ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹர் என்றால் என்ன?

+5
Muthumohamed
அருண்
chinnavan
உமா
ஜாஹீதாபானு
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மஹர் என்றால் என்ன? Empty மஹர் என்றால் என்ன?

Post by ஜாஹீதாபானு Thu Mar 14, 2013 2:10 pm

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள். (அல்குர்ஆன் 4:4 மேலும், மஹர் பற்றிய திருமறை வசனங்களைப் பார்க்க: 2:236. 4:24,127. 5:5. 30:50, 60:10)


மஹர் என்றால் மணக்கொடை என்று கூறலாம். திருமணத்திற்காக பெண் பார்க்கும் நிகழ்வில் திருமணப் பேச்சில் ஈடுபடும்போது முக்கியமாக மஹர் பற்றியும் பேசப்படும். பெண் பேசுபவர் மணமகளுக்கு மணக்கொடையாக என்ன தருவார், எவ்வளவு தருவார் என்பதை மணமகள் அல்லது மணமகள் சார்பில் பேசப்படுவதாகும்.

பெண் பேசுபவரின் செல்வங்களிலிருந்து வைரம் தங்கம் போன்ற ஆபரணங்களாகவும், ரொக்கமாகவும், அசையும் சொத்து, அசையா சொத்து, ஆடைகள், உழைத்தல், கல்விக் கற்பித்தல் போன்றவற்றையும் மணமகளுக்கு மஹராகக் கொடுக்கலாம்.

ஒரு பொற்குவியலையே மஹராக மணமகளுக்குக் கொடுக்கலாம் என அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.

நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு நீங்கள் (பொற்)குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா?

அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே! (அல்குர்ஆன் 4:20,21)

மணமகளின் தந்தையிடம் எட்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டும் என்ற நிபந்தனையை ஏற்று அதையே மஹராக்கி நபி (மூஸா) அலை அவர்கள் மணமுடித்துள்ளார்கள்.

(அப்போது அவர் மூஸாவிடம்) கூறினார்: 'நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன் - ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உம் விருப்பம். நான் உமக்கு சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ், என்னை நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்.' (அல்குர்ஆன் 28:27)

மஹர் பற்றிய நபிமொழிகளில் சில:

நபித்தோழர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் திருமணம் முடிந்த செய்தியை அறிந்த நபி (ஸல்) அவர்கள் தமது தோழரிடம் மஹர் பற்றிக் கேள்வி கேட்கும் உரையாடல்:

'இறைத்தூதர் அவர்களே! நான் ஓர் அன்ஸாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டேன்!' என்றார். நபி(ஸல்) 'அவருக்கு என்ன மஹர் கொடுத்தீர்?' எனக் கேட்டார்கள். 'ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்!' என அவர் பதில் கூறினார். அதற்கு 'ஓர் ஆட்டையேனும் மணவிருந்ததாக அளிப்பீராக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நபிமொழிச் சுருக்கம் புகாரி 5153, 5155, 5167. முஸ்லிம் 2788)

ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்க வந்துள்ளேன்'' என்று தம்மை ஒப்படைத்தார். அவருக்குக் குர்ஆன் ஓதிக் கற்பித்தலை மஹராக்கி இன்னொருவருக்கு நபி (ஸல்) அவர்கள் மணமுடித்து வைத்தார்கள். இந்த செய்தி புகாரி 5030. முஸ்லிம் 2785 நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன!

கைபர் வெற்றியின் போது பெண் கைதியாக பிடிபட்ட ஸஃபிய்யா (ரலி) அவர்களை விடுதலை செய்து அவர்களது விடுதலையையே மஹராக ஆக்கி நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களை மணமுடித்தார்கள். இந்த செய்தி புகாரி முஸ்லிம் நூல்களில் பதிவு செய்யப்பட்டள்ளன!

மஹரின்றி மணமில்லை என்று சொல்லுமளவுக்கு இஸ்லாமின் ஆதாரங்கள் உள்ளன. எனினும் மணப்பெண் மஹர் எதுவும் வேண்டாமென்று ஒப்புதல் தெரிவித்தும் மணமுடிக்கலாம். இது மணமகளின் விருப்பத்திற்குரியது. திருமணத்தின் போது விதிக்கும் நிபந்தனைகளும் மஹர் எனும் மணக்கொடையில் அடங்கும்!

(அல்லாஹ் மிக அறிந்தவன்)

நன்றி நமக்குள் இஸ்லாம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மஹர் என்றால் என்ன? Empty Re: மஹர் என்றால் என்ன?

Post by உமா Thu Mar 14, 2013 2:16 pm

பகிர்வுக்கு நன்றி. நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மஹர் என்றால் என்ன? Empty Re: மஹர் என்றால் என்ன?

Post by chinnavan Thu Mar 14, 2013 2:28 pm

தவறாக என்ன வேண்டாம் அக்கா, சகோதரிகளிடம் இது பற்றி பேசுவதே கூடாது

Abu Dawud 2078
Abu Dawud 2126
படித்துள்ளீர்களா



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

மஹர் என்றால் என்ன? Empty Re: மஹர் என்றால் என்ன?

Post by அருண் Thu Mar 14, 2013 2:34 pm

தகவலுக்கு நன்றி பாட்டி!

இது எங்க முறையில் வரதட்சணை என்போம். அவரவர் விருப்பத்திற்கு இணங்க
கேட்க படுகிறது.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மஹர் என்றால் என்ன? Empty Re: மஹர் என்றால் என்ன?

Post by chinnavan Thu Mar 14, 2013 2:36 pm

அருண் wrote:தகவலுக்கு நன்றி பாட்டி!

இது எங்க முறையில் வரதட்சணை என்போம். அவரவர் விருப்பத்திற்கு இணங்க
கேட்க படுகிறது.!
மணப்பெண்ணுக்கு கொடுக்கப்படுவது தான் மெஹர்
இங்கே வாங்கலா செய்றீங்க வரதட்சணை



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

மஹர் என்றால் என்ன? Empty Re: மஹர் என்றால் என்ன?

Post by அருண் Thu Mar 14, 2013 2:38 pm

chinnavan wrote:
மணப்பெண்ணுக்கு கொடுக்கப்படுவது தான் மெஹர்
இங்கே வாங்கலா செய்றீங்க வரதட்சணை

மாப்பிள்ளை சைடு இல் இருந்து பார்த்தா இது வரதட்சணை தானே..! அய்யோ, நான் இல்லை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மஹர் என்றால் என்ன? Empty Re: மஹர் என்றால் என்ன?

Post by Muthumohamed Thu Mar 14, 2013 2:38 pm

chinnavan wrote:தவறாக என்ன வேண்டாம் அக்கா, சகோதரிகளிடம் இது பற்றி பேசுவதே கூடாது

Abu Dawud 2078
Abu Dawud 2126
படித்துள்ளீர்களா

சகோதரிகளிடம் கேட்க கூடாது திருமணத்தை பேசி முடிக்கும் பெரியோர்களிடம் நமது தகுதி என்னவோ அதற்கேற்றார் போல் மஹர் கொடுத்து திருமணம் செய்ய வேண்டும்



மஹர் என்றால் என்ன? Mமஹர் என்றால் என்ன? Uமஹர் என்றால் என்ன? Tமஹர் என்றால் என்ன? Hமஹர் என்றால் என்ன? Uமஹர் என்றால் என்ன? Mமஹர் என்றால் என்ன? Oமஹர் என்றால் என்ன? Hமஹர் என்றால் என்ன? Aமஹர் என்றால் என்ன? Mமஹர் என்றால் என்ன? Eமஹர் என்றால் என்ன? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மஹர் என்றால் என்ன? Empty Re: மஹர் என்றால் என்ன?

Post by அருண் Thu Mar 14, 2013 2:42 pm

முஹம்மது நீங்க மஹர் தயார் பண்ணிட்டிங்களா..! அய்யோ, நான் இல்லை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மஹர் என்றால் என்ன? Empty Re: மஹர் என்றால் என்ன?

Post by Muthumohamed Thu Mar 14, 2013 2:44 pm

அருண் wrote:முஹம்மது நீங்க மஹர் தயார் பண்ணிட்டிங்களா..! அய்யோ, நான் இல்லை

மஹர் தயார் பண்ணின பிறகு தான் திருமணமே அதுவரை பொறுமையாக இருக்க வேண்டியது தான்



மஹர் என்றால் என்ன? Mமஹர் என்றால் என்ன? Uமஹர் என்றால் என்ன? Tமஹர் என்றால் என்ன? Hமஹர் என்றால் என்ன? Uமஹர் என்றால் என்ன? Mமஹர் என்றால் என்ன? Oமஹர் என்றால் என்ன? Hமஹர் என்றால் என்ன? Aமஹர் என்றால் என்ன? Mமஹர் என்றால் என்ன? Eமஹர் என்றால் என்ன? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மஹர் என்றால் என்ன? Empty Re: மஹர் என்றால் என்ன?

Post by chinnavan Thu Mar 14, 2013 2:44 pm

இதற்கு மேல் இதை வளர்க்க வேண்டாம் போதும்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

மஹர் என்றால் என்ன? Empty Re: மஹர் என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum