புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_c10 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_m10 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_c10 
85 Posts - 79%
heezulia
 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_c10 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_m10 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_c10 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_m10 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_c10 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_m10 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_c10 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_m10 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_c10 
250 Posts - 77%
heezulia
 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_c10 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_m10 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_c10 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_m10 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_c10 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_m10 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_c10 
8 Posts - 2%
prajai
 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_c10 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_m10 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_c10 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_m10 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_c10 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_m10 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_c10 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_m10 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_c10 
2 Posts - 1%
Barushree
 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_c10 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_m10 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_c10 
2 Posts - 1%
sram_1977
 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_c10 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_m10 அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயிரை மீனுக்கு முன்பதிவு கிலோ ரூ.800க்கு எகிறியது

Page 1 of 3 1, 2, 3  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Mar 13, 2013 5:23 pm

தேனி: மீன்வகைகளில் அரிதான அயிரை மீனின் விலை, கிலோ, 800 ரூபாய்க்கு எகிறிய நிலையில், முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கிடைப்பதால், மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அயிரை மீன்களை வாய்க்கால் மற்றும் வயல்களிலும், கண்மாய்கள், நீரோடைகளில் மட்டுமே காண முடியும். நெல் அறுவடைக்கு முந்தைய இரண்டு மாதங்களில் மட்டும் இவை இருக்கும். அந்த மாதங்களில் மட்டுமே, அயிரை மீன் விற்பனைக்கும் வரும். குறைவான வரத்தின் காரணமாக, அயிரை மீனுக்கு எப்போதும் கிராக்கி இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் அறுவடைக்கு முந்தைய மாதங்களான பிப்ரவரி, மார்ச் மற்றும் ஆகஸ்ட், செப்டம்பரில் நெற்பயிரில் பூச்சி தாக்குதலுக்காக, களைக்கொல்லி பயன்படுத்துவது வழக்கம். இதனால் இந்த மீன்கள், பாதிக்கும் மேல் இறந்து விடும். மீதம் உள்ள மீன்கள் பிடிக்கப்பட்டு, விற்பனைக்கு வரும். தேனி மாவட்டத்தில், கம்பம் பள்ளத்தாக்கு முழுவதும், தினந்தோறும், 400 முதல் 600 கிலோ வரை மட்டுமே கிடைக்கும். இரண்டு ஆண்டுகளாக, மாவட்டத்தில் மழை இல்லை. இதனால் நெல் விளைவதற்கே தண்ணீர் இல்லை. இதனால், ஏழு ஆண்டுகளுக்கு பின், தற்போது அயிரை மீன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், தேனி மாவட்டத்தில் மார்க்கையன்கோட்டை பெரியாற்று பகுதியிலும், வீரபாண்டி பெரியாற்று பகுதியிலும் மட்டும், தேங்கி கிடக்கும் நீரில் அயிரை மீன்கள் கிடைக்கிறது. ஓரிரு கண்மாய்களில் தேங்கி கிடக்கும், குறைவான நீரிலும், போடியில் கொட்டகுடி மலையடிவார ஆற்றுப்பகுதியில் சிறிதளவும் கிடைக்கிறது. எல்லா இடங்களிலும் சேர்த்து, ஒரு நாளைக்கு 5 கிலோ மீன் கிடைப்பதே அரிதாக உள்ளது. இதனால் விலை, கிலோ, 800 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த விலைக்கும் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இதனால் அயிரை மீன் பிரியர்கள், ஏக்கத்தில் உள்ளனர்.........

தினமலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 13, 2013 5:24 pm

சே... இந்த மீன் சாப்பிட்டு எவ்ளோ நாள் ஆகுது ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Mar 13, 2013 5:26 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அன்புடன்
சின்னவன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 13, 2013 5:27 pm

chinnavan wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

என்ன?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Mar 13, 2013 5:28 pm

ஜாஹீதாபானு wrote:சே... இந்த மீன் சாப்பிட்டு எவ்ளோ நாள் ஆகுது ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு
நடனம் ஆமாம் அக்கா....நல்லா இருக்கும்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Mar 13, 2013 5:32 pm

ஜாஹீதாபானு wrote:
chinnavan wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

என்ன?
விளையாட்டுக்கு பிடிப்போம் அக்கா எங்க ஊரில் இதன் விலையை பாருங்கள், வஞ்சிரம் மீன் விலை கிலோ 600 தான்

அன்புடன்
சின்னவன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 13, 2013 5:38 pm

chinnavan wrote:
ஜாஹீதாபானு wrote:
chinnavan wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

என்ன?
விளையாட்டுக்கு பிடிப்போம் அக்கா எங்க ஊரில் இதன் விலையை பாருங்கள், வஞ்சிரம் மீன் விலை கிலோ 600 தான்

ஊரணி வற்றியதும் அந்த சேற்றில் இறங்கி நானும் பிடிச்சிருக்கேன் ....எல்லா விலைவாசியும் ஏறி போச்சே ....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Mar 13, 2013 5:59 pm

இதுவும் தங்கம் மாதிரி ஏறப் போகுதா

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 14, 2013 10:43 am

மீனுக்கும் மவுசு...???

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 14, 2013 11:06 am

ஆயிர மீனு எப்படி இருக்கும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக