ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழக்கொழிந்த அளவுகள்

+3
Dr.S.Soundarapandian
றினா
pon.sellamuththu
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வழக்கொழிந்த  அளவுகள் Empty வழக்கொழிந்த அளவுகள்

Post by pon.sellamuththu Sun Mar 17, 2013 7:10 pm

= = = = = = வழக்கொழிந்த அளவுகள் 1 = = = = = =

. . . . . . . . . . . . . பரப்பளவு . . . . . . . . . . .

இன்றைய இளைய தலை முறையினர் அறிந்து
கொள்ளும் பொருட்டு, இன்று வழக்கத்தில் இல்லாத பழைய
அளவு முறைகளை தமிழ் நெஞ்சங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.


144..சதுர அங்குலம்..= 1 சதுர அடி
9......சதுர அடி............= 1 சதுர கஜம்
484..சதுர கஜம்.........= 1 சதுர சங்கிலி
10...சதுர சங்கிலி......= 1 ஏக்கர்


436.....சதுர அடி.........= 1 செண்ட்
100.....செண்ட்............= 1 ஏக்கர்
4,840..சதுர கஜம்.......= 1 ஏக்கர்
640.....ஏக்கர்................= 1 சதுர மைல்

0.33..செண்ட் (144 சதுர அடி) = 1 குழி
100...குழி...................................= 1 மா ( 33.06 செண்ட் )
4.......மா....................................= 1காணி
20.....மா ( 5 காணி )................= 1வேலி ( 6.61 ஏக்கர் )


56....செண்ட்........= 1....குருக்கம்
100..குருக்கம்......= 56 ஏக்கர்

5.50 செண்ட்.......= 1.....மனை ( GROUND )
24....மனை..........= 1.....காணி
1......காணி..........= 1.32 ஏக்கர்



. . . . . . . . இன்றைய பரப்பளவு . . . . . . . .


100 சதுர மீட்டர் . .= 1 ஏர் ( 2.4701 செண்ட் )
100 ஏர்ஸ் . . . . . . . = 1 ஹெக்டேர் ( 2.47 ஏக்கர்


(தொடரும்)

அன்பு தமிழ் நெஞ்சம் பொன். செல்லமுத்து








pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Back to top Go down

வழக்கொழிந்த  அளவுகள் Empty Re: வழக்கொழிந்த அளவுகள்

Post by றினா Sun Mar 17, 2013 7:58 pm

அந்தநாளில் படித்தது.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

வழக்கொழிந்த  அளவுகள் Empty = = = வழக்கொழிந்த அளவுகள் = = =

Post by Dr.S.Soundarapandian Sun Mar 17, 2013 9:02 pm

பொன் செல்லமுத்து அவர்களின் பழங்கணக்கு, நல்லதொரு புதுக்கணக்கு ! ‘பழந்தமிழர் கணக்கு’ என்ற சிறுநூலை ஓலைச்சுவடியிலிருந்து பதிப்பித்த எனக்கு இக் கட்டுரை இனித்தது ! உலகெங்கும் உலாவரும் தமிழர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டிய செய்தி இது !

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப். (வடமொழி),பி.எச்டி
சென்னை-33


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வழக்கொழிந்த  அளவுகள் Empty Re: வழக்கொழிந்த அளவுகள்

Post by pon.sellamuththu Fri Mar 22, 2013 2:18 pm

= = = = = = வழக்கொழிந்த அளவுகள் - 2 = = = = = =

. . . . . . . . . . . . . நாணயங்கள் . . . . . . . . . . .


5 காசு . . . . . . . . = 1 பைசா
3 பைசா . . . . . . .= ¼ அணா ( காலணா )
2 காலணா . . . . = ½ அணா ( அரையணா )
2 அரையணா . .= 1 அணா
4 காலணா . . . . = 1 அணா
12 பைசா . . . . . .= 1 அணா
4 அணா . . . . . . .= ¼ ரூபாய் ( கால் ரூபாய் ) ( 2 இரண்டணாக்கள் )
8 அணா . . . . . . .= ½ ரூபாய் ( அரை ரூபாய் )


16 அணா . . . . . . . . . . . . . . = 1 ரூபாய்
192 பைசா . . . . . . . . . . . . . = 1 ரூபாய்
64 காலணா . . . . . . . . . . . .= 1 ரூபாய்
32 அரையணா . . . . . . . . . = 1 ரூபாய்
8 அரைக்கால் ரூபாய் . . = 1 ரூபாய்
4 கால் ரூபாய் . . . . . . . . .= 1 ரூபாய்
2 அரை ரூபாய் . . . . . . . .= 1 ரூபாய்


3 ரூபாய் . . . . . . . .= ¼ சவரன் ( கால் சவரன் )
5 கால் சவரன் . . = 1 சவரன்
15ரூபாய் . . . . . . . = 1 பவுன் ( சவரன் )
3 ½ ரூபாய் . . . . . .=1 வராகன்


2 பைசா . . . . . . . . = 1 துட்டு
8 துட்டு . . . . . . . . .= 1 பணம்


பைசா, காலணா, அரையணா ஆகிய நாணயங்கள் செம்பு உலோகத்திலும்;
1 அணா, 2 அணா, 4 அணா ஆகிய நாணயங்கள் நிக்கல் உலோகத்திலும்
8 அணா, 1 ரூபாய் ஆகிய நணயங்கள் வெள்ளி உலோகத்திலும்
உருவாக்கப்பட்டிருந்தன.


( ஆதாரம் :- 19 – 05 – 1925 நாளில் வெளியிடப்பட்ட Vide Fort St. George Gazette )

(தொடரும்)

அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன். செல்லமுத்து
pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Back to top Go down

வழக்கொழிந்த  அளவுகள் Empty Re: வழக்கொழிந்த அளவுகள்

Post by mbalasaravanan Fri Mar 22, 2013 5:22 pm

உண்மையில் இதில் எதுமே எனக்கு தெரிய வில்லை நண்பரே
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

வழக்கொழிந்த  அளவுகள் Empty Re: வழக்கொழிந்த அளவுகள்

Post by pon.sellamuththu Sun May 19, 2013 5:31 pm

= = = = வழக்கொழிந்த அளவுகள் - 3 = = = =


இன்றைய இளைய சமுதாயத்தினர், இபடியான அளவுகள் இருந்தன
என்பதை அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில்,
இந்த – பழைய – வழக்கில் இல்லாத அளவு முறைகளைப் பற்றிய
தகவல்களை தருகின்றோம்.

பரப்பளவு, நாணய அளவு – ஆகிய சென்ற இரு பதிவுகளைத் தொடர்ந்து,
இந்தப் பகுதியில் கால அளவு பற்றிய பதிவுகள் செயப்படுகிறது.



- - - - - - - - - கால அளவு - - - - - - - - -


காலம், நேரம், சமயம், பொழுது, பருவம், தருணம், கணம் – முதலிய
சொற்கள் காலத்தைக் குறிக்கும் சொற்களாகும். காலம் என்பது
பெரும் பொழுது, சிறு பொழுது – என இருவகைகளாக பகுக்கப்பட்டுள்ளன.



. . . . . . பெரும் பொழுது . . . . . .


7 நாட்கள் . . = 1 வாரம்
2 வாரங்கள் = 1 பக்ஷம்
15 நாட்கள் . = 1 பக்ஷம்
30 நாட்கள் . = 1 மாதம்
4 வாரங்கள் = 1 மாதம்
2 பக்ஷங்கள் = 1 மாதம்
2 மாதங்கள் = 1 ருது ( பருவம் )
6 மாதங்கள் = 1 அயனம்
3 ருதுக்கள் . = 1 அயனம்
12 மாதங்கள் = 1 ஆண்டு
6 ருதுக்கள் . .= 1 ஆண்டு
2 அயனங்கள் = 1 ஆண்டு

45 நாட்கள் = 1 மண்டலம்


( வளர் பிறை ) பூர்வ பக்ஷம், ( தேய் பிறை ) அமர பக்ஷம் –
என இரு பக்ஷங்களைக் கொண்டது 1 மாதமாகும்.

( சூரியன் வட திசையில் சஞ்சரிக்கும் ) உத்ராயனம்,
( சூரியன் தென் திசையில் சஞ்சரிக்கும் ) தக்ஷினாயனம் –
என ஆண்டுக்கு இரு அயனங்கள் ஆகும்.



ஒரு ஆண்டு 6 ருதுக்களாக ( பருவங்களாக ) பகுக்கப்பட்டுள்ளது.


ருதுக்களும் - - - - - - - - -மாதங்களும்

1.இளவேனில் காலம் - - சித்திரை,வைகாசி
2.முதுவேனில் காலம் - ஆனி,ஆடி
3.கார் காலம் - - - - - - - - - ஆவணி,புரட்டாசி
4.குளிர் காலம் - - - - - - - -ஐப்பசி,கார்த்திகை
5.முன்பனிக் காலம் - - - - மார்கழி,தை
6.பின்பனிக் காலம் - - - -மாசி,பங்குனி



. . . . . . சிறு பொழுது . . . . . .


60 வினாடிகைகள் = 1 நாழிகை
3¾ நாழிகைகள் . . .= 1முகூர்த்தம்
7½ நாழிகைகள் . . .= 1 ஜாமம்
2 முகூர்த்தங்கள் . = 1 ஜாமம்
60 நாழிகைகள் . . . = 1 நாள்
8 ஜாமங்கள் . . . . . .= 1 நாள்

24 நிமிடங்கள் . . . .= 1 நாழிகை
2 1/2 நாழிகைகள் .= 1 மணி
1 முகூர்த்தம் . . . . = 1½ மணிகள்
1 ஜாமம் . . . . . . . . .= 3 மணிகள்




10 நாழிகைகள் = 1 காலம்
4 மணிகள் . . . . = 1 காலம்
6 காலங்கள் . . .= 1 நாள்



6 காலங்கள் - - நாழிகை(முதல்-வரை) - - மணி(முதல்-வரை)

1.காலை(முற்பகல்) - - - - - - (1-10 ) - - (6.01-10.00)
2.மதியம் (நண்பகல்) - - - - - -(11-20) - -(10.01-2.00)
3.ஏற்பாடு (பிற்பகல்) - - - - - -(21-30) - - (2.01-6.00)
4.மாலை (முன்னிரவு) - - - - (31-40) - - (6.01-10.00)
5.யாமம் (நள்ளிரவு) - - - - - -(41-50) - - (10.01-2.00)
6.வைகரை (அதிகாலை) - - (51-60) - - (2.01-6.00)


( தொடரும் )

அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன். செல்லமுத்து
pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Back to top Go down

வழக்கொழிந்த  அளவுகள் Empty Re: வழக்கொழிந்த அளவுகள்

Post by ராஜா Sun May 19, 2013 5:42 pm

மிக அருமையான தகவல்கள் ஐயா.

சில மாதங்களுக்கு முன் ஏக்கர் , சென்ட் இவற்றின் பரப்பளவு தெரியாமல் இணையத்தில் தேடிகொண்டிருந்தேன்.

தொடருங்கள் ஐயா நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வழக்கொழிந்த  அளவுகள் Empty Re: வழக்கொழிந்த அளவுகள்

Post by pon.sellamuththu Sun May 19, 2013 6:01 pm

ஈகரையின் தலைமை நடத்துனர் திரு. ராஜா
அவர்கட்கு அன்பு வணக்கம்.

இந்த இழையின் தொடக்கத்தில் பழைய பரப்பளவுகள்
பதிவு செய்யப்பட்டுள்ளன. புதிய பரப்பளவுகளான
ஏக்கர், செண்ட், ஹெக்டேர், ஏர்(ஸ்) –
பற்றிய ஐயங்கள் ஏதும் இருந்தால் வினவுங்கள்.
விடையினை பதிகின்றோம்.

அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன். செல்லமுத்து
pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Back to top Go down

வழக்கொழிந்த  அளவுகள் Empty Re: வழக்கொழிந்த அளவுகள்

Post by ராஜா Sun May 19, 2013 6:04 pm

pon.sellamuththu wrote:ஈகரையின் தலைமை நடத்துனர் திரு. ராஜா
அவர்கட்கு அன்பு வணக்கம்.

இந்த இழையின் தொடக்கத்தில் பழைய பரப்பளவுகள்
பதிவு செய்யப்பட்டுள்ளன. புதிய பரப்பளவுகளான
ஏக்கர், செண்ட், ஹெக்டேர், ஏர்(ஸ்) –
பற்றிய ஐயங்கள் ஏதும் இருந்தால் வினவுங்கள்.
விடையினை பதிகின்றோம்.
அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன். செல்லமுத்து
பார்த்தேன் ஐயா , பார்த்துவிட்டு தான் பின்னூட்டமிட்டேன் மிக்க நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வழக்கொழிந்த  அளவுகள் Empty Re: வழக்கொழிந்த அளவுகள்

Post by pon.sellamuththu Sun Jun 09, 2013 1:19 pm


ஈகரை நண்பர் மதிப்பிற்குரிய முனைவர்

திரு.சு.சௌந்தரபண்டியன் அவர்கட்கு அன்பு வணக்கம்.

தாமதமான எமது நன்றி

அன்பு தமிழ் நெஞ்சம் . . பொன். செல்லமுத்து
pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Back to top Go down

வழக்கொழிந்த  அளவுகள் Empty Re: வழக்கொழிந்த அளவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum