புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று உலக நீர் வள நாள் Poll_c10இன்று உலக நீர் வள நாள் Poll_m10இன்று உலக நீர் வள நாள் Poll_c10 
108 Posts - 74%
heezulia
இன்று உலக நீர் வள நாள் Poll_c10இன்று உலக நீர் வள நாள் Poll_m10இன்று உலக நீர் வள நாள் Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
இன்று உலக நீர் வள நாள் Poll_c10இன்று உலக நீர் வள நாள் Poll_m10இன்று உலக நீர் வள நாள் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
இன்று உலக நீர் வள நாள் Poll_c10இன்று உலக நீர் வள நாள் Poll_m10இன்று உலக நீர் வள நாள் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
இன்று உலக நீர் வள நாள் Poll_c10இன்று உலக நீர் வள நாள் Poll_m10இன்று உலக நீர் வள நாள் Poll_c10 
3 Posts - 2%
Pampu
இன்று உலக நீர் வள நாள் Poll_c10இன்று உலக நீர் வள நாள் Poll_m10இன்று உலக நீர் வள நாள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்று உலக நீர் வள நாள் Poll_c10இன்று உலக நீர் வள நாள் Poll_m10இன்று உலக நீர் வள நாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று உலக நீர் வள நாள் Poll_c10இன்று உலக நீர் வள நாள் Poll_m10இன்று உலக நீர் வள நாள் Poll_c10 
273 Posts - 76%
heezulia
இன்று உலக நீர் வள நாள் Poll_c10இன்று உலக நீர் வள நாள் Poll_m10இன்று உலக நீர் வள நாள் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
இன்று உலக நீர் வள நாள் Poll_c10இன்று உலக நீர் வள நாள் Poll_m10இன்று உலக நீர் வள நாள் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்று உலக நீர் வள நாள் Poll_c10இன்று உலக நீர் வள நாள் Poll_m10இன்று உலக நீர் வள நாள் Poll_c10 
8 Posts - 2%
prajai
இன்று உலக நீர் வள நாள் Poll_c10இன்று உலக நீர் வள நாள் Poll_m10இன்று உலக நீர் வள நாள் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
இன்று உலக நீர் வள நாள் Poll_c10இன்று உலக நீர் வள நாள் Poll_m10இன்று உலக நீர் வள நாள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்று உலக நீர் வள நாள் Poll_c10இன்று உலக நீர் வள நாள் Poll_m10இன்று உலக நீர் வள நாள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்று உலக நீர் வள நாள் Poll_c10இன்று உலக நீர் வள நாள் Poll_m10இன்று உலக நீர் வள நாள் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இன்று உலக நீர் வள நாள் Poll_c10இன்று உலக நீர் வள நாள் Poll_m10இன்று உலக நீர் வள நாள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
இன்று உலக நீர் வள நாள் Poll_c10இன்று உலக நீர் வள நாள் Poll_m10இன்று உலக நீர் வள நாள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று உலக நீர் வள நாள்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Mar 22, 2013 6:27 pm

இன்று உலக நீர் வள நாள்

மார்ச் 22ம் நாள் ஆன இன்று உலக நீர் வள நாள் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டின் நீர் வள நாளின் தலைப்பு ''தண்ணீர் ஒத்துழைப்பு"என்பதாகும். இந்த தலைப்பு ஐ.நா பேரவை கூட்டத்தில் உறுதிபடுத்தப்பட்டது.

சுற்று சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐ.நா பேரவைக் கூட்டத் தொடரில் வைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டின் செயல் திட்டத்தின்》படி 1993ம் ஆண்டு ஜனவரி 18ம் நாள் 47வது ஐ.நா பேரவை கூட்டத் தொடர் 193ம் தீர்மானத்தை நிறைவேற்றிது. அத்துடன் 1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22ம் நாளும் உலக நீர் வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. நீர் வளத்தின் ஒட்டுமொத்த திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பது என்பது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமாகும். அதேவேளையில் விரிவாக பிரச்சாரம் செய்து மக்களிடையே நீர் வளப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வளர்த்தி ஏற்படுத்தப்படும்.

1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் வைக்கப்பட்ட 21 ம் நூற்றாண்டின் செயல் திட்டத்தின்படி 1993 ஜனவரி 18 ஆம் நாள் 47வது ஐ.நா பேரவை கூட்டத் தொடர் 193ம் தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்துடன் 1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22 அன்று உலக நீர் வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது.

அதேவேளையில் நீர் வள மாசுபாட்டினால் மனித குலத்தின் உடல் நலமும் கெடுகின்றது. உலகில் ஆண்டு முழுவதும் வெளியேறும் கழிவு நீர் அளவு 40 ஆயிரம் கோடி டன் எட்டும். இதன் விளைவாக 5 லட்சம் கோடி டன் நீர் மாசுப்படுகின்றது. பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மாசுப்படுத்தப்பட்ட நீரை குடித்த பின் நோய் கண்டு உயிரிழந்தனர். கடந்த சில ஆண்டுகளாக, நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் நெருக்கடி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்பின் மூலம் குடி நீர் வள நிர்வாகத்தை வலுப்படுத்தி, நீர் பயன்பாட்டை சிக்கனப்படுத்தி மாசுபடுவதைக் குறைக்க வேண்டும். அத்துடன் வட்டார நீர் வள விநியோகப் பிரச்சினைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
நன்றி வெப்துனியா

இன்று உலக நீர் வள நாள் 425716_444270338969161_1637635055_n
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Mar 22, 2013 6:29 pm

அருமையிருக்கு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 22, 2013 6:32 pm

சூப்பருங்க

நீர் வளத்தை அரும் பாடுபட்டு டாஸ்மாக்கின் மூலம்
ஊத்திக் கவுக்கும் தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Mar 23, 2013 11:32 am

யினியவன் wrote: சூப்பருங்க

நீர் வளத்தை அரும் பாடுபட்டு டாஸ்மாக்கின் மூலம்
ஊத்திக் கவுக்கும் தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.
நான் இதை வழி மொழிகிறேன் சியர்ஸ்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 23, 2013 2:10 pm

யினியவன் wrote: சூப்பருங்க

நீர் வளத்தை அரும் பாடுபட்டு டாஸ்மாக்கின் மூலம்
ஊத்திக் கவுக்கும் தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அனாலும் தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்

இன்று உலக நீர் வள நாள் Mஇன்று உலக நீர் வள நாள் Uஇன்று உலக நீர் வள நாள் Tஇன்று உலக நீர் வள நாள் Hஇன்று உலக நீர் வள நாள் Uஇன்று உலக நீர் வள நாள் Mஇன்று உலக நீர் வள நாள் Oஇன்று உலக நீர் வள நாள் Hஇன்று உலக நீர் வள நாள் Aஇன்று உலக நீர் வள நாள் Mஇன்று உலக நீர் வள நாள் Eஇன்று உலக நீர் வள நாள் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக