ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யு.பி.எஸ்.சி. தேர்வு-புதிய விதிமுறைகளை தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தியுள்ளது

2 posters

Go down

யு.பி.எஸ்.சி. தேர்வு-புதிய விதிமுறைகளை தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தியுள்ளது Empty யு.பி.எஸ்.சி. தேர்வு-புதிய விதிமுறைகளை தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தியுள்ளது

Post by ச. சந்திரசேகரன் Sun Mar 17, 2013 4:59 am

யு.பி.எஸ்.சி. தேர்வு முறையில் அறிமுகபடுத்தபட்ட புதிய விதிமுறைகளை தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தியுள்ளது.

யு.பி.எஸ்.சி. தேர்வு முறையில் புதிய விதிமுறைகைள மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்ததாலும், பிராந்திய மொழிகளில் இத்தேர்வுகளை எழுத பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததாலும் பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

இப்பிரச்சினை நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. இதுதொடர்பாக பேசிய உறுப்பினர்கள், யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதுவதற்கான புதிய விதிமுறையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையடுத்து உறுப்பினர்களின் விவாதத்திற்குப் பதிலளித்து பேசிய மத்திய இணை மந்திரி நாராயணசாமி, “புதிய விதிமுறைகள் தொடர்பாக யு.பி.எஸ்.சி. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தீர்வு காணப்படும். அதுவரை இந்த விதிமுறை மாற்றம் தொடர்பான அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. தீர்வு காணப்படும் வரை யு.பி.எஸ்.சி. தேர்வில் பழைய முறையே தொடரும்” என்றார்.

நன்றி வெப்துனியா:


யு.பி.எஸ்.சி. தேர்வு-புதிய விதிமுறைகளை தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தியுள்ளது 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

யு.பி.எஸ்.சி. தேர்வு-புதிய விதிமுறைகளை தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தியுள்ளது Empty Re: யு.பி.எஸ்.சி. தேர்வு-புதிய விதிமுறைகளை தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தியுள்ளது

Post by Aathira Sun Mar 17, 2013 8:01 am

பிராந்திய மொழிகளுக்குச் செய்யும் துரோகம் இது.


இன்று இரவு 9 மணிக்கு வின் தொலைக்காட்சியின் எதிரும் புதிரும் நிகழ்ச்சியில் யு.பி.எஸ்.சி. தேர்வு முறை மாற்றம் பற்றிய விவாதம்.

நானும் பங்கு பெற்று தேர்வாணையம் பிராந்திய மொழிகளுக்கு இழைத்துள்ள துரோகம் குறித்த என் கருத்தையும் பதிவு செய்துள்ளேன். பார்க்க முடிந்தவர்கள் பார்க்கவும்.


யு.பி.எஸ்.சி. தேர்வு-புதிய விதிமுறைகளை தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தியுள்ளது Aயு.பி.எஸ்.சி. தேர்வு-புதிய விதிமுறைகளை தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தியுள்ளது Aயு.பி.எஸ்.சி. தேர்வு-புதிய விதிமுறைகளை தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தியுள்ளது Tயு.பி.எஸ்.சி. தேர்வு-புதிய விதிமுறைகளை தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தியுள்ளது Hயு.பி.எஸ்.சி. தேர்வு-புதிய விதிமுறைகளை தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தியுள்ளது Iயு.பி.எஸ்.சி. தேர்வு-புதிய விதிமுறைகளை தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தியுள்ளது Rயு.பி.எஸ்.சி. தேர்வு-புதிய விதிமுறைகளை தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தியுள்ளது Aயு.பி.எஸ்.சி. தேர்வு-புதிய விதிமுறைகளை தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தியுள்ளது Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Back to top

- Similar topics
» பல் மருத்துவமனைகள் செயல்படலாமா? விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு
» வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தவில்லையென்றால் நாங்கள் செய்வோம் - உச்ச நீதிமன்றம் அதிரடி
» இந்தியாவின் தேசிய உணவாக 'கிச்சடி'யை தேர்வு செய்திருக்கும் மத்திய அரசு: ஏன் தெரியுமா?
» மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26-ல் நடைபெறும்- மத்திய அரசு
» வரி விதிப்பில் புதிய மாற்றங்கள்: மத்திய அரசு ஆலோசனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum