புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10சரியான வைத்தியம்! - Page 2 Poll_m10சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10சரியான வைத்தியம்! - Page 2 Poll_m10சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10சரியான வைத்தியம்! - Page 2 Poll_m10சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10சரியான வைத்தியம்! - Page 2 Poll_m10சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10சரியான வைத்தியம்! - Page 2 Poll_m10சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10சரியான வைத்தியம்! - Page 2 Poll_m10சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10சரியான வைத்தியம்! - Page 2 Poll_m10சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10சரியான வைத்தியம்! - Page 2 Poll_m10சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10சரியான வைத்தியம்! - Page 2 Poll_m10சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jothi64
சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10சரியான வைத்தியம்! - Page 2 Poll_m10சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10சரியான வைத்தியம்! - Page 2 Poll_m10சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10 
420 Posts - 48%
heezulia
சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10சரியான வைத்தியம்! - Page 2 Poll_m10சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10சரியான வைத்தியம்! - Page 2 Poll_m10சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10சரியான வைத்தியம்! - Page 2 Poll_m10சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10சரியான வைத்தியம்! - Page 2 Poll_m10சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10சரியான வைத்தியம்! - Page 2 Poll_m10சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10சரியான வைத்தியம்! - Page 2 Poll_m10சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10சரியான வைத்தியம்! - Page 2 Poll_m10சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10சரியான வைத்தியம்! - Page 2 Poll_m10சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10சரியான வைத்தியம்! - Page 2 Poll_m10சரியான வைத்தியம்! - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியான வைத்தியம்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 13, 2013 1:40 pm

First topic message reminder :

http://img.dinamalar.com/data/uploads/E_1362641389.jpeg

பாலு சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்தவன். அதனால் அவனது தாயார் அவனுக்குச் செல்லம் கொடுத்து வளர்த்து விட்டதால், பாலு வேலை எதுவும் செய்யாமல், உதவாக்கரையாக இருந்தான்.

ஒருநாள் மாலை இருட்டும் வேளையில், பாலு ஊருக்கு வெளியே கால்வாய் கரையில் உட்கார்ந்திருந்தான். அப்போது தனியாக ஒருவன் வருவதைக் கண்ட பாலு அவனை வழிமறித்து, தன் இடுப்பிலிருந்து கத்தியை எடுத்து மிரட்டி, ""மரியாதையாக உன் பணப்பையைக் கொடு,'' என்றான்.

வந்தவனும், பயந்து போய் பணப்பையைக் கொடுத்து விட்டு ஓடி விட்டான்.

பணப்பையை ஒரு மரப்பொந்தில் ஒளித்து வைத்து விட்டு, தன் வீட்டிற்குச் சென்றான் பாலு.

அப்போது அவன் தாயாருக்கு காய்ச்சல் அடிக்கவே அவள் படுத்திருந்தாள். அது நள்ளிரவுக்கு மேல் அதிகமாகவே, பாலு மறுநாள் காலை வைத்தியரிடம் அழைத்துப் போய் காட்டுவதாகக் கூறினான்.

மறுநாள் காலை அவன் தன் தாயாருடன் வைத்தியரின் வீட்டிற்குப் போனபோது, அங்கு ஒரே கூட்டமாக இருப்பதைக் கண்டான். அவன் தன் தாயாரை அங்கேயே ஓரிடத்தில் உட்கார வைத்து விட்டு, ""அம்மா! இந்த நோயாளிகளை எல்லாம் கவனித்து விட்டுத்தான் வைத்தியர் உன்னைப் பார்ப்பார். அதற்கு குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகும். நீ இங்கேயே இரு. நான் கடைத் தெரு வரை போய்விட்டு வந்து விடுகிறேன்,'' என்று கூறிவிட்டுப் போனான்.

இரண்டு மணி நேரத்திற்கு பிறகு பாலு வைத்தியரின் வீட்டிற்கு வந்தபோது, வேறு நோயாளிகள் யாரும் இருக்கவில்லை. அவனது தாயார் மட்டும் படுத்திருந்தாள். வைத்தியர் அவளது நாடியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதை கண்ட பாலு, ""அம்மாவுக்கு என்ன ஆயிற்று?'' என்று கேட்டான்.

வைத்தியரும், ""உன் அம்மாவுக்கு இழுப்பு வந்து விட்டது. இதற்குப் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால், இரண்டு சூடு போட்டால் சரியாகி விடும். கம்பியை நெருப்பில் வைத்திருக்கிறேன். நீ இவளது கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள். நான் போய் எடுத்து வருகிறேன்,'' என்று கூறிவிட்டு உள்ளே போனார்.

பாலு தன் தாயாரின் கைகளைப் பிடித்துக் கொண்டான். அப்போதும் அவளது உடலும், கால்களும் இழுப்பால் ஆடின. வைத்தியர் சூடான இரும்புக் கம்பியைக் கொண்டு வந்தார்.

அவர், பாலுவின் தாயாருக்கு சூட்டைப் போடாமல், பாலுவின் கைகளில் போட்டு இழுத்து விட்டார். அவன் "ஆவென' அலறினான். அதே சமயம் அவனது தாயாரின் உடல் ஆட்டமும் நின்றது. வைத்தியரும் அவளது நாடியைப் பிடித்துப் பார்த்து விட்டு, அவள் இறந்து போய் விட்டதாக கூறினார்.

பாலுவுக்கு கோபம் வந்து விட்டது. உடனே அவன் வைத்தியரின் கழுத்தைப் பிடித்து, நெறிக்க முயன்றான். வைத்தியர் பலமாக அவனது கைளில் அடித்து தன்னை விடுவித்துக் கொண்டு, ""அடே பாலு! இது நாள் வரை நீ திருடன் என்று நான் கேள்விப் பட்டிருக்கிறேன். இப்போது நீ கொலைகார னாகவும் மாறி விட்டாய் என்று தெரிகிறது. நேற்று நீ ஒரு ஏழை மனிதனின் பணம் முழுவதையும் பறித்துத் கொண்டாயே.

""அந்த மனிதர் பாடுபட்டு தன் மகள் கல்யாணத்திற்காக சேர்த்த பணம் அது. அதை இழந்ததால், அவரது பெண்ணின் கல்யாணம் நின்று போயிற்று; தந்தையும், மகளும் வேறு வழியில்லாமல் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு நீ நடத்திய வழிப்பறியே காரணம். அவர்கள் மனது நொந்து உன் குடும்பமே அழிய வேண்டும் எனச் சபித்ததால், உன் தாயார் இறந்து விட்டாள். இனி நீயும் திண்டாடுவாய்,'' என்றார்.

பாலுவுக்கு தலையே சுழன்றது. தன் செய்கையால் தன் தாயாருக்கு மரணம் என, எண்ணி அவன் கண்ணீர் வடித்தான். பிறகு, அவன், ""இறந்து போன குடும்பத்தவருக்கு நான் நஷ்டஈடு கொடுத்தாலே என் தாயாரின் ஆத்மா சாந்தி அடையும். நான் பணம் கொண்டு வந்து உங்களிடம் கொடுக்கிறேன். நீங்கள் உரிய இடத்தில் சேர்த்து விடுங்கள்,'' எனக் கூறி விட்டு வெளியே சென்றான்.

அவன் போனதுமே, கீழே கிடந்த அவனது தாய் எழுந்து உட்கார்ந்து, ""என் மகன் இப்படிக் கெட்டு விட்டான் என்பது இப்போதுதான் தெரிந்தது. ஆனால், நீங்களும் பணத்தைப் பறி கொடுத்த உங்கள் உறவினரும் சேர்ந்து என்னை இப்படி நடிக்கச் சொன்னதால் தான், அவன் மனம் திருந்திப் போயிருக்கிறான்,'' என்றாள்.

உறவினரும் வைத்தியர் பக்கம் வந்து, ""நேற்று என்னை மிரட்டிப் பணம் பறித்தவன் இவனே. உங்கள் மூளை எப்படி யெல்லாம் வேலை செய்துள்ளது. பாலு மனம் இறங்கி மாறுவதற்குத்தான் இப்படி ஒரு கதை ஜோடித்தும் சொன்னீர்கள்! உங்கள் மூளையே அபாரம்,'' என்று பாராட்டினார்.

அப்போது பாலுவின் தாயாரும், ""இனி அவன் திருடன் என்றும் கொலைகாரன் என்றும் பெயர் எடுக்க மாட்டான். நீங்கள் அவன் கையில் போட்ட சூடு அவனுக்கு நன்கு நினைவில் இருக்கும். அது அவனுக்கு ஒரு பாடமே,'' என்றாள்.

இதைக் கேட்டுக் கொண்டே பணத்தோடு வந்த பாலு, தன் தாயார் உயிருடன் இருப்பது கண்டு மகிழ்ந்தான்.

தாயாரிடம், ""அம்மா! நான் திருந்தி விட்டேன். இனி நல்லவன் என்றே பெயர் பெறுவேன். வைத்தியர் போட்ட சூடு எனக்கு நல்ல பாடத்தைக் கற்பித்தது,'' என்று வைத்தியரை வணங்கினான்.

கெட்டுப் போன பிள்ளைக்கு இப்படித்தான், "ஷாக் டீரிட்மென்ட் கொடுக்கணும். அப்போதான் திருந்துவர்.

சிறுவர் மலர்



சரியான வைத்தியம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Mar 13, 2013 4:32 pm

உமா wrote:
chinnavan wrote:
உண்மை கசக்கும் உமா ஜாலி
அதிர்ச்சி அதிர்ச்சி
சிரிப்பு




அன்புடன்
சின்னவன்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Wed Mar 13, 2013 4:57 pm

chinnavan wrote:
உமா wrote:
chinnavan wrote:
உமா wrote:
சிவா wrote:ஈகரையில் சிறுவர் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதை அறிந்தே இவ்வாறான கதைகளை அதிகம் பதிவிடுகிறேன்!
ஜாலி அருமையான கதை.
ஆமா
ஆமா நானும் சிறுவன் தானே ஜாலி

உங்களுக்கும் சூடு போட்டால் தான் திருந்துவீர்கள் போல....
எப்போதும் சிறுவன் என்று பொய் சொல்லிக்கொண்டு சுற்றுகிறீர்களே சிவா அண்ணாவை போலே.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
உண்மை கசக்கும் உமா ஜாலி


உண்மை கசக்கும் உமா

இது நான் சொன்னது





இதுல காமடி கீமடி இல்லையே?



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Mar 14, 2013 12:33 am

கெட்டுப் போன பிள்ளைக்கு இப்படித்தான், "ஷாக் டீரிட்மென்ட் கொடுக்கணும். அப்போதான் திருந்துவர்.

கதை சூப்பருங்க




சரியான வைத்தியம்! - Page 2 Mசரியான வைத்தியம்! - Page 2 Uசரியான வைத்தியம்! - Page 2 Tசரியான வைத்தியம்! - Page 2 Hசரியான வைத்தியம்! - Page 2 Uசரியான வைத்தியம்! - Page 2 Mசரியான வைத்தியம்! - Page 2 Oசரியான வைத்தியம்! - Page 2 Hசரியான வைத்தியம்! - Page 2 Aசரியான வைத்தியம்! - Page 2 Mசரியான வைத்தியம்! - Page 2 Eசரியான வைத்தியம்! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 14, 2013 12:00 pm

அடிபோல் அண்ணன் தம்பியும் உதவுவதில்லை என்று கூறுவார்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 14, 2013 2:17 pm

நல்ல கதை பகிர்வுக்கு நன்றி அங்கிள் மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக