ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிந்த விஷயம் அரியாத செய்தி.

+2
கோவைசிவா
தாமு
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. - Page 2 Empty அரிந்த விஷயம் அரியாத செய்தி.

Post by தாமு Tue Oct 20, 2009 9:39 am

First topic message reminder :

* அமெரிக்காவில் 1920-ல் அதிக ஒலியுடன் பிரகாசமான ஒளி தரக்கூடிய பட்டாசுகள் உருவாக்கப்பட்டன.



* தீபாவளியைப் போல் விளக்குகள் ஏற்றி, மத்தாப்புக் கொளுத்தி, வெடிகள் வெடித்துக் கொண்டாடும் விழாக்கள் பர்மா, சீனா, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் நடைபெறுகின்றன.



* தீபாவளியன்று காசியில் லட்டுகளால் செய்யப்பட்ட தேரில் அன்னபூரணி தேவி பவனி வருவது வழக்கம்.



முருகேசன், தேனி.





மின்னல்!





* கடலில் கப்பல் மேற்கு நோக்கிச் செல்லும் போது எடை அதிகமாகவும், கிழக்கு நோக்கிச் செல்லும் போது எடை குறைவாகவும் இருக்கும். இதற்கு பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சுற்றுவதே காரணமாகும்.



* உலகில் தினமும் சுமார் எண்பது லட்சம் மின்னல் தாக்குதல்கள் ஏற்படுகின்றன. ஒரு முறை மின்னல் தாக்கும் போது உண்டாகும் மின் அழுத்தம் பத்து கோடிக்கும் அதிகமான மின்சார பல்புகளை எரிய வைக்கும் பலம் வாய்ந்தது.



மா.ஆன்ட்ரூ, புளியங்குடி.





நத்தை!



* நத்தை ஒரு மைல் தூரத்தைக் கடக்க சுமார் மூன்று வாரங்களாகும்.



* விலங்குகளின் அரசன் என்று கூறப்படும் சிங்கத்தின் ஆயுள் 15 ஆண்டுகள்.



* கரப்பான் பூச்சி எப்போதும் சரியாக 16 முட்டைகளை இடுகின்றன.



* கிளியின் மேல் அலகு கீல் போல மடியக் கூடியது. கீழ் அலகு அசையாமல் மேல் அலகை மட்டும் அவற்றால் அசைக்க முடியும்.



கலை.ராதிகா வான்மதி, உத்திரக்குடி.





லோக்சபாவின் முதல் பெண் சபாநாயகர்!





* இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் சரோஜினி நாயுடு.



* இந்தியாவில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி முத்துலட்சுமி பண்டிட்.



* லோக்சபாவில் முதல் பெண் சபாநாயகராக பதவி ஏற்றவர் மீரா குமார். இவர் தற்போது சபாநாயகராக பதவி வகித்து வருகிறார்.



* இந்தியாவின் "ஜோன் ஆஃப் ஆர்க்' என்று போற்றப்பட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமி பாய்.



* இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற பெண்மணி மேரி கியூரி.



கே.ஹாஜிரா பானு, மதுரை.





நாடுகளின் தேசிய மலர்கள்!





* சீனாவின் தேசிய மலர் திராட்சை மலர்.



* ஜப்பான் நாட்டின் தேசிய மலர் செவந்திப் பூ.



* இங்கிலாந்து நாட்டின் தேசிய மலர் ரோஜா.



* எகிப்து நாட்டின் தேசிய மலர் தாமரை.



* பிரான்சின் தேசிய மலர் லில்லி மலர்.



* வங்கதேசத்தின் தேசிய மலர் வெள்ளை அல்லி.



கா.சேக் அப்துல்லா, மதுரை.





கோலா கரடிகள்!





* மழைத்துளிகள் 8 முதல் 10 கி.மீட்டர் வேகத்தில் பூமியில் விழுகிறது.



* பூமியை விட செவ்வாய் கிரகம் மிகவும் சிறியது.



* பாறைகளும் வருடத்திற்கு 1 மி.மீ. வரை வளரும்.



* உலகில் நாட்டின் பெயரைக் குறிப்பிடாமல் தபால்தலை வெளியிடும் நாடு இங்கிலாந்து.



* ஆஸ்திரேலியாவிலுள்ள கோலா கரடிகள் தண்ணீர் அருந்துவதில்லை. யூக்கலிப்டஸ் மரத்தின் பட்டைகளை மட்டுமே உண்ணும்.



எஸ்.சிவகாமிநாதன், விக்கிரமசிங்கபுரம்.





நாய் செய்திகள்!





* உலகம் முழுவதும் 400 மில்லியன் நாய்கள் உள்ளன.



* மனிதன் முதலில் வளர்த்த பிராணி நாய்தான்.



* நாய்கள் தோன்றி கி.மு.14,000 ஆண்டுகள் ஆகிறது.



* கி.மு.4,000 ஆண்டு காலக் குகை ஓவியங்களில் நாய் இடம் பெற்றுள்ளது.



* முதன்முதலில் விண்வெளியைச் சுற்றி வந்த பெருமை நாய்க்குரியது.



* நாய்க்கு 22 கோடி நுகரும் அரும்புகள் உள்ளன.



நெ.இராமன், சென்னை-74.





காளான்களின் வகைகள்!





* ராஜஸ்தான் பறவைகள் சரணாலயத்தில் 374 பறவை இனங்கள் இருக்கின்றன.



* இந்தியாவில் இந்திராகாந்தி சரணாலயத்தில் மட்டுமே எறும்புத்தின்னி உள்ளது.



* அசாம் காசிரங்கா தேசியப் பூங்காவில் ஒற்றைக் கொம்பு காண்டா மிருகம் உள்ளது.



* புலிகளை ஆங்கிலத்தல் "டைகர்' என அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தை "டைகிரிஸ்' என்ற கிரேக்க மொழியில் இருந்து உருவானது.



* இந்தியாவின் முதல் அணு உலையின் பெயர் அப்சரா.



* காளான்களில் சுமார் 70 ஆயிரம் வகைகள் உள்ளன.



பா.கார்த்திகேயன், கரூர்.


நன்றி தினமனி
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. - Page 2 Empty Re: அரிந்த விஷயம் அரியாத செய்தி.

Post by தாமு Tue Oct 20, 2009 10:57 am

தா.மு ஏன் போட்டிங்க நண்பா.... அதான் அழுகை...
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. - Page 2 Empty Re: அரிந்த விஷயம் அரியாத செய்தி.

Post by ராஜா Tue Oct 20, 2009 11:00 am

அருமையான தகவல் தாமு , பாராட்டுக்கள் அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. - Page 2 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. - Page 2 Empty Re: அரிந்த விஷயம் அரியாத செய்தி.

Post by mdkhan Tue Oct 20, 2009 11:00 am

மண்ணிக்கவும் தாமு....

உங்கள் முழு பெயர் என்ன ?


அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. - Page 2 Eegaraitkmkhan
அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. - Page 2 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. - Page 2 Empty Re: அரிந்த விஷயம் அரியாத செய்தி.

Post by தாமு Tue Oct 20, 2009 11:03 am

நன்றி ராஜா அண்ணா... அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. - Page 2 678642

என்னுடைய முழு பெயர் தாமோதரன். அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. - Page 2 154550

உங்கலுதையது? அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. - Page 2 Icon_lol
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. - Page 2 Empty Re: அரிந்த விஷயம் அரியாத செய்தி.

Post by mdkhan Tue Oct 20, 2009 11:08 am

தாவுத் கான் ( இதைத்தான் சிவா அண்ணன் செல்லமா கான் என்று அழைக்கிறார்)

ஐ லவ் யூ


அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. - Page 2 Eegaraitkmkhan
அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. - Page 2 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. - Page 2 Empty Re: அரிந்த விஷயம் அரியாத செய்தி.

Post by தாமு Tue Oct 20, 2009 11:13 am

நல்லா இருக்கு உங்க பெயர்... அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. - Page 2 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. - Page 2 Empty Re: அரிந்த விஷயம் அரியாத செய்தி.

Post by mdkhan Tue Oct 20, 2009 11:19 am

நன்றி தாமு........ உங்கள் பெயர் மட்டுமென்ன.......... சிறப்பாக உள்ளது.

நான் வேலைபார்க்கும் நிர்வாகத்தில் உங்கள் பெயரில் சிறந்த அணுபவமிக்க மூத்த அதிகாரி ஒருவர் இருந்தார். அடக்கம், அன்பு, பாசம், நேசம் என்ன என்பதை அவரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படித்தானே இருப்பீர்கள் நீங்களும். ஐ லவ் யூ


அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. - Page 2 Eegaraitkmkhan
அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. - Page 2 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. - Page 2 Empty Re: அரிந்த விஷயம் அரியாத செய்தி.

Post by தாமு Tue Oct 20, 2009 11:20 am

நன்றி தாமு........ உங்கள் பெயர் மட்டுமென்ன.......... சிறப்பாக உள்ளது.

நான் வேலைபார்க்கும் நிர்வாகத்தில் உங்கள் பெயரில் சிறந்த அணுபவமிக்க மூத்த அதிகாரி ஒருவர் இருந்தார். அடக்கம், அன்பு, பாசம், நேசம் என்ன என்பதை அவரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படித்தானே இருப்பீர்கள் நீங்களும். அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. - Page 2 599303




அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. - Page 2 Icon_lol அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. - Page 2 733974 அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. - Page 2 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. - Page 2 Empty Re: அரிந்த விஷயம் அரியாத செய்தி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum