ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர் Empty ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர்

Post by mbalasaravanan Sat Mar 16, 2013 2:28 pm

திருப்பூர்: ஒரே டம்ளரில், மூன்று வித தேநீரை தயாரித்து, அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார், திருப்பூரில் உள்ள டீ மாஸ்டர் ஒருவர். டீ அருந்துவதில், பலருக்கும், பல ரசனைகள் உள்ளன. பால் கலக்காத பிளாக் டீ, கிரீன் டீ, லெமன் டீ, ஐஸ் டீ என, பல ருசிகளில் டீ தயாரிக்கப்படுகிறது.கடைகளில் டீ அருந்தும்போது பிளாக் டீ, பால் டீ, லைட் டீ, ஸ்ட்ராங் டீ; இதிலும் சர்க்கரை அதிகம், குறைவு, மீடியம், சர்க்கரை இல்லாமல் என, ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்துக்கேற்ப டீ பருகுகின்றனர்.திருப்பூர் பேக்கரி ஒன்றில் பணியாற்றும் டீ மாஸ்டர் பாலு, எதற்கும் அசரும் ஆள் இல்லை. ஒரே டம்ளரில் பிளாக் டீ, பால் டீ மற்றும் டீ என மூன்று வகைகளையும், ஒன்றோடொன்று கலக்காமல் போட்டு, வாடிக்கையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறார். தஞ்சாவூரை சேர்ந்த, 24 வயதான பாலு, எட்டு ஆண்டுகளாக, திருப்பூரில் டீ மாஸ்டராக உள்ளார். சிறு வயது முதலே, டீக்கடையில் பணியாற்றி வரும் இவர், ஆர்வத்தில், மூன்று ரக டீயையும், ஒரே டம்ளரில் போட்டு பழகியுள்ளார். அதைக் காணவும், ருசிக்கவும், கடையிலும் கூட்டம் மொய்க்கிறது.
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர் Empty Re: ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர்

Post by சிவா Sat Mar 16, 2013 2:50 pm


இதுதான் இங்கு சர்வசாதரணமாகக் கிடைக்கிறதே! காண்க படம்!

ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர் DSC01993


ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர் Empty Re: ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர்

Post by ராஜா Sat Mar 16, 2013 3:15 pm

நாங்க இதே விஷயத்தை வேறொரு பானத்தை வைத்து செய்வோம் சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர் Empty Re: ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர்

Post by சிவா Sat Mar 16, 2013 3:22 pm

ராஜா wrote:நாங்க இதே விஷயத்தை வேறொரு பானத்தை வைத்து செய்வோம் சிரி

அதற்குப் பெயர் cocktail தானே!


ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர் Empty Re: ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர்

Post by ராஜா Sat Mar 16, 2013 3:30 pm

சிவா wrote:
ராஜா wrote:நாங்க இதே விஷயத்தை வேறொரு பானத்தை வைத்து செய்வோம் சிரி
அதற்குப் பெயர் cocktail தானே!
அது எல்லாத்தையும் ஒண்ணா கலக்குரது தல ,
நண்பன் ஒருவன் தண்ணீர் , கோலா , சரக்கு மூன்றையும் ஒரே கிளாஸ்சில் தனிதனியா ஊற்றி வித்தை காட்டுவான்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர் Empty Re: ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர்

Post by சிவா Sat Mar 16, 2013 3:31 pm

ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:நாங்க இதே விஷயத்தை வேறொரு பானத்தை வைத்து செய்வோம் சிரி
அதற்குப் பெயர் cocktail தானே!
அது எல்லாத்தையும் ஒண்ணா கலக்குரது தல ,
நண்பன் ஒருவன் தண்ணீர் , கோலா , சரக்கு மூன்றையும் ஒரே கிளாஸ்சில் தனிதனியா ஊற்றி வித்தை காட்டுவான்.

இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்? உங்களைப் போன்றவர்களுக்குத்தானே தெரியும்!


ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர் Empty Re: ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர்

Post by ராஜா Sat Mar 16, 2013 3:35 pm

சிவா wrote:
ராஜா wrote:நண்பன் ஒருவன் தண்ணீர் , கோலா , சரக்கு மூன்றையும் ஒரே கிளாஸ்சில் தனிதனியா ஊற்றி வித்தை காட்டுவான்.
இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்? உங்களைப் போன்றவர்களுக்குத்தானே தெரியும்!
நான் எவ்வளவு டீசண்டா பெயரை சொல்லாம "நண்பன்" என்று சொல்லியுள்ளேன். நீங்களா எதற்கு வந்து மாட்டுறீங்க ... சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர் Empty Re: ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர்

Post by சிவா Sat Mar 16, 2013 4:51 pm

ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:நண்பன் ஒருவன் தண்ணீர் , கோலா , சரக்கு மூன்றையும் ஒரே கிளாஸ்சில் தனிதனியா ஊற்றி வித்தை காட்டுவான்.
இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்? உங்களைப் போன்றவர்களுக்குத்தானே தெரியும்!
நான் எவ்வளவு டீசண்டா பெயரை சொல்லாம "நண்பன்" என்று சொல்லியுள்ளேன். நீங்களா எதற்கு வந்து மாட்டுறீங்க ... சிரி சிரி

அப்படின்னா, என்னத்தான் சொன்னீங்களா? என்ன கொடுமை சார் இது?


ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர் Empty Re: ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர்

Post by ராஜா Sat Mar 16, 2013 5:23 pm

சிவா wrote:அப்படின்னா, என்னத்தான் சொன்னீங்களா? என்ன கொடுமை சார் இது?
சிரிப்பு சிப்பு வருது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர் Empty Re: ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர்

Post by ஜாஹீதாபானு Sat Mar 16, 2013 7:42 pm

எப்புடி இது என்ன?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர் Empty Re: ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum