ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிப்ஸ் வேணு..........ம்

+3
செம்மொழியான் பாண்டியன்
chinnavan
புவனா
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

டிப்ஸ் வேணு..........ம்  - Page 2 Empty டிப்ஸ் வேணு..........ம்

Post by புவனா Wed Mar 13, 2013 4:55 pm

First topic message reminder :

உடல் எடை அதிகரிக்க டிப்ஸ் சொல்லுங்கப்பா சொல்லுங்க... டிப்ஸ் வேணு..........ம்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down


டிப்ஸ் வேணு..........ம்  - Page 2 Empty Re: டிப்ஸ் வேணு..........ம்

Post by ஹர்ஷித் Wed Mar 13, 2013 5:08 pm

புவனா wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:நல்ல டிப்ஸ் சொல்கிறேன் கேளுங்கள்
இரவு உணவு உண்ட பின் தூங்கப் போகும் முன்னர் தேனை குளிர்ந்த நீரில் இரண்டு ஸ்பூன் கலந்து குடித்து வர வேண்டும் பத்து நாட்களுக்கு ஒருமுறை உங்கள் எடையை
சோதித்துப்பாருங்கள் கூடவே சத்தான உணவுகளையும் சிறிது சிறிதாக ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை உண்ணுங்கள்
அப்புறம் பாருங்கள்
முயற்சிக்கிறேன்
evvalavu எதிர்ப்பு arumaiyaa aidiyaaa koduththaa.............. முயற்சிக்கிறேன்... சோகம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

டிப்ஸ் வேணு..........ம்  - Page 2 Empty Re: டிப்ஸ் வேணு..........ம்

Post by chinnavan Wed Mar 13, 2013 5:12 pm

ராஜா wrote:உடல் எடையை குறைக்க என்ன பண்ணனும்
தல நா வரல இத ஆட்டத்துக்கு அய்யோ, நான் இல்லை



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

டிப்ஸ் வேணு..........ம்  - Page 2 Empty Re: டிப்ஸ் வேணு..........ம்

Post by ஹர்ஷித் Wed Mar 13, 2013 5:13 pm

ராஜா wrote:உடல் எடையை குறைக்க என்ன பண்ணனும்
can i tel?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

டிப்ஸ் வேணு..........ம்  - Page 2 Empty Re: டிப்ஸ் வேணு..........ம்

Post by செம்மொழியான் பாண்டியன் Wed Mar 13, 2013 5:17 pm

ஹர்ஷித் wrote:
ராஜா wrote:உடல் எடையை குறைக்க என்ன பண்ணனும்
can i tel?
ஒய் நாட் யு கேன் டெல்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

டிப்ஸ் வேணு..........ம்  - Page 2 Empty Re: டிப்ஸ் வேணு..........ம்

Post by chinnavan Wed Mar 13, 2013 5:19 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
ஹர்ஷித் wrote:
ராஜா wrote:உடல் எடையை குறைக்க என்ன பண்ணனும்
can i tel?
ஒய் நாட் யு கேன் டெல்

அவரு கேட்ட விதம் தலைக்கு புரியும் பாண்டியன்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

டிப்ஸ் வேணு..........ம்  - Page 2 Empty Re: டிப்ஸ் வேணு..........ம்

Post by ஹர்ஷித் Wed Mar 13, 2013 5:19 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
ஹர்ஷித் wrote:
ராஜா wrote:உடல் எடையை குறைக்க என்ன பண்ணனும்
can i tel?
ஒய் நாட் யு கேன் டெல்
ஓடிடு தம்பி இவரு இச்ளிபிஸ் பனுராறு...ஓடிடு.ஓடிடு.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

டிப்ஸ் வேணு..........ம்  - Page 2 Empty Re: டிப்ஸ் வேணு..........ம்

Post by செம்மொழியான் பாண்டியன் Wed Mar 13, 2013 5:23 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இப்ப நான் ஓடல துரத்துகிறேன்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

டிப்ஸ் வேணு..........ம்  - Page 2 Empty Re: டிப்ஸ் வேணு..........ம்

Post by செம்மொழியான் பாண்டியன் Wed Mar 13, 2013 5:29 pm

ராஜா wrote:உடல் எடையை குறைக்க என்ன பண்ணனும்
உலகில் பலர் உடல் எடை அதிகரிப்பால் அவதிபட்டு வருகிறார்கள்.உடல் எடையை குறைக்க மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று அவர் கொடுக்கும் மருந்து மாத்திரைகள் தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே எளிய உணவு பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை சுலபமாக கட்டுக்குள் கொண்டுவரலாம்.
உடல் எடை குறைக்க சில வழிமுறைகள் :
*. ஒரு நாளைக்கு பத்து டம்பளர் தண்ணீர் கண்டிப்பாக அருந்த வேண்டும்.
*. சமையலில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதால் உடலில் உள்ள பழுப்பு கொழுப்புகளைஅது கரைக்கிறது.
*. மாட்டிறைச்சியில் எல்டிஎல் கொழுப்பு அதிகம்உள்ளது எனவே அதை தவிர்ப்பது நல்லது.
*. வெண்ணெய் இன்சுலின் செயல்பாடுகளை மேம்படுத்துகின்றது எனவே இதை குறைத்து கொள்வது நல்லது.
*. எக்காரணத்திற்காகவும் காலை உணவை தவிர்க்க கூடாது.ஏனென்றால் அது நாள்முழுவதும் களைப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி அடுத்த வேலைக்கு அதிகம் சாப்பிட வேண்டியிருக்கும்.
*. நாளொன்றுக்கு பாதாம் பருப்பை 7 எடுத்து கொள்ளலாம். இது உடல் எடையைசரியான விகிதத்தில் வைக்கஉதவுகிறது.
*. தினம் ஒரு கீரை எடுத்து கொள்வது நல்லது.
*. கீரின் டி உடல் எடையை குறைக்கும்.
*. பொறித்த உணவுகளை தவிர்த்தால் உடலில் பாதி கொழுப்புகளை தவிர்த்துவிடலாம்.
*. தாணியங்கள் அதிகமாக எடுத்து கொள்ளலாம்.
*. காலையில் வெறும் வயிற்றில் கேரட் சாறுடன் தேனைக் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
*. சாப்பிட்ட பின் உறங்குவதைமுற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இந்த வழிமுறைகளை தினமும் பின்பற்றினாலே உடல் எடை பாதி குறைந்து விடும்.


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

டிப்ஸ் வேணு..........ம்  - Page 2 Empty Re: டிப்ஸ் வேணு..........ம்

Post by ராஜா Wed Mar 13, 2013 5:56 pm

ஹர்ஷித் wrote:
ராஜா wrote:உடல் எடையை குறைக்க என்ன பண்ணனும்
can i tel?
டாய்...... நேத்து வாங்கியது பத்தலையா?!! இரு இரு இன்னிக்கும் மப்பு ஏறிப்போச்சு இரவு 12 மணிக்கு phone பண்ணி உன்னை பேசியே கொன்னுடுறேன்..........
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டிப்ஸ் வேணு..........ம்  - Page 2 Empty Re: டிப்ஸ் வேணு..........ம்

Post by chinnavan Wed Mar 13, 2013 5:57 pm

ராஜா wrote:
ஹர்ஷித் wrote:
ராஜா wrote:உடல் எடையை குறைக்க என்ன பண்ணனும்
can i tel?
டாய்...... நேத்து வாங்கியது பத்தலையா?!! இரு இரு இன்னிக்கும் மப்பு ஏறிப்போச்சு இரவு 12 மணிக்கு phone பண்ணி உன்னை பேசியே கொன்னுடுறேன்..........
ஜாலி ஜாலி ஜாலி



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

டிப்ஸ் வேணு..........ம்  - Page 2 Empty Re: டிப்ஸ் வேணு..........ம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum