ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைதராபாத்தில் ஈழப் போராட்டத்திற்கு அழைக்கிறோம் !

5 posters

Go down

ஹைதராபாத்தில் ஈழப் போராட்டத்திற்கு அழைக்கிறோம் ! Empty ஹைதராபாத்தில் ஈழப் போராட்டத்திற்கு அழைக்கிறோம் !

Post by அகல் Fri Mar 15, 2013 6:47 pm

நண்பர்களே...

தமிழகத்தில் ஈழத்திற்கான மாணவர் போராட்டம் இப்போது தீவிரம் அடைந்து வருவதை யாவரும் அறிந்ததே. தமிழகத்தில் மட்டுமே நடக்கும் இப்போராட்டத்தை மற்ற மாநிலங்களிலும் தீவிரப்படுத்தும் விதத்திலும், இந்திய அரசாங்கத்திற்கு இன்னும் நெருக்கடி கொடுக்கும் விதத்திலும், ஹைதராபாத்தில் வேலை செய்யும் இளைஞர்களாகிய நாங்கள் இங்கே ஒருநாள் உண்ணாநிலை கண்டனப் போரட்டத்தை நடத்த நண்பர்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறேன்.
இதன் மூலம் நாம்,

1. மற்ற மாநிலத்தில் வாழும் தமிழர்களை போராட்டம் நடத்த தூண்டி நமது மாணவர் போராட்டத்திற்கு மேலும் வலுச்சேர்க்கலாம்

2. தமிழகத்தில் மட்டுமே நடக்கும் போராட்டத்தை இந்தியா முழுதும் விரிவுபடுத்தலாம்.

3. ஈழத்தில் என்ன நடந்ததென்று தெரியாத மற்ற மாநில மக்களுக்கும் புரிய வைக்கலாம். இதனால் போராட்டத்தின் தீவிரம் அதிகமாகும்.

இன்னும் நாள் தீர்மானிக்கப்படவில்லை (அனைவருக்கும் உகந்தவாறு வரும் ஞாயிற்றுக் கிழமையாக இருக்கும்). நண்பர்களே கண்டிப்பாக கலந்துகொள்ளுங்கள்.

கலந்துகொள்ள விரும்புவோர் 9052624014, 9704697921 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

நண்பர்கள் தயவு செய்து இந்தச் செய்தியைப் பகிருங்கள்.


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

ஹைதராபாத்தில் ஈழப் போராட்டத்திற்கு அழைக்கிறோம் ! Empty Re: ஹைதராபாத்தில் ஈழப் போராட்டத்திற்கு அழைக்கிறோம் !

Post by ராஜு சரவணன் Fri Mar 15, 2013 8:22 pm

வணக்கம் நண்பரே உங்கள் முயற்சி திருவினையாக என் உளமார்ந்த வாழ்துகிறேன்.

உங்களுக்கு வேண்டிய தைரியத்தையும், தன்னம்பிக்கையும் ஈழத்தில் தன் இன்னுயரை இழந்து தெய்வங்களாக மாறிய உயிர்கள் கொடுக்கும்.

நிச்சயமாக நண்பரே இதை என் நண்பர்கள் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கிறேன்.

(ஈகரை நண்பர்கள் இது போன்ற காரியங்களுக்கு ஒரு வாழ்த்துகளாவது தெரிவியுங்கள்)
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஹைதராபாத்தில் ஈழப் போராட்டத்திற்கு அழைக்கிறோம் ! Empty Re: ஹைதராபாத்தில் ஈழப் போராட்டத்திற்கு அழைக்கிறோம் !

Post by DERAR BABU Fri Mar 15, 2013 8:54 pm

தங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் . நன்றி


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ஹைதராபாத்தில் ஈழப் போராட்டத்திற்கு அழைக்கிறோம் ! Empty Re: ஹைதராபாத்தில் ஈழப் போராட்டத்திற்கு அழைக்கிறோம் !

Post by பாலாஜி Fri Mar 15, 2013 9:25 pm

தங்களது முயற்சி ,போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள் அன்பு மலர்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஹைதராபாத்தில் ஈழப் போராட்டத்திற்கு அழைக்கிறோம் ! Empty Re: ஹைதராபாத்தில் ஈழப் போராட்டத்திற்கு அழைக்கிறோம் !

Post by Aathira Fri Mar 15, 2013 9:47 pm

உணர்வோடு செயல்படும் உங்களைப் போன்ற இளைஞர்கள் இருப்பதைப் பார்க்கும் போது நம்பிக்கை பிறக்கிறது அகல் :வணக்கம்: . உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள். அன்பு மலர் நானும் இச்செய்தியை என் முகப்புத்தகத்தில் பதிவு செய்கிறேன். நண்பர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்புகிறேன்.


ஹைதராபாத்தில் ஈழப் போராட்டத்திற்கு அழைக்கிறோம் ! Aஹைதராபாத்தில் ஈழப் போராட்டத்திற்கு அழைக்கிறோம் ! Aஹைதராபாத்தில் ஈழப் போராட்டத்திற்கு அழைக்கிறோம் ! Tஹைதராபாத்தில் ஈழப் போராட்டத்திற்கு அழைக்கிறோம் ! Hஹைதராபாத்தில் ஈழப் போராட்டத்திற்கு அழைக்கிறோம் ! Iஹைதராபாத்தில் ஈழப் போராட்டத்திற்கு அழைக்கிறோம் ! Rஹைதராபாத்தில் ஈழப் போராட்டத்திற்கு அழைக்கிறோம் ! Aஹைதராபாத்தில் ஈழப் போராட்டத்திற்கு அழைக்கிறோம் ! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஹைதராபாத்தில் ஈழப் போராட்டத்திற்கு அழைக்கிறோம் ! Empty Re: ஹைதராபாத்தில் ஈழப் போராட்டத்திற்கு அழைக்கிறோம் !

Post by அகல் Fri Mar 15, 2013 10:52 pm

தங்கள் நல்லாதரவுக்கு எனது நன்றிகள்.. உங்கள் நண்பர்கள் இங்கிருந்தால் தயவு செய்து கலந்துகொள்ளச் சொல்லுங்கள்...


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

ஹைதராபாத்தில் ஈழப் போராட்டத்திற்கு அழைக்கிறோம் ! Empty Re: ஹைதராபாத்தில் ஈழப் போராட்டத்திற்கு அழைக்கிறோம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum