ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் ரூ.1 குறையும்: டீசல் 40 காசு உயரும்

5 posters

Go down

பெட்ரோல் ரூ.1 குறையும்: டீசல் 40 காசு உயரும் Empty பெட்ரோல் ரூ.1 குறையும்: டீசல் 40 காசு உயரும்

Post by முத்துராஜ் Thu Mar 14, 2013 5:58 pm

பெட்ரோல் விலை 1 ரூபாய் குறைக்கப்பட உள்ளது. ஆனால் அதே நேரத்தில் டீசல் விலை இம்மாதம் 15-ம்தேதி முதல், லிட்டருக்கு 40 காசு முதல் 50 காசு வரை உயர்த்தப்பட உள்ளது. எண்ணெய் விலை சர்வதேச அளவில் குறைந்து வருவதால் பெட்ரோல் விலையில் விலைகுறைப்பு இருக்கும்.

ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட டீசல் விலையின் அடிப்படையில் அதில் சிறிதளவு விலைஉயர்வு இருக்கும். பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் பற்றிய அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று தெரிகிறது. கடந்த மாதங்களில் இருமுறை பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது, பெட்ரோல் விலை பிப்ரவரி மாதம் 16-ம் தேதி ரூ.1.50, மார்ச் மாதம் ரூ.1.40 என்று இருமுறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதில் மதிப்புக் கூட்டு வரியும் அடக்கம். தற்போது டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.70.74 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் பெட்ரோல் விலை ஒரு பேரல் 131 டாலரிலிருந்து, 120 டாலராக குறைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் இரு முறை டீசல் விலை ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டது. தற்போது ஒரு லிட்டர் ரூ.48.16 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இவ்வளவு தூரம் டீசல் விலை உயர்த்தப்பட்டபோதிலும், எண்ணெய் நிறுவனங்களுக்கு டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.11.26 நஷ்டம் ஏற்பட்டுள்ளது.


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

பெட்ரோல் ரூ.1 குறையும்: டீசல் 40 காசு உயரும் Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

பெட்ரோல் ரூ.1 குறையும்: டீசல் 40 காசு உயரும் Empty Re: பெட்ரோல் ரூ.1 குறையும்: டீசல் 40 காசு உயரும்

Post by mbalasaravanan Thu Mar 14, 2013 6:16 pm

ஆமா கூட்டும் போது 10 ரூவாய் குறைக்கும்போது 1 ரூவா சிப்பு வருது
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

பெட்ரோல் ரூ.1 குறையும்: டீசல் 40 காசு உயரும் Empty Re: பெட்ரோல் ரூ.1 குறையும்: டீசல் 40 காசு உயரும்

Post by பூவன் Thu Mar 14, 2013 7:46 pm

விலை 100 ஆகாமல் இருந்தால் சரி என்ன கொடுமை சார் இது ,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பெட்ரோல் ரூ.1 குறையும்: டீசல் 40 காசு உயரும் Empty Re: பெட்ரோல் ரூ.1 குறையும்: டீசல் 40 காசு உயரும்

Post by Muthumohamed Fri Mar 15, 2013 10:36 am

பூவன் wrote:விலை 100 ஆகாமல் இருந்தால் சரி என்ன கொடுமை சார் இது ,

கண்டிப்பாக 100 ம் தாண்டி போக போகிறது



பெட்ரோல் ரூ.1 குறையும்: டீசல் 40 காசு உயரும் Mபெட்ரோல் ரூ.1 குறையும்: டீசல் 40 காசு உயரும் Uபெட்ரோல் ரூ.1 குறையும்: டீசல் 40 காசு உயரும் Tபெட்ரோல் ரூ.1 குறையும்: டீசல் 40 காசு உயரும் Hபெட்ரோல் ரூ.1 குறையும்: டீசல் 40 காசு உயரும் Uபெட்ரோல் ரூ.1 குறையும்: டீசல் 40 காசு உயரும் Mபெட்ரோல் ரூ.1 குறையும்: டீசல் 40 காசு உயரும் Oபெட்ரோல் ரூ.1 குறையும்: டீசல் 40 காசு உயரும் Hபெட்ரோல் ரூ.1 குறையும்: டீசல் 40 காசு உயரும் Aபெட்ரோல் ரூ.1 குறையும்: டீசல் 40 காசு உயரும் Mபெட்ரோல் ரூ.1 குறையும்: டீசல் 40 காசு உயரும் Eபெட்ரோல் ரூ.1 குறையும்: டீசல் 40 காசு உயரும் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பெட்ரோல் ரூ.1 குறையும்: டீசல் 40 காசு உயரும் Empty Re: பெட்ரோல் ரூ.1 குறையும்: டீசல் 40 காசு உயரும்

Post by DERAR BABU Fri Mar 15, 2013 10:46 am

" சர்வதேச அளவில் பெட்ரோல் விலை ஒரு பேரல் 131 டாலரிலிருந்து, 120 டாலராக குறைந்துள்ளது" ------

திரும்பவும் சில வாரங்கள் கழித்து அதே 131 டாலராக விலை சர்வதேச அளவில் உயர்ந்தால் நம்ம நாட்டில் பெட்ரோல் விலையை 5 ரூ உயத்துவார்கள் . குறைக்குறது 1, ஆனா உயர்துறது 5ரு, மடையர்கள் .......


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

பெட்ரோல் ரூ.1 குறையும்: டீசல் 40 காசு உயரும் Empty Re: பெட்ரோல் ரூ.1 குறையும்: டீசல் 40 காசு உயரும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum