புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
" விலைவாசி " Poll_c10" விலைவாசி " Poll_m10" விலைவாசி " Poll_c10 
91 Posts - 67%
heezulia
" விலைவாசி " Poll_c10" விலைவாசி " Poll_m10" விலைவாசி " Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
" விலைவாசி " Poll_c10" விலைவாசி " Poll_m10" விலைவாசி " Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
" விலைவாசி " Poll_c10" விலைவாசி " Poll_m10" விலைவாசி " Poll_c10 
3 Posts - 2%
prajai
" விலைவாசி " Poll_c10" விலைவாசி " Poll_m10" விலைவாசி " Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
" விலைவாசி " Poll_c10" விலைவாசி " Poll_m10" விலைவாசி " Poll_c10 
2 Posts - 1%
Barushree
" விலைவாசி " Poll_c10" விலைவாசி " Poll_m10" விலைவாசி " Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
" விலைவாசி " Poll_c10" விலைவாசி " Poll_m10" விலைவாசி " Poll_c10 
1 Post - 1%
sram_1977
" விலைவாசி " Poll_c10" விலைவாசி " Poll_m10" விலைவாசி " Poll_c10 
1 Post - 1%
nahoor
" விலைவாசி " Poll_c10" விலைவாசி " Poll_m10" விலைவாசி " Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
" விலைவாசி " Poll_c10" விலைவாசி " Poll_m10" விலைவாசி " Poll_c10 
145 Posts - 74%
heezulia
" விலைவாசி " Poll_c10" விலைவாசி " Poll_m10" விலைவாசி " Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
" விலைவாசி " Poll_c10" விலைவாசி " Poll_m10" விலைவாசி " Poll_c10 
8 Posts - 4%
prajai
" விலைவாசி " Poll_c10" விலைவாசி " Poll_m10" விலைவாசி " Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
" விலைவாசி " Poll_c10" விலைவாசி " Poll_m10" விலைவாசி " Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
" விலைவாசி " Poll_c10" விலைவாசி " Poll_m10" விலைவாசி " Poll_c10 
3 Posts - 2%
Barushree
" விலைவாசி " Poll_c10" விலைவாசி " Poll_m10" விலைவாசி " Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
" விலைவாசி " Poll_c10" விலைவாசி " Poll_m10" விலைவாசி " Poll_c10 
2 Posts - 1%
Shivanya
" விலைவாசி " Poll_c10" விலைவாசி " Poll_m10" விலைவாசி " Poll_c10 
1 Post - 1%
nahoor
" விலைவாசி " Poll_c10" விலைவாசி " Poll_m10" விலைவாசி " Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

" விலைவாசி "


   
   
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Wed Apr 10, 2013 5:50 pm

ஆதாம் ஏவாளும்
ஆதிவாசியும் அறிந்ததில்லை
மொழி ஒன்றை

ஆண்டவன் ஏசு
காலம் கொண்டது
மொழி சிலவற்றை

பண்டைய ரோமானியர் காலம்
பேசிய மொழிகளும் சிற்சிலவே
பாரசீகமும் பாண்டியரும்
பாடிய மொழிகளும் சிலவன்றே

அக்காலத்திலும் முற்காலத்திலும்
முதற்காலத்திலும் முக்காலத்திலும்
எக்காலத்திலும் மொழிகளிலும்
இக்காலத்தின் மக்களை துரத்தித்
துரத்தி துயரம் அளிக்கும்
ஒரு வார்த்தை வலி வாழ்க்கை
மொழிந்ததிளர் உணர்ந்ததிளர்
அதற்கு பெயர் "விலைவாசி"
விலை என்ற ஒன்றை "வாசி"த்தருமிளர்

நின்றால் விலைவாசி
நடந்தால் விலைவாசி
அசைந்தால் விலைவாசி
அமர்ந்தால் விலைவாசி
அயர்ந்தாலும் விலைவாசி
அலைந்தாலும் விலைவாசி

பயின்று போர்புரியும் வீரர்களே
கண் முன் நிற்கும் எதிரியிடமே
சண்டையிடுவர் அதற்கென - ஓர்
போர்க்களம் போர்முறை போர்க்காலம்
அதில் மட்டுமே அவர் வீரக்களம்
அதிலுண்டு வெற்றித் தோல்வி எனும்
சொற்கோலம் - ஆனால்
தினம் தினம் இங்கு கால நேரமின்றி
காண இடமின்றி மோத முறையின்றி
கண்ணுக்கு தெரியாமல் காலவரையின்றி
எதிரி யாரென்று தெரியாமல்
உழைக்கும் ஒரே பயிற்சியில் வாடிப்
போர் புரியும் பாமர மக்கள்

அரசுகளோ அவ்வெதிரிக்கு தானே
"விலைவாசி" எனப்
பேர் சூட்டிப் பொட்டு வைத்துக்
கொண்டாடும் கோலம் நம் கற்காலம்!

ஆனால் இவ்விலைவாசி வாட்டி
வீழ்த்தும் அப்பாவி மக்களின் எதிர்காலம்
என்றுமே கேள்விக்குறி... ?


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Apr 10, 2013 6:50 pm

ஆனால் இவ்விலைவாசி வாட்டி
வீழ்த்தும் அப்பாவி மக்களின் எதிர்காலம்
என்றுமே கேள்விக்குறி...

இது உண்மை தான் நண்பரே

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Apr 10, 2013 10:28 pm

நின்றால் விலைவாசி
நடந்தால் விலைவாசி
அசைந்தால் விலைவாசி
அமர்ந்தால் விலைவாசி
அயர்ந்தாலும் விலைவாசி
அலைந்தாலும் விலைவாசி

உண்மை வரிகள் தான்

ஆனால் இவ்விலைவாசி வாட்டி
வீழ்த்தும் அப்பாவி மக்களின் எதிர்காலம்
என்றுமே கேள்விக்குறி... ?

நமது வாழ்கையை கேள்வி குறி ஆக்கி விட்டார்கள் என்ன? என்ன? என்ன?

உங்க கவிதை சூப்பருங்க நன்றி
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




" விலைவாசி " M" விலைவாசி " U" விலைவாசி " T" விலைவாசி " H" விலைவாசி " U" விலைவாசி " M" விலைவாசி " O" விலைவாசி " H" விலைவாசி " A" விலைவாசி " M" விலைவாசி " E" விலைவாசி " D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக