புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 I_vote_lcapகணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 I_voting_barகணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
கணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 I_vote_lcapகணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 I_voting_barகணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
கணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 I_vote_lcapகணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 I_voting_barகணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
கணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 I_vote_lcapகணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 I_voting_barகணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
கணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 I_vote_lcapகணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 I_voting_barகணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 I_vote_lcapகணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 I_voting_barகணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
கணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 I_vote_lcapகணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 I_voting_barகணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
கணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 I_vote_lcapகணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 I_voting_barகணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
கணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 I_vote_lcapகணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 I_voting_barகணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவர் மனைவியரின் விருப்பம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 20, 2009 10:49 am

First topic message reminder :

இந்த நவீன யுகத்தில் எதிர்பார்ப்பும் புதிய விதம் தான்.அந்தக்காலம் வேறு,இந்தக்காலம் வேறு.எனவெ இது வெறும் விருப்ப லிஸ்ட் தான்,இதை எழுதுவதில் தப்பில்லையே,அவரவர் விருப்பப்படி தான் நடக்கிறோம்,மாற்றமும் தேவை தானே ?





மனைவியரிடம் கணவர்களின் எதிர்பார்ப்பு:



1.அழகாக,சுறு சுறுப்பாக இருக்கனும்,இல்லாட்டியும் இருக்க கத்

துக்கனும்.



2.புத்திசாலியாகவும்,எல்லாப்பிரச்சனைகளையும் கையாளவும் தெரிய வேண்டும்.



3. நல்ல சமைக்கத்தெரியனும்,பிடித்ததை சமைத்து அசத்த தெரியனும்.



4.கணவர் ரிலாக்ஸ்டா இருக்கும்போது பிள்ளைகள் கூட அவர்களை தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்,மனைவி கிட்டேயே போகக் கூடாது.



5. நண்பர்களோடு வெளியே செல்ல நினைத்தால்,சரி என்று தலையாட்ட வேண்டும், கேள்வி கேட்கக்கூடாது,



6. கணவரின் ஜோக்ஸ் சுமாராக இருந்தாலும் சிரிக்க வேண்டும்,ஏதாவது ஆபிஸ் சம்மந்தப்பபட்டது பேசினாலும் புரியாவிட்டாலும் விருப்பத்தோடு கேட்க வேண்டும்,அவர் டி.வி.யில் என்ன பார்த்தாலும் உடன் இருந்து ரசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.



மனைவியரே இதையெல்லம் செய்து பாருங்கள் உங்கள் வாழ்வில் இனிமைக்கு பஞ்சமிருக்காது..







கணவர்களிடம் மனைவியரின் எதிர்பார்ப்பு:





1. மனைவியோடு பொறுமையாக ஷாப்பிங் பன்ணனும்.அவர்கள் செலக்ட் செய்யும்வரை உடனிர்ந்து குழந்தைகளை,ஹேண்ட் பேக்கை கூட வைத்துக்கொள்ளனும்.



2. மனைவியின் பிறந்த நாள்,திருமண நாள்,நினைவு வைத்து பரிசு வழங்க வேண்டும்.



3.மனைவிக்கு எது பொருந்தும்,பொருந்தாது,உதாரணத்திற்கு,எந்த உடை.எந்த ஹேர் ஸ்டைல்,எந்த மேக்கப்.என்பதில் கருத்து சொல்லவேண்டும்.



4.கிச்சனில் சின்ன உதவிகள் செய்ய வேண்டும், உதாரணத்ற்குடைனிங் டேபிள் உள்ளதை எடுத்து வைக்க,அசதியாக இருக்கும் பொழுது காபி போட்டுத்தருதல் முதலியவை.



5.பிரச்சனைகளை பேசும் போது பொறுமையாக கேட்க வேண்டும்,கண்டு கொள்ளாமல் இருக்கக்கூடாது.



6.சிறிய வேலை செய்தாலும் அதனை ரசித்து கமெண்ட்ஸ் சொல்லனும்,சும்மாவது சூப்பர் என்று.



7.மனைவி வீட்டில் ஏதும் மாற்றம் செய்ய விரும்பினால் தடை சொல்லக்கூடாது,வீடு ஒரே செட்டப்பில் இருந்தால் போரடித்துவிடும்,



இப்படி எத்தனையோ இருக்கிறது.இப்போதைக்கு இது போதும்.

பின்பற்றி பாருங்கள் உங்கள் வாழ்க்கை நிச்சயம் இனிக்கும்..







நன்றி zaru.


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Oct 20, 2009 1:45 pm

என்மேல் உள்ள கோவம்தான் இப்படி நிறம்மாறி வீசுகின்றது என்று நினைக்கிறேன் கணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 838572

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Oct 20, 2009 1:46 pm

VIJAY wrote:
மீனு wrote:
ரூபன் wrote:யார்மீதோ உள்ள கோவத்தை மீனு கட்டுரையில் காட்டி இருக்கிறா என்பதுமட்டும் தெளிவாகத்தெரிகிறது கணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 Icon_lol

கணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 649524 ஆமா ..ஆண்கள் மேலே உள்ள ஒட்டு மொத்த கோபம் ..குண்டனே..நீ பேசாதே என்று சொல்லியும் பேசுறியா.. கணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 211781

இதெல்லாம் நல்லா இல்லை மீனு அன்னிக்கு திட்டுனியா அந்த மாதிரி திட்டு மீனு. இன்னிக்கு நினைச்சாலும் சிரிப்பா வருது... கணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 Icon_lol கணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 Icon_lol கணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 Icon_lol

துரோகி கணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 246975

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 20, 2009 1:47 pm

ஏன் ரூபன் அன்னிக்கு நல்லா தானே இருந்தது...... கணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 Icon_lol



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Oct 20, 2009 1:51 pm

[quote="மீனு"]
தாமு wrote:இந்த நவீன யுகத்தில் எதிர்பார்ப்பும் புதிய விதம் தான்.அந்தக்காலம் வேறு,இந்தக்காலம் வேறு.எனவெ இது வெறும் விருப்ப லிஸ்ட் தான்,இதை எழுதுவதில் தப்பில்லையே,அவரவர் விருப்பப்படி தான் நடக்கிறோம்,மாற்றமும் தேவை தானே ?






மனைவியரிடம் கணவர்களின் எதிர்பார்ப்பு:



1.அழகாக,சுறு சுறுப்பாக இருக்கனும்,இல்லாட்டியும் இருக்க கத்

துக்கனும்.அப்படியா ,,தங்களிடம் இல்லாததை மற்றவர்களிடம் எதிர் பார்க்கும் சோம்பேறிகள்

தங்களிடந்தான் இல்லை மற்றவர்களிடமாவது இருக்கட்டும் என்ற பெருந்தன்மை



2.புத்திசாலியாகவும்,எல்லாப்பிரச்சனைகளையும் கையாளவும் தெரிய வேண்டும்.ஆமா இதுவும் அதே தான்..தங்களுக்கு தான் புத்தி இல்லை வரவளுகாவது இருக்கனுமே என்ற பெருந்தன்மை ....

தங்களுக்கும் இருக்கு அதுபோல வருவவளுக்கு இருந்தாத்தானே ஒத்துப்போகும் என்ற எதிர்பார்ப்புத்தான்

3. நல்ல சமைக்கத்தெரியனும்,பிடித்ததை சமைத்து அசத்த தெரியனும்.அப்போ தானே மூக்கு முட்ட பிடிக்கலாம்

என்ன ருசியான சமையல் என்று அன்பு பாரட்டத்தான்

4.கணவர் ரிலாக்ஸ்டா இருக்கும்போது பிள்ளைகள் கூட அவர்களை தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்,மனைவி கிட்டேயே போகக் கூடாது.இதுங்களுக்கெல்லாம் எதுக்கு கல்யாணம் பிள்ளைங்கள் லூசு கணவருங்கள்

கணவன் படும் கஸ்ரம் கணவனோடு போகட்டும் மனைவி வருந்த வேண்ட்டாம் என்ற நல்லலெண்ணம்

5. நண்பர்களோடு வெளியே செல்ல நினைத்தால்,சரி என்று தலையாட்ட வேண்டும், கேள்வி கேட்கக்கூடாது,ஆமா தலயாட்டி பொம்மையை கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே

நண்பனுக்கு முன்னாலே கணவனை அவமானப்படுத்தாத தங்கமான ம‌னைவி என்றல்லவா நண்பன் நினைப்பான்


6. கணவரின் ஜோக்ஸ் சுமாராக இருந்தாலும் சிரிக்க வேண்டும்,ஏதாவது ஆபிஸ் சம்மந்தப்பபட்டது பேசினாலும் புரியாவிட்டாலும் விருப்பத்தோடு கேட்க வேண்டும்,அவர் டி.வி.யில் என்ன பார்த்தாலும் உடன் இருந்து ரசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.தலை விதி ..இதுதானோ

இதுதான் புரிந்துணர்வு, இதுகூட தெரியாதோ

மனைவியரே இதையெல்லம் செய்து பாருங்கள் உங்கள் வாழ்வில் இனிமைக்கு பஞ்சமிருக்காது..
இனிமை என்ன..எதுவுமே இருக்காது..இந்த லுஸு கணவர்களால்........
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இனிமையாக நினைத்தால் இந்த லூசுக்குணம் வராது




[




கணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 1:52 pm

ரூபன் wrote:என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லாவா கணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 733974

சங்கீதம் இல்லை ரூபன்..கொலை கீதம்.. வருவே இல்ல மீனு என்று ..உன்னை அப்படியே கொலை பண்ணிடுறேன்.. சுட்டுத்தள்ளூ!

விஜய் ..எப்படி திட்டணும் விஜய்.. ஒன்னும் புரியல

சுடர் வீ கொலை வெறி எல்லோர் மீதும் தான்..உங்கள் மீதும் தான்.. சுட்டுத்தள்ளூ!



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Oct 20, 2009 1:53 pm

மீனு wrote:
ரூபன் wrote:என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லாவா கணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 733974

சங்கீதம் இல்லை ரூபன்..கொலை கீதம்.. வருவே இல்ல மீனு என்று ..உன்னை அப்படியே கொலை பண்ணிடுறேன்.. கணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 740322

விஜய் ..எப்படி திட்டணும் விஜய்.. கணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 838572

சுடர் வீ கொலை வெறி எல்லோர் மீதும் தான்..உங்கள் மீதும் தான்.. கணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 740322

அடிக்கிற கைதான் அணைக்கும் கணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 942

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 1:55 pm

கிருபை அவர்களே..ரொம்ப நல்ல எண்ணம் தான்..ஆனா இது பொய் பொய் பொய்
சுயநலம் பிடித்தவர்கள் ஆண்கள்.. ..



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 20, 2009 1:58 pm

மீனு wrote:

விஜய் ..எப்படி திட்டணும் விஜய்.. கணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 838572
சுடர் வீ கொலை வெறி எல்லோர் மீதும் தான்..உங்கள் மீதும் தான்.. கணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 740322

என்ன் ரூபன் சொல்லட்டா?? என்மீதும் கோபமா மீனு.... கணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 440806

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Oct 20, 2009 2:01 pm

ஏன் அதை மெய் மெய் மெய் என்று நினைக்க தொன்றவில்லை மீனு? பெண்களுக்கு எப்பவும் அவநம்பிக்கைதானா?



கணவர் மனைவியரின் விருப்பம் - Page 2 Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 2:04 pm

விஜய் மேலே கோபமா ? வரவே வராது விஜய்.. கோபம் வார போல நீங்க நடக்கலை.நடக்கவும் தெரியாது விஜி உங்களுக்கு ...அதே போல கிருபை மேலும் கோபம் வராது ,,

இப்படி மெய் மெய் என்று நம்பிதானே பல பெண்கள் வாழ்வு பொய் ஆகி போகிறது கிருபை



Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக