புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம்
Page 1 of 1 •
சென்னை: இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சட்டக்கல்லூரி, கலைக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் நடந்த இனப்படுகொலையை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும் , கடந்த வாரம் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் கோயம்பேடு பஸ்நிலையம் அருகே உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களை நள்ளிரவில் போலீசார் அகற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
தொடர் போராட்டம் -உண்ணாவிரதம்
இதன் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை, நெல்லை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் சட்டகல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை துவக்கியுள்ளனர். தவிர கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ,மாணவிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களின் போராட்டம் 3வது நாளாக இன்றும் தொடர்கிறது.
இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலை. பாலிடெக்னிக், கலைக் கல்லூரி மாணவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் இலங்கை அரசை கண்டித்தும், , அதிபர் ராஜபக்ஷே உருவ பொம்மையை எரித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோன்று நாகை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் கல்லூரி மாணவர்கள் 1000 பேர் வகுப்புக்களை புறக்கணித்துவிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது, இலங்கை அதிபர் ராபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்திட கோரியும் கோஷம் எழுப்பினர். இதையடுத்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. மாணவர்கள் இன்று மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதனால் பல்கலை.க்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலை. மாணவர்கள் 25 பேர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தினை துவக்கியுள்ளனர். மாணவர்கள் போராட்டத்தினால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சாலை மறியலும், ரயில் மறியலும் நடந்து வருகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நடுவண் அரசு என்ன முடிவு எடுக்கும் ..?
1. உண்ணாவிரதம் இருந்தவர்களை கல்வி , எதிர்கால வாழ்க்கை என மிரட்டி அடிபணிய வைக்கும் இதில் பெரும்பாலான மாணவர்கள் பயந்து விலகிவிடுவார்.
2. மீதி இருப்பவர்களை தனிமை படுத்தி மிரட்டும் இதில் ஓரளவுக்கு விலகிவிடுவார்
3. இதிலும் உறுதியாக இருக்கும் ஒருசில மாணவர்களை சாவட்டும் என விட்டுவிடும்
ஏனென்றால் இது காந்தி தேசம் , வன்முறையை ஒருபோதும் மாணவர்கள் மேல் திணிக்காது நம்ம அரசு
2. மீதி இருப்பவர்களை தனிமை படுத்தி மிரட்டும் இதில் ஓரளவுக்கு விலகிவிடுவார்
3. இதிலும் உறுதியாக இருக்கும் ஒருசில மாணவர்களை சாவட்டும் என விட்டுவிடும்
ஏனென்றால் இது காந்தி தேசம் , வன்முறையை ஒருபோதும் மாணவர்கள் மேல் திணிக்காது நம்ம அரசு
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
காந்தி இப்ப இருந்தாலும் அவரையும் மிரட்டி போராட்டத்த வாபஸ் வாங்க வச்சுருவாங்க
எங்க இவனுங்க பெரிய ஆளாகிடப்போராங்கன்னு படிக்கும் போதே அரசியல் சாயத்தை அவர்களின் மேல் தெளிப்பத்போல் தெளித்து தெளிப்பதொடு நிறுத்தாமல் புரட்டியே எடுத்துவிட்டார்கள்.ராஜா wrote:1. உண்ணாவிரதம் இருந்தவர்களை கல்வி , எதிர்கால வாழ்க்கை என மிரட்டி அடிபணிய வைக்கும் இதில் பெரும்பாலான மாணவர்கள் பயந்து விலகிவிடுவார்.
2. மீதி இருப்பவர்களை தனிமை படுத்தி மிரட்டும் இதில் ஓரளவுக்கு விலகிவிடுவார்
3. இதிலும் உறுதியாக இருக்கும் ஒருசில மாணவர்களை சாவட்டும் என விட்டுவிடும்
ஏனென்றால் இது காந்தி தேசம் , வன்முறையை ஒருபோதும் மாணவர்கள் மேல் திணிக்காது நம்ம அரசு
இங்கு இருப்பதெல்லாம் ஆளுங்கட்ச்சியின் மாணவர் சங்கம் இல்லையேல் எதிர்க்கட்ச்சியின் மாணவர் சங்கம்.இல்லையேல் கம்யுனிச மாணவர் சங்கங்கள்(மிகவும் மெஜாரிட்டி குறைவாக இருப்பவர்கள் இவர்களே).
இவர்கள் ஒருவருக்கும் உண்மையில் தமிழரின்மேல் அக்கறை இல்லை.தன மேல் மட்டுமே அக்கறை உண்டு.தன பதவி மேல் அதற்கும் மேல் அக்கறை அதிகமுண்டு.
கண்ணா லட்டு தின்ன ஆசையா கதைதான் நம்மவர்களது.லட்டுக்கு ஆசைப்பட்டு இழந்தவைகளோ ஏராளம்.
எது எப்படியோ இலங்கைத்தமிழரின் ஓலம் இன்று தமிழக மாணவர்களுக்கு எட்டியது.
அவர்கள் போராட்டங்களை முன்னரிவித்துள்ளதும் ஈழப்பிரச்சனையை முக்கியமான இடத்துக்கு இட்டுச்செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை எனக்கு.ஆனால் இங்கு ஏற்க்கனவே மேயும் ஆடுகள் இங்கு சுதந்திரமாய் சுற்றித்திரியும் ஆடுகளை பலி கொடுக்காமல் இருந்தால் சரி.
எது எப்படியோ விரைவில் விடியல் வரும் என எழுதி எழுதி கைகளே காகிதமாய்ப்போன என் தமிழ் மக்களுக்கு விடியல் தென்படவில்லைஎன்றாலும் சரி.அவர்களின் ஓலம் நிறுத்தப்படட்டும்.
நிம்மதி தரும் நிகழ்வுகள் நிலைபடட்டும்.
சமத்துவம் மலரட்டும்
வெள்ளைக்கொடிகள் பறக்கட்டும்
வித்தியாசமான சிந்தனை , உண்மையும் கூட......ஹர்ஷித் wrote:
எங்க இவனுங்க பெரிய ஆளாகிடப்போராங்கன்னு படிக்கும் போதே அரசியல் சாயத்தை அவர்களின் மேல் தெளிப்பத்போல் தெளித்து தெளிப்பதொடு நிறுத்தாமல் புரட்டியே எடுத்துவிட்டார்கள்.
இங்கு இருப்பதெல்லாம் ஆளுங்கட்ச்சியின் மாணவர் சங்கம் இல்லையேல் எதிர்க்கட்ச்சியின் மாணவர் சங்கம்.இல்லையேல் கம்யுனிச மாணவர் சங்கங்கள்(மிகவும் மெஜாரிட்டி குறைவாக இருப்பவர்கள் இவர்களே).
இவர்கள் ஒருவருக்கும் உண்மையில் தமிழரின்மேல் அக்கறை இல்லை.தன மேல் மட்டுமே அக்கறை உண்டு.தன பதவி மேல் அதற்கும் மேல் அக்கறை அதிகமுண்டு.
கண்ணா லட்டு தின்ன ஆசையா கதைதான் நம்மவர்களது.லட்டுக்கு ஆசைப்பட்டு இழந்தவைகளோ ஏராளம்.
எது எப்படியோ இலங்கைத்தமிழரின் ஓலம் இன்று தமிழக மாணவர்களுக்கு எட்டியது.
அவர்கள் போராட்டங்களை முன்னரிவித்துள்ளதும் ஈழப்பிரச்சனையை முக்கியமான இடத்துக்கு இட்டுச்செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை எனக்கு.ஆனால் இங்கு ஏற்க்கனவே மேயும் ஆடுகள் இங்கு சுதந்திரமாய் சுற்றித்திரியும் ஆடுகளை பலி கொடுக்காமல் இருந்தால் சரி.
எது எப்படியோ விரைவில் விடியல் வரும் என எழுதி எழுதி கைகளே காகிதமாய்ப்போன என் தமிழ் மக்களுக்கு விடியல் தென்படவில்லைஎன்றாலும் சரி.அவர்களின் ஓலம் நிறுத்தப்படட்டும்.
நிம்மதி தரும் நிகழ்வுகள் நிலைபடட்டும்.
சமத்துவம் மலரட்டும்
வெள்ளைக்கொடிகள் பறக்கட்டும்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஹர்ஷித் wrote:
விரைவில் விடியல் வரும் என எழுதி எழுதி கைகளே காகிதமாய்ப்போன என் தமிழ் மக்களுக்கு விடியல் தென்படவில்லைஎன்றாலும் சரி.அவர்களின் ஓலம் நிறுத்தப்படட்டும்.
நிம்மதி தரும் நிகழ்வுகள் நிலைபடட்டும்.
சமத்துவம் மலரட்டும்
வெள்ளைக்கொடிகள் பறக்கட்டும்
விரைவில் விடியல் வரும் என்ற நம்பிக்கையில்.....
- Sponsored content
Similar topics
» ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் - தொடர்பதிவு !
» தமிழகம் முழுவதும் பால்உற்பத்தியாளர்கள் போராட்டம் தீவிரம்
» தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்
» தமிழகம் முழுவதும் இன்று ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம்
» தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டம்; டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1