற்கு முன்பு எலிக்கு செயற்கையாக புற்றுநோயை ஏற்படுத்தினர். அதன்பிறகே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தினமும் எலிக்கு தேனும் புகட்டப்பட்டது. சில மாதங்கள் கழித்து நடத்தப்பட்ட ஆய்வில், புற்றுநோய் தாக்கம் தடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதன்பிறகு தனித்தனியாக தேன் மெழுகு, உமிழ்நீர், விஷம் மட்டும் சோதனை எலிக்கு கொடுக்கப்பட்டது. இதில் தேன்மெழுகு மூலம் எலியின் புற்றுநோய்க் கட்டி வளர்ச்சி கணிசமாக கட்டுப்படுத்தப் பட்டிருப்பது உறுதியானது. மேலும் எலியின் ஆயுட்காலமும் அதிகமாகியது. தேனீயின் விஷம் காரணமாக எலியின் புற்றுநோய்க் கிருமிகளும் பெருமளவு அழிக்கப் பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தேனீயின் உமிழ்நீர் காரணமாக எலியின் உடலுக்குள் புற்றுநோய் கிருமிகள் பரவுவது கணிசமாகக் குறைந்திருந்தது தெரிந்தது.

‘‘தேன் பொருட்கள் புற்று நோய்க் கிருமிகள் மடியக் காரண மாகின்றன. அல்லது புற்றுநோய்க் கிருமிகளுக்கு தேன் பொருட்கள் விஷமாகின்றன. புற்றுநோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றலை தேன் பொருட்கள் அளிப்பது தெரிய வந்திருக்கிறது. இதன்மூலம் புற்று நோய்க் கட்டியின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு தேன் பொருட்கள் முக்கிய கருவிகளாகப் பயன்படும்’’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள்.

இன்னும் இதை உறுதி செய்ய பல கட்ட ஆய்வுகள் தேவைப் படுகின்றன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களிடம் இன்னும் இதுபோன்ற சோதனை நடத்தப்படவில்லை. மனிதர்களிடமும் ஆய்வு நடத்தி, தேன் பொருட்கள் புற்று நோய்க் கிருமிகளை அழிப்பது உறுதியானால், உலகில் தேனுக்கு கிராக்கி ஏற்படும் என்பதில் ஐயமில்லை!
நன்றி தினகரன்


தேனும் தேன் பொருட் களும் புற்றுநோயைக் குணப்படுத்த உதவும் 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

தேனும் தேன் பொருட் களும் புற்றுநோயைக் குணப்படுத்த உதவும் Empty Re: தேனும் தேன் பொருட் களும் புற்றுநோயைக் குணப்படுத்த உதவும்

Post by Muthumohamed Mon Mar 18, 2013 10:11 am

தகவல் சூப்பருங்க



தேனும் தேன் பொருட் களும் புற்றுநோயைக் குணப்படுத்த உதவும் Mதேனும் தேன் பொருட் களும் புற்றுநோயைக் குணப்படுத்த உதவும் Uதேனும் தேன் பொருட் களும் புற்றுநோயைக் குணப்படுத்த உதவும் Tதேனும் தேன் பொருட் களும் புற்றுநோயைக் குணப்படுத்த உதவும் Hதேனும் தேன் பொருட் களும் புற்றுநோயைக் குணப்படுத்த உதவும் Uதேனும் தேன் பொருட் களும் புற்றுநோயைக் குணப்படுத்த உதவும் Mதேனும் தேன் பொருட் களும் புற்றுநோயைக் குணப்படுத்த உதவும் Oதேனும் தேன் பொருட் களும் புற்றுநோயைக் குணப்படுத்த உதவும் Hதேனும் தேன் பொருட் களும் புற்றுநோயைக் குணப்படுத்த உதவும் Aதேனும் தேன் பொருட் களும் புற்றுநோயைக் குணப்படுத்த உதவும் Mதேனும் தேன் பொருட் களும் புற்றுநோயைக் குணப்படுத்த உதவும் Eதேனும் தேன் பொருட் களும் புற்றுநோயைக் குணப்படுத்த உதவும் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum