புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_vote_lcapஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_voting_barஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
ஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_vote_lcapஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_voting_barஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
ஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_vote_lcapஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_voting_barஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_vote_lcapஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_voting_barஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
ஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_vote_lcapஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_voting_barஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
ஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_vote_lcapஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_voting_barஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_vote_lcapஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_voting_barஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_vote_lcapஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_voting_barஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
ஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_vote_lcapஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_voting_barஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
ஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_vote_lcapஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_voting_barஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_vote_lcapஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_voting_barஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_vote_lcapஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_voting_barஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_vote_lcapஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_voting_barஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Mar 15, 2013 12:58 pm

ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை சிறிதாக இருந்தாலும், அதற்கு திறன் அதிகமாக உள்ளது என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
-
அமெரிக்காவின் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ்மற்றும் ஸ்பெயினின் மேட்ரிட் பல்கலைக்கழகங்களைசேர்ந்த நரம்பியல் ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு புலனறியும் தேர்வுகளை வைத்து சோதனை மேற்கொண்டனர். இதில் 18 முதல் 27 வயது கொண்ட 59 பெண்கள் மற்றும் 45 ஆண்கள் பங்கேற்றனர்.
-
ஆய்வு முடிவு விவரம்:
ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை 8 சதவீதம் சிறியதாக உள்ளது. ஆனால், ஆண்களின் மூளையைவிட பெண்களின் மூளைக்கு திறன் அதிகமாக உள்ளது. இதனால்தான்ஆண்களை விட பெண்கள் திறமையானவர்களாக விளங்கு கின்றனர். தூண்டுதல் பகுத்தறிவு, எண் திறன், நிலைமையை வேகமாக மாற்றி விடக்கூடிய திறன் ஆகியவற்றில் ஆண்களை விட பெண்கள் சிறப்பாக விளங்கினர்.
சிக்கலான விஷயங்களிலும் பெண்களின் மூளை, மிக குறைந்த செல்களின் சக்தியை மட்டுமே பயன்படுத்தி தீர்வு காணும் திறன் படைத்துள்ளது. எனினும், புலம்சார்ந்த நுண்ணறிவில் ஆண்கள் சிறப்பாக விளங்கினர். இவ்வாறு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
-
இதுகுறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் அறிவியல் துறை பேராசிரியர் டிரிவோர் ராபின்ஸ் கூறுகையில், மூளையின் அளவு என்பது ஒரு பிரச்சினை இல்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது என்றார்.
-
விடுதலை



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Mar 15, 2013 1:15 pm

அருமையிருக்கு

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 15, 2013 1:45 pm

ஆமாம் .. எப்படியெல்லாம் கேள்வி கேட்க்குரங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Mar 15, 2013 7:07 pm

ம், நான் நம்ப மாட்டேன், இது எல்லாம் கட்டுக் கத.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக