புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது
Page 1 of 10 •
Page 1 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ரஷிய குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுக்கத் தடை: சட்டம் நிறைவேற்றம்!
ரஷிய நாடாளுமன்றத்தின் மேல் சபை புதன்கிழமை இன்று ஒரு முக்கியமான சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. ரஷியக் குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுப்பதைத் தடை செய்யும் வகையில் இந்த சட்ட வடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரஷியர்கள் சிலருக்கு அமெரிக்க சட்டத்தின் படி தண்டனை பெற்றுத்தரும் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டதற்கு பதிலடியாக இந்த சட்ட வரைவு ரஷியாவால் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகக் கருதப் படுகிறது.
இந்த மசோதா குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் கூறும்போது, இந்த சட்டத்துக்கு தான் கையெழுத்திடுவதாகவும், அமெரிக்க நிதியுதவியில் ரஷியாவில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளுக்கு விசா தடை விதிப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.
தினமணி

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சேவைத் துறையில் அன்னிய நேரடி முதலீடு ரூ.24 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு
இந்த நிதியாண்டு ஏப்ரல்-அக்டோபர் கால அளவில் அன்னிய நேரடி முதலீடு ரூ. 24 ஆயிரம் கோடியாக இருந்தது என மத்திய தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கை தெரிவிக்கிறது.
மத்திய தொழில் துறையின் தொழிலகக் கொள்கை மற்றும் மேம்பாட்டுப் பிரிவு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் பல்வேறு தொழில்களின் சேவைத் துறையில் செய்யப்பட்டுள்ள அன்னிய நேரடி முதலீட்டின் மதிப்பு சுமார் ரூ.24 ஆயிரம் கோடியாகும். இத்துறையில் சென்ற ஆண்டைக் காட்டிலும் இது 5 சதவீத வளர்ச்சியாகும். நிதி சார்ந்த சேவைகளில் செய்யப்பட்டுள்ள முதலீட்டின் மதிப்பு மட்டுமே சுமார் ரூ.20 ஆயிரம் கோடியாகும்.
2012-2013 நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில் ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீட்டின் மதிப்பு சுமார் ரூ.82 ஆயிரத்து 500 கோடி. ஆனால் கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவை ஒப்பிடும்போது இது 27 சதவீத வீழ்ச்சியாகும். 2011-2012 நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில் செய்யப்பட்ட அன்னிய நேரடி முதலீட்டின் மதிப்பு ஏறத்தாழ ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் சேவைத் துறையின் பங்கு 50 சதவீதமாக இருந்தது.
நடப்பு நிதியாண்டில் அதிக அளவில் அன்னிய நேரடி முதலீடு பெற்றுள்ள இதர துறைகளில் ஹோட்டல் மற்றும் சுற்றுலா துறை முன்னிலையில் உள்ளது. ஏறத்தாழ ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் இத்துறையில் முதலீடுகள் வந்துள்ளன. அடுத்தபடியாக, உலோகம் சார்ந்த துறை அதிகப்படியான முதலீடுகளைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, கட்டுமானத் துறையிலும் ஆட்டோமொபைல் துறையிலும் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
நாடுவாரியாகக் காணும்போது மோரீஷஸிலிருந்து அதிகபட்சமாக அன்னிய நேரடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய ரூ.35 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகள் மோரீஷஸிலிருந்து செய்யப்பட்டுள்ளன. அடுத்தபடியாக ஜப்பானிலிருந்தும் மூன்றாவதாக சிங்கப்பூரிலிருந்தும் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. நெதர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்தும் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான நேரடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் ரூ. 55 லட்சம் கோடி மதிப்பிலான அன்னிய நேரடி முதலீடு தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. துறைமுகங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் ஆகியவற்றின் மேம்பாட்டின் மூலம் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு இந்த முதலீடு மிக முக்கியமானது. வெளிநாடுகளுடனான வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்களில் அன்னிய நேரடி முதலீடுகள் முக்கிய பங்காற்றுகின்றன.

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல பகிர்வுகளை தொடருங்கள் முகம்மத் தினமும்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கண்டிப்பாக துடருவேன் இனியவரே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
சுட்டு சுட்டு கொல்வதே ஆசை என்கிறார் யு.எஸ் கொலையாளி.................
'தனது வாழ்நாளில் சுட்டு சுட்டு கொல்வது தான் மிக பெரிய ஆசை, இன்னும் நிறைய சுட வேண்டும்'' என்று அமெரிக்காவில் உள்ள நியூடவுன் தொடக்க பள்ளியில் 27 பேரை சுட்டுக் கொன்ற கொலையாளி இப்படி கூறியுள்ளது அந்நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஒரு வருடமாக மர்ம நபர்களின் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இருப்பினும் சின்னஞ்று குழந்தைகளை கண்மூடித்தனமாக அடுத்தடுத்து சுட்டு கொன்ற சம்பவத்திற்கு உலக நாடுகள் பலவும் இரங்கல் தெரிவித்தன. தியேட்டர், கேளிக்கை வளாகம், மருத்துவமனைகள் என எதிர்பாராத இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று நியூயார்கில் ஒரு வீடு திடீரென பற்றி எரிந்தது. அப்போது அதனை கட்டுப்படுத்த வந்த தீயணைப்புதுறை காவலர்கள் இருவரை மர்ம மனிதர் சுட்டு வீழ்த்தினார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு அவரது துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
அப்போது அவரது துப்பாக்கி ரகமும், நியூடவுன் சம்பவத்தில் உபயோகப்படுத்தப்பட்ட துப்பாக்கியின் தோட்டக்களும் ஒன்றாகவே கண்டறியப்பட்டது. விசாரணையின்போது அவர், ''துப்பாக்கியால் சுடுவதே வாழ் நாள் ஆசை, இன்னும் அதிகமாக சுட வேண்டும்'' என்று கூறியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
முதல் கட்ட விசாரணையில், மர்ம நபரின் பெயர், வில்லியம் ஸ்பெங்ளர் எனவும், அவர் நியூயார்கை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இவர் 1981 ஆம் ஆண்டு அவரது 92 வயது பாட்டியை சுட்டு கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு 19 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் என தெரியவந்துள்ளது.
மேலும் அவரது வீட்டில் ஆயுத கிடங்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றும் அவரது சகோதரி ஒருவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது ...........
வெப்துனியா

தமிழுக்கு ரூ.1000, தெலுங்கு, இந்திக்கு ரூ.500 :'விஸ்வரூபடம்' படத்தின் டிடிஎச் கட்டணம் ......
சென்னை,டிச.26(டி.என்.எஸ்) தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் வரும் ஜனவரி 10ஆம் தேதியன்று 'விஸ்வரூபம்' வெளியாகிறது.
திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் எதிர்ப்புகளையும் மீறி கமல், இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறார். ஜனவரி 10ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு 'விஸ்வரூப்ம்' படத்தை டிடிஎச் மூலம் இந்தியா முழுவதும் பார்க்கலாம். தமிழ்ப் படத்துக்கு ரூ.1000, தெலுங்கு மற்றும் இந்திக்கு ரூ.500 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் மற்றும் வீடியோகான் டிடிஎச்சில் விஸ்வரூபம் வெளியாவதைப் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ள கமல், "ஏர்டெல்லுடன் இணைந்து நாட்டிலேயே முதல் முறையாக புதிய முறையில் விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தொழில்நுட்பமும் பொழுதுபோக்கும் கைகோர்த்தார் மேலும் பெரிய உயரங்களை அடைய முடியும் என்பதற்கு உதாரணமாக விஸ்வரூபம் திகழும். அதிக பார்வையாளர்கள் அவர்கள் தங்களது வீடுகளிலிருந்த்படியே வசதியாக விஸ்வரூபம் படத்தைப் பார்க்கலாம்." என்று கூறியுள்ளார்...........

பெரிய விபத்திலிருந்து மீண்டு வந்த T20 உலகக் கோப்பை ஹீரோ ஜொஹிந்தர் சர்மா!.....
தோனி தலைமையில் இந்தியா சாம்பியன்களான முதல் T20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில், குறிப்பாக இறுதிப் போட்டியில் அந்த டென்ஷனான ஓவரை மிஸ்பாவுக்கு வீசி வெற்றியை சாதித்த வேகப்பந்து வீச்சாளர் ஜொகிந்தர் சர்மா கார்விபத்தில் கடந்த நவம்பரில் சிக்கி மீண்டும் கிரிக்கெட் உலகிற்குள் நுழைய ஆயத்தமாகி வருகிறார்.
கடந்த நவம்பரில் ஏற்பட்ட கார் விபத்தில் ஜொஹிந்தர் சர்மாவின் கிரிக்கெட் வாழ்வே முடிவுக்கு வந்திருக்கும். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு மற்றும் ரத்தக் கட்டு ஆகியவற்றினால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று அறுவை சிகிச்சை செய்து சுமார் 40- 45 தையல்களை தனது மண்டையில் தாங்கியுள்ளார் ஜொகிந்தர் சர்மா.
தற்போது அவருடன் அமித் தியாகி என்ற ஃபிசியோ அபாரமாக பணியாற்றி அவரை கிரிக்கெட் ஆடும் நிலைமைக்கு கொண்டு வந்துள்ளார்.
ஜொஹிந்தர் சர்மாவும் அபாரமான உற்சாகத்துடன் காணப்படுவதாக இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.
முதல் ட்20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் யாரென்று அதிகம் அறியாத ஒரு புது முகத்துடனும் உத்வேகத்துடனும் பங்கேற்ற அவர் பாகிஸ்தானுக்கு எதிராக அதுவும் கடைசி ஓவரை வீச தைரியமாக ஒப்புக் கொண்டது யாராலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும். அன்று அவர் பந்தில் மிஸ்பா வெற்றி பெற்றிருந்தால் அவ்வளவுதான் அவரது கிரிக்கெட் வாழ்வே கூட அஸ்தமித்திருக்கலாம்.
ஆனால் அவர் அபாரமான தைரியத்துடன் வீசி கோப்பையை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்தார். அதுதான் அவரது கடைசி சர்வதேச கிரிக்கெட் என்பது இந்தியாவில் மட்டும்தான் நடைபெறும் ஒன்று.
அவருக்கு மேலும் வாய்ப்புகளை அப்போதே வழங்கியிருந்தால் அவர் இன்று ஒரு புறக்கணிக்க முடியாத ஒரு வீச்சாளராக கூட மாறியிருக்கலாம்.
தற்போது ஹரியானாவிற்கு ஆடி வரும் ஜொஹிந்தர் சர்மா விரைவில் உள்நாட்டு கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிவர அவரை வாழ்த்துவோம்.
வெப்துனியா
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
பகிர்வுக்கு நன்றி அண்ணா.
அகன்யா
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
.தொடருங்கள்
- Sponsored content
Page 1 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 10