ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவலுக்கு' உதவும் கட்டை விரல் ரேகை!

2 posters

Go down

காவலுக்கு' உதவும் கட்டை விரல் ரேகை! Empty காவலுக்கு' உதவும் கட்டை விரல் ரேகை!

Post by தாமு Tue Oct 20, 2009 9:18 am

காவலுக்கு' உதவும் கட்டை விரல் ரேகை!
உலகில் தோன்றும் ஒவ்வொரு மனிதனுடைய கையின் கட்டை விரல் ரேகையின் அமைப்பை போன்று, மற்றொருவரின் கட்டை விரல் ரேகை அமைப்பு இருப்பதில்லை.





பாலியல் இனப்பெருக்க வழிமுறைதான் இதற்குக் காரணம் என கடந்த வாரம் விளக்கப்பட்டது. இப்படிப்பட்டதொரு ரேகை அமைப்பு இருப்பதால்தான், தடயவியல் விஞ்ஞானிகள் ரேகை அமைப்பின் அடிப்படையில் ஒரு குற்றவாளியை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.



இதனால்தான் கட்டை விரல் ரேகையை முழுமையாக குற்றவியல் ஆராய்ச்சியாக நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்கின்றனர்.



இந்த பாலியல் இனப்பெருக்கத்தில் சில விதிவிலக்கும் உண்டு. அந்த விதிவிலக்கு என்பது, இரட்டைக் குழந்தை பிறப்பு. இந்த இரட்டை குழந்தை பிறப்பில் இரண்டும் ஆண், இரண்டும் பெண் அல்லது ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என்ற முறையில்தான் பிறக்கும்.



அப்படி பிறக்கும் வழி முறையிலும் இரண்டு விதமான இயற்கை கருவுறுதல் முறை உண்டு. சில சமயங்களில் பெண்களுக்கு ஒரு இரண்டு முதிர்ந்த அண்டசெல் உருவாகி, அந்த இரண்டு அண்ட செல்லிலும் இரண்டு ஆண் இனப்பெருக்க செல்லான விந்து சென்று இணைந்து கருத்தரித்து, இணைந்த அந்த கரு, கர்ப்பப் பையில் தங்கும் போது தனித்தனியாக வளர்ச்சி பெறுகிறது.



இந்த வகையில் உருவாகும் இரண்டு குழந்தைகளும் சாயலில் வேண்டுமானால் ஒற்றுமையாக இருக்கலாம். ஆனால், மரபணுவிலும் (ஜீன்) மற்றும் கை கட்டை விரல் ரேகையிலும் வேறுபாடு இருக்கும். இதை "ஜீன்' அமைப்பில் வேறுபட்ட இரட்டைக் குழந்தை என கருவியல் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். இப்படி இயற்கை முறையில் இரட்டை குழந்தை பிறப்பது அரிது!
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

காவலுக்கு' உதவும் கட்டை விரல் ரேகை! Empty Re: காவலுக்கு' உதவும் கட்டை விரல் ரேகை!

Post by kirupairajah Tue Oct 20, 2009 9:37 am

கட்டை விரல் குறித்த ஓர் நல்ல பதிவு, நன்றி தாமு!


காவலுக்கு' உதவும் கட்டை விரல் ரேகை! Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

காவலுக்கு' உதவும் கட்டை விரல் ரேகை! Empty Re: காவலுக்கு' உதவும் கட்டை விரல் ரேகை!

Post by தாமு Tue Oct 20, 2009 9:41 am

நன்றி கிருபை காவலுக்கு' உதவும் கட்டை விரல் ரேகை! 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

காவலுக்கு' உதவும் கட்டை விரல் ரேகை! Empty Re: காவலுக்கு' உதவும் கட்டை விரல் ரேகை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum