ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் வாழ்த்து

3 posters

Go down

கடவுள் வாழ்த்து Empty கடவுள் வாழ்த்து

Post by சாமி Fri Mar 15, 2013 7:43 am

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு


பொழிப்புரை: எல்லா எழுத்துக்களும் ‘அ’ என்ற எழுத்தை முதலாக உடையன. அது போல எல்லா உலகங்களும், உயிர்களும் ஆதி பகவன் ஆன சிவபெருமானை முதல்வனாக உடையன.

விளக்கம்: எந்த ஓர் எழுத்தை சொல்லத் தொடங்கும்போதும், வாய் திறந்தவுடன் முதலில் இயல்பாக வெளிவருவது ‘அ’ என்ற ஒலிதான். பின்னர்தான் அந்த எழுத்துக்கு உரிய ஒலியாக மாற்றிக் கொள்ளப்படுகிறது. இது நுட்பமான ‘அ’கரம் என்று சொல்லப்படும்.

‘அ’ என்று சொல்லிப்பாருங்கள். ‘அ’ என்ற ஒலி வெளிப்படுகிறது. இதைப் போல் வேறு ஏதாவது ஒரு எழுத்தைச் சொல்லிப் பாருங்கள். முதலில் நுட்பமாக வெளிவருவது ‘அ’ தான்.

இந்த நுட்பமான ‘அ’கரமே பிற எழுத்துக்கள் எல்லாம் எழுவதற்கு அடிப்படையாய் உள்ளது. இந்த ‘அ’ என்ற எழுத்து வாயிலிலுள்ள கருவிகள் எதையும் அசைக்காமல் ஒலிக்கிறது; அதாவது இயற்கையாக எழுகிறது. இதை அங்காத்தல் என்பர்.
இந்த அங்காத்தலோடு பிற முயற்சிகளையும் செய்யும்போது மற்ற எழுத்துக்கள் உருவாகிறது.

இக்காரணங்களால் எழுத்துக்களெல்லாம் ‘அ’கரத்தை முதலாக உடையன என்று அறிகிறோம்.
(தொடரும்)


[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கடவுள் வாழ்த்து Empty Re: கடவுள் வாழ்த்து

Post by mbalasaravanan Fri Mar 15, 2013 11:49 am

அருமையிருக்கு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கடவுள் வாழ்த்து Empty Re: கடவுள் வாழ்த்து

Post by சாமி Sun Mar 17, 2013 9:09 am

பகவன் என்ற சொல் தூய தமிழ்ச்சொல்.
‘பகு –> பகவு –> பகவன்.
பகவன் என்பது ‘பகுத்துக் காப்பவன்’ அல்லது ‘எல்லாவுயிர்கட்கும் படியளப்பவன்’ என்று பொருள்படும். எல்லாவுயிர்க்கும் படியளப்பவன் நம்பெருமான் ஈசன்.

ஆதி என்ற சொல்லும் தூய தமிழ்ச் சொல்லே. ‘ஆதல்’ என்ற தொழிற்பெயரடியாகப் பிறந்ததே ஆதி என்ற தமிழ்ச்சொல்.
செய்தல் -> செய்தி;
உய்தல் -> உய்தி,
தான்தோன்றி - தோற்றுவிப்பாரின்றித் தானே தோன்றிய இறைவனைத் தான்தோன்றி (சுயம்பு) என்பர்.
ஆதி என்பது முதல், மூலம், தொடக்கம், அடிப்படை எனவும் முதல்வன், முதலி, முன்னவன், மூலவன் எனவும் பொருள்படும் தமிழ்ச்சொல்லே.

பகவன் என்ற சொல் பழங்காலத்தில் கடவுளையே குறித்தது. பிற்காலத்தில் சிவபெருமானின் ஐந்தொழில்களைச் செய்யும் மேம்பட்ட ஆன்மாக்களான நான்முகன், திருமால் போன்றவர்களையும் பயன்படுத்தக் குறிக்கப்பட்டது. அதேபோல் சிறுதெய்வங்களைக் குறிக்கவும், பிற சமயத்தார்களாலும் பயன்படுத்தப்பட்டது. இதை வேறுபடுத்திக் காட்டவே ‘முதல்’ அல்லது தான்தோன்றி (ஆதி) என்னும் அடைமொழி கொடுக்க வேண்டியதாயிற்று. அதாவது முதற்கடவுள் என்றும், தான்தோன்றி என்றும், முழுமுதற்கடவுள் (ஆதி பகவன்) என்றும் பரம்பொருள் சிவபெருமானை அடைகொடுத்துச் சொல்ல வேண்டியதாயிற்று.
(தொடரும்)


[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கடவுள் வாழ்த்து Empty Re: கடவுள் வாழ்த்து

Post by Kuzhali Mon Mar 18, 2013 12:03 pm

சாமி wrote:
பகவன் என்ற சொல் பழங்காலத்தில் கடவுளையே குறித்தது. பிற்காலத்தில் சிவபெருமானின் ஐந்தொழில்களைச் செய்யும் மேம்பட்ட ஆன்மாக்களான நான்முகன், திருமால் போன்றவர்களையும் பயன்படுத்தக் குறிக்கப்பட்டது. அதேபோல் சிறுதெய்வங்களைக் குறிக்கவும், பிற சமயத்தார்களாலும் பயன்படுத்தப்பட்டது. இதை வேறுபடுத்திக் காட்டவே ‘முதல்’ அல்லது தான்தோன்றி (ஆதி) என்னும் அடைமொழி கொடுக்க வேண்டியதாயிற்று. அதாவது முதற்கடவுள் என்றும், தான்தோன்றி என்றும், முழுமுதற்கடவுள் (ஆதி பகவன்) என்றும் பரம்பொருள் சிவபெருமானை அடைகொடுத்துச் சொல்ல வேண்டியதாயிற்று.
(தொடரும்)

நல்ல விளக்கம்!
Kuzhali
Kuzhali
பண்பாளர்


பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

கடவுள் வாழ்த்து Empty Re: கடவுள் வாழ்த்து

Post by mbalasaravanan Mon Mar 18, 2013 4:26 pm

நல்ல பகிர்வு நன்று சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கடவுள் வாழ்த்து Empty Re: கடவுள் வாழ்த்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum