ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்.......

+6
றினா
முத்துராஜ்
செம்மொழியான் பாண்டியன்
mbalasaravanan
சிவா
DERAR BABU
10 posters

Go down

கூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்....... Empty கூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்.......

Post by DERAR BABU Thu Mar 14, 2013 2:58 pm

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் கூகுள் கம்பெனியின் ஒரு பிரிவுதான் விற்பனை உலகில் கொடிகட்டிப் பறக்கும் ஆண்டிராய்டு மொபைல் போன்கள். இந்த வகை போன்களை வடிவமைத்தவர் என்று புகழப்படும் ஆண்டி ரூபின் என்ற அமெரிக்கர் இதன் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தார்.

தங்களின் அனைத்து சாப்ட்வேர் பிரிவுகளையும் ஒன்றாக இணைக்கவிருப்பதால், ஆண்டி ரூபின் பதவி விலகுகிறார் என்ற அறிவிப்பை கூகுள் நிறுவனம் நேற்று வெளியிட்டது. மேலும், அவர்களின் குரோம் வெப் பிரௌசர், கூகுள் டிரைவ், ஆப்ஸ் மற்றும் ஜி-மெயில் இவற்றின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் சுந்தர் பிச்சை என்ற தமிழரை ராபினின் பதவியில் நியமித்துள்ளது. இந்த முடிவின் மூலம் கம்பெனியின் தலைமையில் இருந்துவந்த நீண்டநாள் குழப்பம் தீர்க்கப்பட்டுள்ளது.

சுந்தர் பிச்சையின் வழிகாட்டுதலில், கூகுள், குரோம் சிஸ்டம் பயன்பாட்டில் பல கம்ப்யூட்டர் வெளியீடுகளை அளித்துள்ளது. சென்ற மாதம் இவர், குரோம் புக் பிக்சல் என்று பெயரிடப்பட்ட குரோம் கணினிப் பயன்பாட்டுடனும், தொடுதிரையுடனும் கூடிய ஒரு லேப்-டாப்பை வெளியிட்டார்.

ஆண்டிராய்டு மற்றும் குரோம் தொழில்நுட்பங்கள் ஒன்று சேர்ப்பதற்கான வழி இது என்று வல்லுனர்கள் கருதுகின்றனர். ஆயினும், ஆண்டிராய்டின் பிரபலத்தையும் தாண்டி, குரோம் தொழில்நுட்பமே கம்பெனியின் முதன்மையான யுக்தியாகத் தெரிகிறது.

மாலைமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

கூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்....... Empty Re: கூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்.......

Post by சிவா Thu Mar 14, 2013 3:36 pm

அண்ட்ராய்டிற்குத் தலைமையேற்றுள்ள தமிழருக்கு பாராட்டுக்கள். மற்ற மொழிகளைப் போல் தமிழும் அண்ட்ராய்டில் தவழ இவர் உதவுவாரா?


கூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்....... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்....... Empty Re: கூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்.......

Post by mbalasaravanan Thu Mar 14, 2013 3:40 pm

தமிழன் தமிழில் பேசினால் தமிழனில்லை என்கிற நிலை இனியாவது மாறுமா
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்....... Empty Re: கூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்.......

Post by செம்மொழியான் பாண்டியன் Thu Mar 14, 2013 5:04 pm

வேற யாரு இருக்கா தகுதியா ?


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

கூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்....... Empty Re: கூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்.......

Post by முத்துராஜ் Thu Mar 14, 2013 5:51 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

கூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்....... Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

கூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்....... Empty Re: கூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்.......

Post by றினா Thu Mar 14, 2013 6:22 pm

நல்லது.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

கூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்....... Empty Re: கூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்.......

Post by ராஜா Sun Mar 17, 2013 10:45 am

வாழ்த்துகள் சுந்தர் பிச்சை நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்....... Empty Re: கூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்.......

Post by Muthumohamed Sun Mar 17, 2013 10:54 am

தலைமை பொறுப்பில் ஒரு தமிழர் நல்ல விஷயம் உங்களின் இந்த தலைமை பொறுப்பு சிறக்க எனது வாழ்த்துக்கள்



கூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்....... Mகூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்....... Uகூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்....... Tகூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்....... Hகூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்....... Uகூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்....... Mகூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்....... Oகூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்....... Hகூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்....... Aகூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்....... Mகூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்....... Eகூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்....... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்....... Empty Re: கூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்.......

Post by ராஜு சரவணன் Sun Mar 17, 2013 12:39 pm

சிவா wrote:அண்ட்ராய்டிற்குத் தலைமையேற்றுள்ள தமிழருக்கு பாராட்டுக்கள். மற்ற மொழிகளைப் போல் தமிழும் அண்ட்ராய்டில் தவழ இவர் உதவுவாரா?

இவர் தமிழ் நாட்டை சேர்த்தவர் என்றால் நீங்கள் கேட்பது போல் ஒன்றும் நடக்காது.

(தமிழ்நாட்டை சேராதோர் தான் பெரும்பாலும் தமிழின் வளர்சிக்கு உதவுகிறார்கள் என்பது உண்மை)
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்....... Empty Re: கூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்.......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தை சேர்ந்தவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம்
» ஆண்டிராய்டு இயங்குதளத்தில் தொலைக்காட்சி – கூகுள் முயற்சி
» லடாக் பகுதியில் சீனா திடீர் தாக்குதல்: தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம்
» ஏர் இந்தியா தலைவராக தமிழகத்தை சேர்ந்த சந்திரசேகரன் நியமனம்
» போராட்டத்தைத் தலைமையேற்று நடாத்தவேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர்ந்த

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum