ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிப்பேரரசு வைரமுத்துவின் தந்தை மரணம்

4 posters

Go down

 கவிப்பேரரசு வைரமுத்துவின் தந்தை மரணம் Empty கவிப்பேரரசு வைரமுத்துவின் தந்தை மரணம்

Post by சிவா Sun Mar 17, 2013 7:35 am

 கவிப்பேரரசு வைரமுத்துவின் தந்தை மரணம் Nt_13010

கவிப்பேரரசு வைரமுத்துவின் தந்தை ராமசாமி தேவர் இன்று மதுரையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 87.

நிழல்கள் படத்தில் பாடலாசிரியராக அறிமுகமாகி இன்று தமிழர்கள் அனைவரும் அறிந்த கவிஞராக இருப்பவர் வைரமுத்து. இவரின் தந்தை ராமசாமி தேவர்.

சிறுநீரக கோளாறு காரணமாக இவர் சிகிச்சை எடுத்து வந்தார். சமீபத்தில் நிலைமை மோசமடைய மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். இன்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. மருத்துவர்கள் தீவிரமாக போராடியும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

தேனி பெரியகுளத்தை அடுத்த வடுகப்பட்டியை சேர்ந்த ராமசாமி தேவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், வைரமுத்து, பாண்டியன் என்ற மகன்களும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். நாளை அவரின் இறுதிச் சடங்கு வடுகப்பட்டியில் நடக்கிறது.


 கவிப்பேரரசு வைரமுத்துவின் தந்தை மரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 கவிப்பேரரசு வைரமுத்துவின் தந்தை மரணம் Empty Re: கவிப்பேரரசு வைரமுத்துவின் தந்தை மரணம்

Post by Aathira Sun Mar 17, 2013 7:44 am

ஒரு கவி பிரம்மாவை உருவாக்கிய இந்த பிரம்மாவுடன் சிலமணி நேரம் அமர்ந்து கவிஞரைப் பற்றிப் பேசும் வாய்ப்பைப் பெற்றேன் என்பதில் மகிழ்ச்சி. அந்த நினைவுகள் இப்போது கண்ணீர்க்கோடுகள் போடுகின்றன.

ஐயாவின் ஆன்மா அமைதியடையவும் கவிஞரின் மற்றும் அவரது இல்லத்தாரின் மனம் ஆறுதல் அடையவும் இறைவனை வேண்டுகிறேன்.



 கவிப்பேரரசு வைரமுத்துவின் தந்தை மரணம் A கவிப்பேரரசு வைரமுத்துவின் தந்தை மரணம் A கவிப்பேரரசு வைரமுத்துவின் தந்தை மரணம் T கவிப்பேரரசு வைரமுத்துவின் தந்தை மரணம் H கவிப்பேரரசு வைரமுத்துவின் தந்தை மரணம் I கவிப்பேரரசு வைரமுத்துவின் தந்தை மரணம் R கவிப்பேரரசு வைரமுத்துவின் தந்தை மரணம் A கவிப்பேரரசு வைரமுத்துவின் தந்தை மரணம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 கவிப்பேரரசு வைரமுத்துவின் தந்தை மரணம் Empty கவிஞர் வைரமுத்துவின் தந்தை மரணம் : வடுகபட்டியில் இன்று இறுதிச் சடங்கு நடைபெறும்

Post by முத்துராஜ் Sun Mar 17, 2013 8:49 am

கவிஞர் வைரமுத்துவின் தந்தை ராமசாமித்தேவர் நேற்று பகல் 12.30 மணியளவில் சொந்த ஊரான வடுகபட்டியில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் சிறுநீரகச் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலிருந்து வடுகபட்டிக்குக் கொண்டுவரப்பட்டார். வீட்டுக்குள் நுழைந்த சில நிமிடங்களில் அவரது உயிர் பிரிந்தது.

மறைந்த ராமசாமித்தேவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், கவிஞர் வைரமுத்து -பாண்டியன் (காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்) என்ற இரண்டு மகன்களும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். தகவல் அறிந்த கவிஞர் வைரமுத்து குடும்பத்தினருடன் வடுகபட்டி விரைந்தார்.

வைரமுத்துவின் சொந்த ஊரான பெரியகுளத்தை அடுத்த வடுகபட்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1 மணிக்கு இறுதிச் சடங்கு நடக்கிறது.


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

 கவிப்பேரரசு வைரமுத்துவின் தந்தை மரணம் Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

 கவிப்பேரரசு வைரமுத்துவின் தந்தை மரணம் Empty Re: கவிப்பேரரசு வைரமுத்துவின் தந்தை மரணம்

Post by றினா Sun Mar 17, 2013 7:15 pm

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

 கவிப்பேரரசு வைரமுத்துவின் தந்தை மரணம் Empty Re: கவிப்பேரரசு வைரமுத்துவின் தந்தை மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum