ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறுப்பு பணத்தை பதுக்க உதவிய இந்திய வங்கிகள்

3 posters

Go down

கறுப்பு பணத்தை பதுக்க உதவிய இந்திய வங்கிகள் Empty கறுப்பு பணத்தை பதுக்க உதவிய இந்திய வங்கிகள்

Post by சிவா Thu Mar 14, 2013 4:50 pm



புதுடில்லி : என்னமோ வெளிநாட்டில் தான் நமது இந்தியர்கள் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்து வருகின்றனர் என்றும் இதனை கொண்டு வர முழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பார்லி.,யில் எதிர்கட்சியினர் குரல் கொடுத்தும் இது வரை எவ்வித நடவடிக்கையும் இல்லாமலே இருந்து வந்தது. அதற்கும் மேலாக இந்தியாவில் உள்ள சில தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களின் கறுப்பு பணத்தை மாற்று வழியில் டெபாசிட் செய்ய உதவி புரிந்து உள்ளது என்று அம்பலத்திற்கு வந்துள்ளது.

ரெட் ஸ்பைடர் ஆப்பரேஷன்:

பல்வேறு ஊழல் முறைகேட்டினை வெளியுலகிற்கு கொண்டு வந்தது தெகல்கா பத்திரிகை நிறுவனம். இந்த நிறுவவத்தில் பணியாற்றும் அனிருத்தா பெஹல் என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் ரெட் ஸ்பைடர் ஆபரேஷன் என்ற பெயரில் ஒரு புலனாய்வு நடத்தியுள்ளனர். அனிருத்ரா பெஹல் கோப்ரா போஸ்ட் என்ற இணையதளமும் நடத்தி வருகிறார். இதன்படி இந்த குழுவினர் சென்னை. மும்பை, கோல்கட்டா, உள்ள முன்னணியில் இருக்கும் வங்கிகளை கண்காணித்தது. இதில் வாடிக்கையாளர்கள் போல நடித்து வங்கியின் உண்மை நிலைய அறிந்துள்ளனர். இதற்கென நடந்த ஆபரேஷன் வீடியோ மூலம் படமாக்கப்பட்டுள்ளது. இதில் பிரபல தனியார் வங்கிகளான ஐ.சி.சி.ஐ., எச்.டி.எப்.சி., ஆக்ஸிஸ் என 3 வங்கிகள் சிக்கியுள்ளன. ஆனால் இதனை தனியார் வங்கிகள் மறுத்துள்ளன. இது தொடர்பாக முழு அளவில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று வங்கிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆப்பரஷேனில் வங்கிகள் பலரிடம் கணக்கில் வராத பணத்தை பெற்று மாற்று திட்டங்களில் போட்டு பயன்படுத்தியுள்ளனர். இந்த பணம் ஓய்வூதிய திட்டம், மற்றும் இன்ஸ்சூரன்ஸ் திட்டம் என மாற்றி பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஒருவர் ரூ .49 ஆயிரம் வரை வங்கியில் டெபாசிட் செய்ய முடியும் . ஆனால் இந்த தனியார் வங்கிகள் பலரிடம் பல லட்சங்களை எவ்வித அத்தாட்சியும் இல்லாமல் பெற்றுள்ளனர். குறிப்பாக பான் கார்டு விவரம் கூட கேட்கவில்லை. இதனால் பலர் தங்களின் கறுப்பு பணத்தை இவ்வாறு ஒயிட்டாக மாற்றியுள்ளனர்.

பலர் அக்கவுண்ட் துவங்கி லாக்கர் பெற்று அதில் பல கோடிகளை பதுக்கி வைத்துள்ளனர். பினாமி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. சில கணக்குகள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன, இது ரிசர்வ் வங்கி விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இதன் மூலம் பல பண முதலைகள் வரி ஏய்ப்பு செய்துள்ளனர்.

இது குறித்து அடுத்தக்ககட்ட விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரிசர்வ் வங்கி என்ன நடவடிக்கையில் இறங்கும் என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது . இதனால் தனியார் வங்கிகள் கலக்கத்தில் உள்ளன.

தினமலர்


கறுப்பு பணத்தை பதுக்க உதவிய இந்திய வங்கிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கறுப்பு பணத்தை பதுக்க உதவிய இந்திய வங்கிகள் Empty Re: கறுப்பு பணத்தை பதுக்க உதவிய இந்திய வங்கிகள்

Post by mbalasaravanan Thu Mar 14, 2013 5:09 pm

தனியார் வங்கியும் அப்படி தான் அரசு வங்கியும் அப்படி தான் என்ன செய்ய
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கறுப்பு பணத்தை பதுக்க உதவிய இந்திய வங்கிகள் Empty Re: கறுப்பு பணத்தை பதுக்க உதவிய இந்திய வங்கிகள்

Post by றினா Thu Mar 14, 2013 6:13 pm

வருமானம்தான்...???


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

கறுப்பு பணத்தை பதுக்க உதவிய இந்திய வங்கிகள் Empty Re: கறுப்பு பணத்தை பதுக்க உதவிய இந்திய வங்கிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கறுப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படுமா?
» கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:!
» கறுப்பு பணத்தை ஒழிக்க யோசனை குவிகிறது
» கருப்புப் பணத்தை வெள்ளையாக்க 'வழிகாட்டிய' 3 தனியார் வங்கிகள் 'ரகசிய ஆப்பரேஷனில்' சிக்கின!
» டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum