ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் நுகர்ந்த தமிழ்-ஜேன்

+4
mbalasaravanan
ஜாஹீதாபானு
றினா
ஹர்ஷித்
8 posters

Go down

நான் நுகர்ந்த தமிழ்-ஜேன் Empty நான் நுகர்ந்த தமிழ்-ஜேன்

Post by ஹர்ஷித் Thu Mar 14, 2013 5:30 pm

நான் நுகர்ந்த தமிழ்-ஜேன் 200px-Tamil-alphabet-%E0%AE%85%E0%AE%85.svg
நேற்று தான் கரும்பலகையில் என் முதல் ஆசிரியர்(பெயர் நினைவில்லை) எழுதிய அ.ஆ உயிரெழுத்து கண்முன் தெரிகிறது.அன்று துவங்கி உயிரெழுத்து மெய்யெழுத்து பின் இலக்கண வகைகள் என எத்தனை எத்தனை உருக்கள் என் தமிழுக்கு.மூன்றாம் வகுப்பிலேயே திருக்குறளின் பொருள் புரிந்து இன்றுவரை அந்த ஆச்சர்யத்திற்கு விடை காண இயலவில்லை
நான் நுகர்ந்த தமிழ்-ஜேன் Blue_arrow_up
"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉமழை." .

Smile

எப்படி யோசித்தாலும் என்னால் இதுபோல எழுத முடியாது.அப்படி எழுத வேண்டும் என்பதை நினைப்பதே தவறாகிலும் அது என் ஆசை.பின் என் இலக்கண ஆசைக்கு முட்டுக்கட்டை போட்டது தமிழ் இலக்கியம்.நான் வளர்ந்த சமுதாயத்தின் ஒட்டுமொத்த வெளிப்பாடான மொழி என் தமிழ்மொழி.சங்கம் கொண்டு தமிழ் வளர்த்த என் முன்னோர் எனக்கு அதை ஒரு எட்டாக்கனியாகவே ஆக்கியது ஏனோ?
தமிழ்,ஒன்று தான் எனின் எனக்கு என் தமிழிலக்கணம் தெரிவதில்லை.என்ற என் கேள்விக்கு பதிலளித்தவர் பாரதி.எளிமைத்தமிழில் இலக்கியத்தின் பெருமை மீறாமல் அவர் வடித்த வரிகள் தாம் ஏராளம்.அதன் மனம் தமிழ் மக்கள் வசித்த பகுதிகள் எங்கும் மனம் வீசியது.இன்றளவும் என் அடுத்த தலைமுறைக்கு அவர்கள் விரும்பும் வகையில் குறுந்தட்டில் ஏற்றி நாம் ஒலி ஒளி காட்ச்சிகளாக காட்டும் மழலைப்பாடல்களிலும் "ஓடி விளையாடு பாப்பா" தவறாமல் இடம்பெறுகிறது.
சங்கத்தமிழில் குழந்தைப்பாடல்கள் இல்லையா?எங்கே என் ஒளவை பாட்டியின் ஆத்திசூடி?ஒருவேளை அவரும் எளிமைத்தமிழில் ஆத்திசூடியை பாடியிருந்தால் நம் குறுந்தகட்டில் அவைகள் ஏற்றப்பட்டு என் மகனுக்கோ மகளுக்கோ காட்டப்பட்டிருக்குமோ?
அறிவு தெளிந்து ஆறாம் அகவையில் தான் நான் ஏட்டுக்கல்வியை சுவாசித்தேன்.இன்றோ மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த பிஞ்சுகள் ஆங்கில அறிவு தேடி,தனியார் கொள்ளைக்காரர்களின் வசம் திணிக்கப்படுகின்றார்கள்.என் மகன் எல்லா பாடங்களிலும் 80 விழுக்காடு தமிழில் மட்டுமே மதிப்பெண் குறைவு என்பதை எத்தனை பெற்றோர்கள் பெருமையாக சொல்லிக்கொள்கின்றனர்.இதில் நானும் அடக்கம் என்பதே அப்பட்டமான உண்மை.மூன்று வயது முதல் ஆங்கிலத்தை திணித்துவிட்டு ஆறாம் வயதில் முதல் தமிழை தருவது எங்கனம் நியாயம்.
நாம் எழுதும் அளவிற்கோ,பேசும் அளவிற்கோ வளர்ந்த தமிழ் இனி வளருமா இல்லையா?
இல்லை என்பதே ஆணித்தனமான உண்மை.என் முன்னோர்கள் என்னை பார்த்து சொன்னார்கள் தமிழே அறியாத தமிழன் நீயென
அது மரபுக்கவி வடிவிலும்,சில புதுக்கவிதைகளின் வடிவிலுமே வெளிப்பட்டது.ஆக அவர்களரிந்த தமிழை நான் அறியவில்லை.இது என் குற்றமா அல்லது அவர்களின் குற்றமா?
என் அடுத்த தலைமுறை தமிழை மறந்தால் அது என் குற்றமே முற்றிலும் என் குற்றமே தமிழை நீ கடினப்பட்டு மெருகேற்ற வேண்டாம் அது தானாய் நடக்கும்.ஆனால் நொண்டி ஆக்காதீர்கள்.

அன்புடன்
ஜேன்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நான் நுகர்ந்த தமிழ்-ஜேன் Empty Re: நான் நுகர்ந்த தமிழ்-ஜேன்

Post by றினா Thu Mar 14, 2013 6:20 pm

அந்த நாள் ஞாபகம்...


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

நான் நுகர்ந்த தமிழ்-ஜேன் Empty Re: நான் நுகர்ந்த தமிழ்-ஜேன்

Post by ஜாஹீதாபானு Thu Mar 14, 2013 6:28 pm

ப்படி யோசித்தாலும் என்னால் இதுபோல எழுத முடியாது.அப்படி எழுத வேண்டும் என்பதை நினைப்பதே தவறாகிலும் அது என் ஆசை.பின் என் இலக்கண ஆசைக்கு முட்டுக்கட்டை போட்டது தமிழ் இலக்கியம்.

எழுதுங்க ஜேன் அதில் என்ன்ன தவறு மகிழ்ச்சி

என்னடா தம்பி தமிழே தெரியாது அப்பாவியா சொன்ன நீங்களா இப்படி தமிழில் பட்டைய கெளப்புறிங்க... சூப்பருங்க சூப்பருங்க

என் பையன் இங்லீஷ் மீடியம் தான் படிச்சான்...ஆனால் +2 ல தமிழில் ஸ்கூல் ஃபர்ஸ்ட்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நான் நுகர்ந்த தமிழ்-ஜேன் Empty Re: நான் நுகர்ந்த தமிழ்-ஜேன்

Post by mbalasaravanan Thu Mar 14, 2013 6:29 pm

தமிழ் எப்படி வளரும் ..?
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நான் நுகர்ந்த தமிழ்-ஜேன் Empty Re: நான் நுகர்ந்த தமிழ்-ஜேன்

Post by சிவா Thu Mar 14, 2013 6:32 pm

தமிழை நீ கடினப்பட்டு மெருகேற்ற வேண்டாம் அது தானாய் நடக்கும்.ஆனால் நொண்டி ஆக்காதீர்கள்.

சிறந்த கட்டுரை ஜேன்! சூப்பருங்க


நான் நுகர்ந்த தமிழ்-ஜேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நான் நுகர்ந்த தமிழ்-ஜேன் Empty Re: நான் நுகர்ந்த தமிழ்-ஜேன்

Post by பூவன் Thu Mar 14, 2013 7:36 pm

என் தமிழுக்கு.மூன்றாம் வகுப்பிலேயே திருக்குறளின் பொருள் புரிந்து இன்றுவரை அந்த ஆச்சர்யத்திற்கு விடை காண இயலவில்லை
அது தான் தமிழின் தனிச்சிறப்பு , அண்ணா

கட்டுரை அருமை சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நான் நுகர்ந்த தமிழ்-ஜேன் Empty Re: நான் நுகர்ந்த தமிழ்-ஜேன்

Post by அருண் Thu Mar 14, 2013 9:07 pm

சிறந்த கட்டுரை அண்ணா.!
தமிழின் பெருமை சேர்க்க போராடுவோம்..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நான் நுகர்ந்த தமிழ்-ஜேன் Empty Re: நான் நுகர்ந்த தமிழ்-ஜேன்

Post by Muthumohamed Fri Mar 15, 2013 10:32 am

தமிழின் சிறப்பு பதிவு சூப்பருங்க



நான் நுகர்ந்த தமிழ்-ஜேன் Mநான் நுகர்ந்த தமிழ்-ஜேன் Uநான் நுகர்ந்த தமிழ்-ஜேன் Tநான் நுகர்ந்த தமிழ்-ஜேன் Hநான் நுகர்ந்த தமிழ்-ஜேன் Uநான் நுகர்ந்த தமிழ்-ஜேன் Mநான் நுகர்ந்த தமிழ்-ஜேன் Oநான் நுகர்ந்த தமிழ்-ஜேன் Hநான் நுகர்ந்த தமிழ்-ஜேன் Aநான் நுகர்ந்த தமிழ்-ஜேன் Mநான் நுகர்ந்த தமிழ்-ஜேன் Eநான் நுகர்ந்த தமிழ்-ஜேன் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நான் நுகர்ந்த தமிழ்-ஜேன் Empty Re: நான் நுகர்ந்த தமிழ்-ஜேன்

Post by ஹர்ஷித் Fri Mar 15, 2013 3:36 pm

அனைவருக்கும் நன்றிகள்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நான் நுகர்ந்த தமிழ்-ஜேன் Empty Re: நான் நுகர்ந்த தமிழ்-ஜேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum