புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
336 Posts - 79%
heezulia
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
8 Posts - 2%
prajai
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Mar 14, 2013 3:58 pm

உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன்.உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்துவிளங்கியவன்தமிழன்.இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர். கடலில் பயணம்செய்வது எப்படிகாற்று எந்த நாட்களில் எப்படி வீசும்?
காற்றின்திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன்.உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே.உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் இராஜஇராஜசோழனும் அவன்மகன்ராசேந்திர சோழனும் ஆவான்.

கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில்,கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்காகவருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசாவரும்.

ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும்.ஆனால்இவ்வளவு தூரத்தை குறுகியகாலத்தில் எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோதுஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாடும் நீரோட்டத்தின் உதவியுடன்பல்லாயிரம்கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மைதெரிந்தது.

.இப்படி பயணம்செய்யும் ஆமைகள் செயற்கைக்கோள் உதவியுடன்பின்தொடர்ந்தபோது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன.ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும்,மக்களின் பண்பாடும் மொழியும் ஏதாவதொரு வகையில்தமிழின்தாக்கத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர்.

உதாரணம்:

தமிழா-------------மியான்மர்.

சபா சந்தகன்-----மலேசியா

ஊழன்,சோழவன்,வான்கரை,ஒட்டன்கரை,ஊரு--------ஆஸ்திரேலியா

கடாலன்------------ஸ்பெயின்

நான்மாடல் குமரி----------பசிபிக் கடல்

சோழா,தமிழி,பாஸ்--------மெக்ஸிகோ

திங்வெளிர்--------------------ஐஸ்லாந்து

கோமுட்டி----------------------ஆப்பிரிக்கா.

இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றே அறிந்துஅதன்மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.

இதேபோல் தென்பசிபிக்மாகடலில்,ஆஸ்திரேலிய கடல் பகுதியில்கடல் அகழ்வாராய்ச்சியில்மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.அக்கப்பலை ஆராய்ந்துபார்த்ததில்அது 2500 வருடங்களுக்கம் மேல் பழமையானது என்றும்,இது தமிழருடையது என்றும்தெரிவித்தனர்.

நியூசிலாந்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி ஒன்றும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்னும்உலகில் உள்ள கப்பல் மற்றும் கடல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவியபெயர்களே உள்ளன.

நன்ற:செய்தி.கம

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 14, 2013 5:57 pm

நல்ல தகவல்கள்,

ஆனாலும் சில தகவல்களில் சந்தேகமிருக்கின்றது...

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Mar 14, 2013 6:07 pm

றினா wrote:நல்ல தகவல்கள்,

ஆனாலும் சில தகவல்களில் சந்தேகமிருக்கின்றது...
என்ன சந்தேகம் நண்பரே கேளுங்கள் முடிந்தால் சொல்கிறேன்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 14, 2013 6:25 pm

mbalasaravanan wrote:
றினா wrote:நல்ல தகவல்கள்,

ஆனாலும் சில தகவல்களில் சந்தேகமிருக்கின்றது...
என்ன சந்தேகம் நண்பரே கேளுங்கள் முடிந்தால் சொல்கிறேன்

நன்றி, நானும் அதனை உறுதிப்படுத்தியபின் வருகிறேன்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Mar 14, 2013 9:35 pm

"உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன். உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்து விளங்கியவன் தமிழன்." என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இத்தகவலைத் தந்த நண்பருக்குப் பாராட்டுகள்.

ஈழத்திலிருந்தும் தமிழரின் கப்பல் பிரிட்டனுக்குச் சென்றதாம். அதுவும் பிரிட்டன் கடத்திச் சென்ற சிங்களவரை மீட்க... மேலும், யாழ்பாணத்தில் பருத்தித்துறை துறைமுகத்திலிருந்து தமிழர் சர்வதேச வணிகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

பெரியோர் சொல்லக் கேட்டறிந்த செய்தி இது.

உங்கள் யாழ்பாவாணன்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Mar 15, 2013 7:04 am

ஒசானிக் கரண்ட்ஸ் அஹ அப்பவே நம்மாளுக கண்டு பிடிச்சிட்டாங்களா......

அருமை அருமை புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Mar 15, 2013 11:37 am

yarlpavanan wrote:"உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன். உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்து விளங்கியவன் தமிழன்." என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இத்தகவலைத் தந்த நண்பருக்குப் பாராட்டுகள்.

ஈழத்திலிருந்தும் தமிழரின் கப்பல் பிரிட்டனுக்குச் சென்றதாம். அதுவும் பிரிட்டன் கடத்திச் சென்ற சிங்களவரை மீட்க... மேலும், யாழ்பாணத்தில் பருத்தித்துறை துறைமுகத்திலிருந்து தமிழர் சர்வதேச வணிகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

பெரியோர் சொல்லக் கேட்டறிந்த செய்தி இது.

அது மட்டுமல்ல நண்பரே சாண்டில்யன் நாவல்கள் படித்துப் பாருங்கள் தெரியும்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக