ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவர் மனைவியரின் விருப்பம்

+4
மீனு
VIJAY
mdkhan
தாமு
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கணவர் மனைவியரின் விருப்பம் Empty கணவர் மனைவியரின் விருப்பம்

Post by தாமு Tue Oct 20, 2009 10:49 am

இந்த நவீன யுகத்தில் எதிர்பார்ப்பும் புதிய விதம் தான்.அந்தக்காலம் வேறு,இந்தக்காலம் வேறு.எனவெ இது வெறும் விருப்ப லிஸ்ட் தான்,இதை எழுதுவதில் தப்பில்லையே,அவரவர் விருப்பப்படி தான் நடக்கிறோம்,மாற்றமும் தேவை தானே ?





மனைவியரிடம் கணவர்களின் எதிர்பார்ப்பு:



1.அழகாக,சுறு சுறுப்பாக இருக்கனும்,இல்லாட்டியும் இருக்க கத்

துக்கனும்.



2.புத்திசாலியாகவும்,எல்லாப்பிரச்சனைகளையும் கையாளவும் தெரிய வேண்டும்.



3. நல்ல சமைக்கத்தெரியனும்,பிடித்ததை சமைத்து அசத்த தெரியனும்.



4.கணவர் ரிலாக்ஸ்டா இருக்கும்போது பிள்ளைகள் கூட அவர்களை தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்,மனைவி கிட்டேயே போகக் கூடாது.



5. நண்பர்களோடு வெளியே செல்ல நினைத்தால்,சரி என்று தலையாட்ட வேண்டும், கேள்வி கேட்கக்கூடாது,



6. கணவரின் ஜோக்ஸ் சுமாராக இருந்தாலும் சிரிக்க வேண்டும்,ஏதாவது ஆபிஸ் சம்மந்தப்பபட்டது பேசினாலும் புரியாவிட்டாலும் விருப்பத்தோடு கேட்க வேண்டும்,அவர் டி.வி.யில் என்ன பார்த்தாலும் உடன் இருந்து ரசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.



மனைவியரே இதையெல்லம் செய்து பாருங்கள் உங்கள் வாழ்வில் இனிமைக்கு பஞ்சமிருக்காது..







கணவர்களிடம் மனைவியரின் எதிர்பார்ப்பு:





1. மனைவியோடு பொறுமையாக ஷாப்பிங் பன்ணனும்.அவர்கள் செலக்ட் செய்யும்வரை உடனிர்ந்து குழந்தைகளை,ஹேண்ட் பேக்கை கூட வைத்துக்கொள்ளனும்.



2. மனைவியின் பிறந்த நாள்,திருமண நாள்,நினைவு வைத்து பரிசு வழங்க வேண்டும்.



3.மனைவிக்கு எது பொருந்தும்,பொருந்தாது,உதாரணத்திற்கு,எந்த உடை.எந்த ஹேர் ஸ்டைல்,எந்த மேக்கப்.என்பதில் கருத்து சொல்லவேண்டும்.



4.கிச்சனில் சின்ன உதவிகள் செய்ய வேண்டும், உதாரணத்ற்குடைனிங் டேபிள் உள்ளதை எடுத்து வைக்க,அசதியாக இருக்கும் பொழுது காபி போட்டுத்தருதல் முதலியவை.



5.பிரச்சனைகளை பேசும் போது பொறுமையாக கேட்க வேண்டும்,கண்டு கொள்ளாமல் இருக்கக்கூடாது.



6.சிறிய வேலை செய்தாலும் அதனை ரசித்து கமெண்ட்ஸ் சொல்லனும்,சும்மாவது சூப்பர் என்று.



7.மனைவி வீட்டில் ஏதும் மாற்றம் செய்ய விரும்பினால் தடை சொல்லக்கூடாது,வீடு ஒரே செட்டப்பில் இருந்தால் போரடித்துவிடும்,



இப்படி எத்தனையோ இருக்கிறது.இப்போதைக்கு இது போதும்.

பின்பற்றி பாருங்கள் உங்கள் வாழ்க்கை நிச்சயம் இனிக்கும்..







நன்றி zaru.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கணவர் மனைவியரின் விருப்பம் Empty Re: கணவர் மனைவியரின் விருப்பம்

Post by mdkhan Tue Oct 20, 2009 10:59 am

2.புத்திசாலியாகவும், எல்லாப்பிரச்சனைகளையும் கையாளவும் தெரிய வேண்டும்.

ஆனால் எல்லா கணவர்களும் மனைவியை இப்படி இருக்க விரும்புவதில்லை தாமு.


கணவர் மனைவியரின் விருப்பம் Eegaraitkmkhan
கணவர் மனைவியரின் விருப்பம் Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

கணவர் மனைவியரின் விருப்பம் Empty Re: கணவர் மனைவியரின் விருப்பம்

Post by தாமு Tue Oct 20, 2009 11:01 am

2.புத்திசாலியாகவும், எல்லாப்பிரச்சனைகளையும் கையாளவும் தெரிய வேண்டும்.

ஆனால் எல்லா கணவர்களும் மனைவியை இப்படி இருக்க விரும்புவதில்லை தாமு.




உண்மையான வார்த்தை... 100ல் 40% தான் அப்படி நினைக்கின்ரனர்... கணவர் மனைவியரின் விருப்பம் 440806
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கணவர் மனைவியரின் விருப்பம் Empty Re: கணவர் மனைவியரின் விருப்பம்

Post by VIJAY Tue Oct 20, 2009 11:03 am

கணவர் மனைவியரின் விருப்பம் 677196 கணவர் மனைவியரின் விருப்பம் 677196


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கணவர் மனைவியரின் விருப்பம் Empty Re: கணவர் மனைவியரின் விருப்பம்

Post by மீனு Tue Oct 20, 2009 1:34 pm

[quote="தாமு"]இந்த நவீன யுகத்தில் எதிர்பார்ப்பும் புதிய விதம் தான்.அந்தக்காலம் வேறு,இந்தக்காலம் வேறு.எனவெ இது வெறும் விருப்ப லிஸ்ட் தான்,இதை எழுதுவதில் தப்பில்லையே,அவரவர் விருப்பப்படி தான் நடக்கிறோம்,மாற்றமும் தேவை தானே ?






மனைவியரிடம் கணவர்களின் எதிர்பார்ப்பு:



1.அழகாக,சுறு சுறுப்பாக இருக்கனும்,இல்லாட்டியும் இருக்க கத்

துக்கனும்.அப்படியா ,,தங்களிடம் இல்லாததை மற்றவர்களிடம் எதிர் பார்க்கும் சோம்பேறிகள்


2.புத்திசாலியாகவும்,எல்லாப்பிரச்சனைகளையும் கையாளவும் தெரிய வேண்டும்.ஆமா இதுவும் அதே தான்..தங்களுக்கு தான் புத்தி இல்லை வரவளுகாவது இருக்கனுமே என்ற பெருந்தன்மை ....
3. நல்ல சமைக்கத்தெரியனும்,பிடித்ததை சமைத்து அசத்த தெரியனும்.அப்போ தானே மூக்கு முட்ட பிடிக்கலாம்

4.கணவர் ரிலாக்ஸ்டா இருக்கும்போது பிள்ளைகள் கூட அவர்களை தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்,மனைவி கிட்டேயே போகக் கூடாது.இதுங்களுக்கெல்லாம் எதுக்கு கல்யாணம் பிள்ளைங்கள் லூசு கணவருங்கள்

5. நண்பர்களோடு வெளியே செல்ல நினைத்தால்,சரி என்று தலையாட்ட வேண்டும், கேள்வி கேட்கக்கூடாது,ஆமா தலயாட்டி பொம்மையை கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே

6. கணவரின் ஜோக்ஸ் சுமாராக இருந்தாலும் சிரிக்க வேண்டும்,ஏதாவது ஆபிஸ் சம்மந்தப்பபட்டது பேசினாலும் புரியாவிட்டாலும் விருப்பத்தோடு கேட்க வேண்டும்,அவர் டி.வி.யில் என்ன பார்த்தாலும் உடன் இருந்து ரசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.தலை விதி ..இதுதானோ


மனைவியரே இதையெல்லம் செய்து பாருங்கள் உங்கள் வாழ்வில் இனிமைக்கு பஞ்சமிருக்காது..
இனிமை என்ன..எதுவுமே இருக்காது..இந்த லுஸு கணவர்களால்........
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது





[


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கணவர் மனைவியரின் விருப்பம் Empty Re: கணவர் மனைவியரின் விருப்பம்

Post by ரூபன் Tue Oct 20, 2009 1:37 pm

யார்மீதோ உள்ள கோவத்தை மீனு கட்டுரையில் காட்டி இருக்கிறா என்பதுமட்டும் தெளிவாகத்தெரிகிறது கணவர் மனைவியரின் விருப்பம் Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கணவர் மனைவியரின் விருப்பம் Empty Re: கணவர் மனைவியரின் விருப்பம்

Post by மீனு Tue Oct 20, 2009 1:39 pm

ரூபன் wrote:யார்மீதோ உள்ள கோவத்தை மீனு கட்டுரையில் காட்டி இருக்கிறா என்பதுமட்டும் தெளிவாகத்தெரிகிறது கணவர் மனைவியரின் விருப்பம் Icon_lol

கன்னத்தில் அறை ஆமா ..ஆண்கள் மேலே உள்ள ஒட்டு மொத்த கோபம் ..குண்டனே..நீ பேசாதே என்று சொல்லியும் பேசுறியா.. மண்டையில் அடி


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கணவர் மனைவியரின் விருப்பம் Empty Re: கணவர் மனைவியரின் விருப்பம்

Post by ரூபன் Tue Oct 20, 2009 1:42 pm

என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லாவா கணவர் மனைவியரின் விருப்பம் 733974
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கணவர் மனைவியரின் விருப்பம் Empty Re: கணவர் மனைவியரின் விருப்பம்

Post by VIJAY Tue Oct 20, 2009 1:44 pm

மீனு wrote:
ரூபன் wrote:யார்மீதோ உள்ள கோவத்தை மீனு கட்டுரையில் காட்டி இருக்கிறா என்பதுமட்டும் தெளிவாகத்தெரிகிறது கணவர் மனைவியரின் விருப்பம் Icon_lol

கணவர் மனைவியரின் விருப்பம் 649524 ஆமா ..ஆண்கள் மேலே உள்ள ஒட்டு மொத்த கோபம் ..குண்டனே..நீ பேசாதே என்று சொல்லியும் பேசுறியா.. கணவர் மனைவியரின் விருப்பம் 211781

இதெல்லாம் நல்லா இல்லை மீனு அன்னிக்கு திட்டுனியா அந்த மாதிரி திட்டு மீனு. இன்னிக்கு நினைச்சாலும் சிரிப்பா வருது... கணவர் மனைவியரின் விருப்பம் Icon_lol கணவர் மனைவியரின் விருப்பம் Icon_lol கணவர் மனைவியரின் விருப்பம் Icon_lol
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கணவர் மனைவியரின் விருப்பம் Empty Re: கணவர் மனைவியரின் விருப்பம்

Post by சுடர் வீ Tue Oct 20, 2009 1:44 pm

மனைவியரே இதையெல்லம் செய்து பாருங்கள் உங்கள் வாழ்வில் இனிமைக்கு பஞ்சமிருக்காது..
இனிமை என்ன..எதுவுமே இருக்காது..இந்த லுஸு கணவர்களால்........
கணவர் மனைவியரின் விருப்பம் 56667 கணவர் மனைவியரின் விருப்பம் 56667

மீனுக்கு ஏன் இந்த கொலை வெறி கணவர் மனைவியரின் விருப்பம் 230655 கணவர் மனைவியரின் விருப்பம் 230655 கணவர் மனைவியரின் விருப்பம் 230655 கணவர் மனைவியரின் விருப்பம் 230655 கணவர் மனைவியரின் விருப்பம் 230655


இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

கணவர் மனைவியரின் விருப்பம் Empty Re: கணவர் மனைவியரின் விருப்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum