புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகில் முதன்முறையாக பனி நெருப்பு எரிபொருள் ஜப்பானில் கண்டுபிடிப்பு..........
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
உலகில் முதன் முறையாக பனி நெருப்பு (fire ice) என்றழைக்கப்படும் மெதேன் ஹைட்ரேட்டால் (methane hydrate) ஆன சுவட்டு எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானுக்கு அருகிலுள்ள கடல் படுக்கையில் பெருமளவில் இவ்வாறான பனி நெருப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதைப் பனி நெருப்பு என இவர்கள் அழைக்கக் காரணம் இந்த சுவட்டு எரிபொருள் கற்பூரம் போல் இலகுவில் தீப்பற்றுவதாலும் இதனால் இறுக்கமாக பிணைக்கப் பட்டுள்ள மெதேன் எரிந்த பின் குறித்த பதார்த்தத்தைச் சுற்றிக் காணப்படும் நீர் மூலக்கூறுகள் மட்டும் மிஞ்சுவதாலும் ஆகும்.
மேலும் இப்பதார்த்தம் எரியும் போது வெளிர் நிறத்தில் சுடர் காணப்படும். இந்த சுவட்டு எரிபொருள் ஜப்பானுக்கு அருகில் கடல் மட்டத்தில் இருந்து 1 Km ஆழத்தில் பெருமளவு இருப்பது சமீபத்தில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் ஜப்பானின் எரிபொருள் தேவையைப் பல வருடங்களுக்குப் பூர்த்தி செய்யலாம் எனக் கூறப்படுகின்றது.
இவ்விடயம் குறித்து ஜப்பானின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சுக் கூறுகையில், ஜப்பானின் எண்ணெய், எரிவாயு மற்றும் மெட்டல் தேசிய சங்கத்தால் வழிநடத்தப் படும் நிறுவனங்களின் கூட்டமைப்பு கடந்த வருடம் பெப்ரவரி தொடக்கம் இந்த எரிபொருளைச் சேகரிப்பதற்கான ஆரம்ப வேலைகளைத் தொடங்கி விட்டதாகவும் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அவ்வளத்தை எப்படிப் பயன்படுத்துவது என்ற ஆய்வை இரு வாரங்களுக்கு மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மெதேன் ஹைட்ரேட் இலிருந்து எரிவாயு பெறும் தொழில்துறை நுட்பத்தைப் பயன்படுத்தும் முதலாவது நாடு ஜப்பான் என ஜப்பானிய அரசு பெருமையுடன் தெரிவித்துள்ளது. இதேவேளை மேற்கு ஜப்பானில் உள்ள ஷிகோக்கு தீவை அண்மித்த கடலோர படுக்கைகளில் அமைந்துள்ள மிகப் பெரிய அடுக்கு ஒன்றில் 1.1 ட்ரில்லியன் கியூபிக் மீட்டர கொள்ளளவுடைய மெதேன் ஹைட்ரேட் படிமங்களில் இருந்து பிரித்தெடுக்கப் படும் எரிவாயு மூலம் ஜப்பான் முழுதும் 11 வருடங்களுக்கு எரிபொருள் தேவையை நிறைவு செய்யலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
2011 சுனாமி தாக்கி ஃபுக்குஷிமா அணுவுலையில் கசிவு ஏற்பட்டதை அடுத்து ஜப்பானில் சில அணுவுலைகள் மூடப்பட்டன. இதனால் தனது சக்தித் தேவைக்கு ஜப்பான் சில மாற்று வழிகளைக் கையாள வேண்டிய தேவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்meediyaa

- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
avarkalukku maatru thittam irukkirathu nammakku
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1