புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்வந்தனா... ஏழையா?
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கரும்பூர் என்ற நாட்டை ஆண்டு வந்த அரசர், ஒருசமயம், அரசவையில் இருந்தவர்களிடம் பல்வேறு செய்திகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று அவர்கள் பேச்சு நேர்மையைப் பற்றித் திரும்பியது.
""ஏழை நேர்மையானவனாக இருப்பானா? செல்வந்தன் நேர்மை யானவனாக இருப்பானா?'' என்று கேட்டார் அரசர்.
""அரசே! செல்வந்தன் நேர்மை யானவனாக இருப்பான். ஏழைதான் நேர்மை இல்லாதவனாக இருப்பான்,'' என்று அறிஞர் ஒருவர் பதிலளித்தார்.
""இப்படிப் பொதுவாக சொல்லக் கூடாது. எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார் அரசர்.
""அரசே! பரம்பரைச் செல்வந்தர்கள் பணத்தை மதிக்க மாட்டார்கள். நேர்மையாக நடந்து கொள்வர். பணத்தையே பாத்திராத ஏழைகளுக்குப் பணம் கிடைப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். வறுமை அவர்களை நேர்மை இல்லாமல் நடக்கத் தூண்டும். அதனால்தான் அப்படி சொன்னேன்,'' என்றார்
அறிஞர்.
""அரசே! இவர் கருத்து தவறு. எப்போதும் ஏழைகள்தான் நேர்மையான வர்களாக இருப்பர். செல்வந்தர்கள்தான் நேர்மையற்றவர்களாக இருப்பர்,'' என்று விதூஷகன் கூறினான்.
இதைக் கேட்ட அந்த அறிஞர் கோபம் கொண்டார்.
""இப்படி முட்டாள்தனமாகப் பேசாதே... நீ சொன்னதை உண்மை என்று நிரூபிக்க முடியுமா?'' என்று கேட்டார்.
""உன்னால் நிரூபிக்க முடியுமா?'' என்று அரசரும் கேட்டார்.
""அரசே! நீங்கள் உதவி செய்தால் என்னால் நிரூபிக்க முடியும்,'' என்றான் விதூஷகன்.
""என்ன உதவி வேண்டும்? கேள். செய்கிறேன்,'' என்றார் அரசர்.
""அரசே! நூறு பொற்காசுகள் கொண்ட இரண்டு பை எனக்கு வேண்டும். நம்பிக்கைக்கு உரிய வீரர்கள் நான்கு பேர் வேண்டும். அவர்கள் அந்தப் பொற்காசுப் பைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
""நீ கேட்டபடியே செய்கிறேன். பொற்காசுப் பைகளையும், வீரர் களையும் வைத்து நீ என்ன செய்யப் போகிறாய்?''
""அரசே! இந்த நகரத்தில் செல்வந்தர் களும், ஏழைகளும் ஆற்றிற்கு நீராட வருவர். செல்வந்தர் கள் ஆற்றின் மேற்குப் பகுதியில் நீராடுவர். அங்கே அவர்கள் செல்வதற்குத் தனிப் பாதை உள்ளது.
அதே போல, ஏழைகள் கிழக்குப் பகுதி யில் நீராடுவர். அவர்கள் செல்வதற்கும் தனிப்பாதை உள்ளது. செல்வந்தர்கள் பாதையில் ஏழைகளும், ஏழைகள் பாதையில் செல்வந்தர்களும் செல்வது இல்லை!''
""ஆமாம். அதற்கு என்ன?'' என்று கேட்டார் அரசர்.
"
"அரசே! செல்வந்தர்கள் பாதையில் பொற்காசுப் பை ஒன்றைப் போட வேண்டும். இரண்டு வீரர்கள் அங்கே மறைந்து இருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்று பார்த்து வந்து சொல்ல வேண்டும்.
அதே போல ஏழைகள் பாதையில் ஒரு பையைப் போட வேண்டும். அங்கும் இரண்டு வீரர்கள் மறைந்திருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்று சொல்ல வேண்டும்!'' என்றார் விதூஷகன்.
""அருமையான திட்டம். வீரர்களுக்கு அங்கே என்ன வேலை?''
""அரசே! யார் பொற்காசுப் பையை எடுத்தாலும் அவரைப் பின்தொடர்ந்து வீரர்கள் செல்ல வேண்டும். என்ன நடந்தது என்பதை அறிந்து வந்து சொல்ல வேண்டும். யார் நேர்மையானவர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்,'' என்றார் விதூஷகன்.
உடனே அவர் தன் நம்பிக்கைக்கு உரிய வீரர்கள் நான்கு பேரை அழைத்தார். பொற்காசு பைகள் இரண்டை அவர்களிடம் தந்தார்.
""விதூஷகன் சொல்வது போல நடந்து கொள்ளுங்கள்,'' என்றார்.
அன்றிரவு அந்த வீரர்களுடன் புறப்பட்டான் விதூஷகன். செல்வந்தர்கள் வரும் பாதையில் பொற்காசுப் பை ஒன்றைப் போட்டான்.
"
"வீரர்களே! நீங்கள் இருவரும் இங்கே ஒளிந்திருக்க வேண்டும். யார் பொற்காசுப் பையை எடுத்தாலும், அவர் களுக்கு தெரியாமல் அவர்களை பின் தொடர்ந்து என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும்,'' என்றான்.
அதே போல இன்னொரு பையை ஏழைகள் பாதையில் போட்டான். மீதமுள்ள இரண்டு வீரர்களிடமும் அதையே சொன்னான்.
பொழுது விடியும் நேரம் வந்தது. செல்வந்தர்கள் பாதை வழியாக வட்டிக் கடைக்காரர் ஒருவர் வந்தார்.
வழியில் கிடந்த பையைப் பார்த்த அவர் பரபரப்புடன் எடுத்தார். உள்ளே பொற்காசுகள் மின்னின. தான் எடுத்தது யாருக்காவது தெரியுமா என்று நாலா பக்கமும் பார்த்தார்.
புதரில் ஒளிந்திருந்த வீரர்கள் அவர் கண்ணுக்குத் தெரியவில்லை.
"கடவுள் கண் திறந்து விட்டார். என் வேண்டுதல் நிறைவேறி விட்டது. இல்லையேல் இந்தப் பொற்காசுப் பை என் கையில் கிடைக்குமா? இதைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும்' என்று
நினைத்தார் அவர்.
நீராடாமலேயே வீட்டிற்குத் திரும்பினார்.
வீரர்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர்.
அங்கே ஏழைகள் பாதையில் மற்ற வீரர்கள் இருவரும் ஒளிந்திருந்தனர்.
அப்போது உழவன் ஒருவன் மகிழ்ச்சியாகப் பாடியபடியே அந்த வழியாக வந்தான். வழியில் கிடந்த
பை அவன் கண்ணில் பட்டது. அதை எடுத்துப் பார்த்தான். உள்ளே பொற்காசுகள் இருந்தன.
அதிர்ச்சி அடைந்த அவன், ""இங்கே யாராவது இருக்கிறீர்களா? இங்கே யாராவது இருக்கிறீர்களா? யாராவது பொற்காசுப் பையைத் தவற விட்டீர்களா?'' என்று உரத்த குரலில் கத்தினான்.
யாரும் அவனுக்குப் பதில் தரவில்லை.
""இது ஏழைகள் பாதை. இந்தப் பொற்காசுகள் ஏழை ஒருவனின் வாழ்நாள் சேமிப்பாக இருக்க வேண்டும். நான் இதை அரண் மனையில் சேர்க்க வேண்டும். உரியவரிடம் எப்படியாவது சேர்க்கச் சொல்ல வேண்டும்,'' என்று முணுமுணுத்தான்.
அதன்படியே அரண்மனைக்குச் சென்ற அவன் அமைச்சரைச் சந்தித்தான். அவரிடம் நடந்ததை எல்லாம் சொன்னான். அந்தப் பொற்காசுப் பையைத் தந்தான். உரியவரிடம் சேர்த்து விடுங்கள் என்றான்.
இரண்டு நாட்கள் சென்றன-
அரசவை கூடியது. அரசரைப் பார்த்து விதூஷகன், ""உங்கள் வீரர்களை அழையுங்கள். பொற்காசுப் பைகள் இரண்டையும் பற்றி விசாரியுங்கள்,'' என்றான்.
வீரர்களை அழைத்தார் அவர்.
முதல் பொற்காசுப் பை வட்டிக் கடைக்காரர் ஒருவரிடம் கிடைத்தது. அதை அவர் என்ன செய்தார் என்பதைச் சொன்னார்கள்.
அதே போல இரண்டாவது பொற்காசுப் பை ஏழை உழவன் ஒருவனிடம் கிடைத்தது. அவன் அதை அரண்மனையில் ஒப்படைத்தான் என்றும் சொன்னார்கள்.
""நீங்கள் உடனே சென்று வட்டிக் கடைக்காரரையும், உழவனையும் அழைத்து வாருங்கள்!'' என்றார்
அரசர்.
சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் அரசவைக்கு வந்தனர்.
வட்டிக் கடைக்காரனைப் பார்த்து அரசர், ""உமக்கு வழியில் பொற்காசுப் பை கிடைத்தது. அதை நீ ஏன் அரசவையில் ஒப்படைக்கவில்லை?'' என்று கோபத்துடன் கேட்டார்.
""அரசே! எனக்கு இப்போது போதிய வருவாய் கிடைப்பது இல்லை. கடவுளிடம் நான் நாள்தோறும் நிறைய பணம் தருமாறு வேண்டினேன். வழியில் கிடந்த அந்த பொற்காசுப் பையைப் பார்த்தேன். கடவுள்தான் அருள் செய்து விட்டார் என்று நினைத்தேன். அங்கு என்னைத் தவிர வேறு யாரும் இல்லை. அதனால் நானே அதை வைத்துக் கொண்டேன்,'' என்றார்.
உழவனைப் பார்த்து அரசர், ""பொற்காசுப் பையை நீயே ஏன் வைத்துக் கொள்ள வில்லை? ஏன் அமைச்சரிடம் அதைத் தந்தாய்?'' என்று கேட்டார்.
""அரசர் பெருமானே! அந்தப் பொற்காசுப் பை ஏழைகள் பாதையில் கிடந்தது. அது ஏழை ஒருவன் உடையது. அவன் வாழ்நாள் சேமிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். கடவுளிடம் நான் எப்போதும் பணத்தை வேண்டியது இல்லை. நானும், என் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றுதான் வேண்டுவேன்,'' என்றான்.
""அரசே! நான் என் கருத்தை நிரூபித்து விட்டேன். ஏழை போதும் என்ற உள்ளம் கொண்டவனாக இருப்பான். அதனால் நேர்மையானவனாக நடந்து கொள்வான். செல்வந்தன் பேராசை கொண்டவனாக இருப்பான். அதனால் நேர்மையற்றவனாக நடந்து கொள்வான். இதை எல்லாரும் இப்போது அறிந்து கொண்டிருப்பீர்கள்,'' என்றான் விதூஷகன்.
அந்த அறிஞரைப் பார்த்த அரசர், ""இப்போது நீர் என்ன சொல்கிறீர்?'' என்று கேட்டார்.
""அரசே! என் தவறை உணர்ந்து விட்டேன். இனி இப்படி அவசரப்பட்டுக் கருத்து சொல்ல மாட்டேன். சிந்தித்தே எதையும் பேசுவேன்,'' என்றார்.
வட்டிக் கடைக்காரரைக் கோபத்துடன் பார்த்த அரசர், ""உம் பேராசைக்கு நீர் தண்டனை பெற்றே ஆக வேண்டும். அந்த பையில் எவ்வளவு பொற்காசுகள் இருந்ததோ அதைப் போல இரண்டு பங்கு பொற்காசுகள் தர வேண்டும்,'' என்றார்.
உழவனைப் பார்த்து அவர், ""உன் நேர்மைக்கு நான் பரிசு வழங்கியாக வேண்டும். உனக்குக் கிடைத்த பொற்காசுப் பையை நீயே திரும்ப வாங்கிக் கொள். அந்தப் பொற்காசுகளைச் செலவு செய்து மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்து,'' என்றார்.
பிறகு விதூஷகனை பார்த்து, ""உனக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. உன்னால் எல்லாரும் ஓர் உண்மையைக் கற்றுக் கொண்டோம்,'' என்று பாராட்டினார்.
சிறுவர் மலர்!

- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
அருமை அருண் பகிர்வுக்கு நன்றி
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
http://img.dinamalar.com/data/uploads/E_1362641363.jpeg
கரும்பூர் என்ற நாட்டை ஆண்டு வந்த அரசர், ஒருசமயம், அரசவையில் இருந்தவர்களிடம் பல்வேறு செய்திகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று அவர்கள் பேச்சு நேர்மையைப் பற்றித் திரும்பியது.
"ஏழை நேர்மையானவனாக இருப்பானா? செல்வந்தன் நேர்மை யானவனாக இருப்பானா?'' என்று கேட்டார் அரசர்.
"அரசே! செல்வந்தன் நேர்மை யானவனாக இருப்பான். ஏழைதான் நேர்மை இல்லாதவனாக இருப்பான்,'' என்று அறிஞர் ஒருவர் பதிலளித்தார்.
"இப்படிப் பொதுவாக சொல்லக் கூடாது. எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார் அரசர்.
"அரசே! பரம்பரைச் செல்வந்தர்கள் பணத்தை மதிக்க மாட்டார்கள். நேர்மையாக நடந்து கொள்வர். பணத்தையே பாத்திராத ஏழைகளுக்குப் பணம் கிடைப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். வறுமை அவர்களை நேர்மை இல்லாமல் நடக்கத் தூண்டும். அதனால்தான் அப்படி சொன்னேன்,'' என்றார் அறிஞர்.
"அரசே! இவர் கருத்து தவறு. எப்போதும் ஏழைகள்தான் நேர்மையான வர்களாக இருப்பர். செல்வந்தர்கள்தான் நேர்மையற்றவர்களாக இருப்பர்,'' என்று விதூஷகன் கூறினான்.
இதைக் கேட்ட அந்த அறிஞர் கோபம் கொண்டார்.
"இப்படி முட்டாள்தனமாகப் பேசாதே... நீ சொன்னதை உண்மை என்று நிரூபிக்க முடியுமா?'' என்று கேட்டார்.
"உன்னால் நிரூபிக்க முடியுமா?'' என்று அரசரும் கேட்டார்.
"அரசே! நீங்கள் உதவி செய்தால் என்னால் நிரூபிக்க முடியும்,'' என்றான் விதூஷகன்.
"என்ன உதவி வேண்டும்? கேள். செய்கிறேன்,'' என்றார் அரசர்.
"அரசே! நூறு பொற்காசுகள் கொண்ட இரண்டு பை எனக்கு வேண்டும். நம்பிக்கைக்கு உரிய வீரர்கள் நான்கு பேர் வேண்டும். அவர்கள் அந்தப் பொற்காசுப் பைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
"நீ கேட்டபடியே செய்கிறேன். பொற்காசுப் பைகளையும், வீரர் களையும் வைத்து நீ என்ன செய்யப் போகிறாய்?''
"அரசே! இந்த நகரத்தில் செல்வந்தர் களும், ஏழைகளும் ஆற்றிற்கு நீராட வருவர். செல்வந்தர் கள் ஆற்றின் மேற்குப் பகுதியில் நீராடுவர். அங்கே அவர்கள் செல்வதற்குத் தனிப் பாதை உள்ளது.
அதே போல, ஏழைகள் கிழக்குப் பகுதி யில் நீராடுவர். அவர்கள் செல்வதற்கும் தனிப்பாதை உள்ளது. செல்வந்தர்கள் பாதையில் ஏழைகளும், ஏழைகள் பாதையில் செல்வந்தர்களும் செல்வது இல்லை!''
"ஆமாம். அதற்கு என்ன?'' என்று கேட்டார் அரசர்.
"அரசே! செல்வந்தர்கள் பாதையில் பொற்காசுப் பை ஒன்றைப் போட வேண்டும். இரண்டு வீரர்கள் அங்கே மறைந்து இருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்று பார்த்து வந்து சொல்ல வேண்டும்.
அதே போல ஏழைகள் பாதையில் ஒரு பையைப் போட வேண்டும். அங்கும் இரண்டு வீரர்கள் மறைந்திருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்று சொல்ல வேண்டும்!'' என்றார் விதூஷகன்.
"அருமையான திட்டம். வீரர்களுக்கு அங்கே என்ன வேலை?''
"அரசே! யார் பொற்காசுப் பையை எடுத்தாலும் அவரைப் பின்தொடர்ந்து வீரர்கள் செல்ல வேண்டும். என்ன நடந்தது என்பதை அறிந்து வந்து சொல்ல வேண்டும். யார் நேர்மையானவர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்,'' என்றார் விதூஷகன்.
உடனே அவர் தன் நம்பிக்கைக்கு உரிய வீரர்கள் நான்கு பேரை அழைத்தார். பொற்காசு பைகள் இரண்டை அவர்களிடம் தந்தார்.
"விதூஷகன் சொல்வது போல நடந்து கொள்ளுங்கள்,'' என்றார்.
அன்றிரவு அந்த வீரர்களுடன் புறப்பட்டான் விதூஷகன். செல்வந்தர்கள் வரும் பாதையில் பொற்காசுப் பை ஒன்றைப் போட்டான்.
"வீரர்களே! நீங்கள் இருவரும் இங்கே ஒளிந்திருக்க வேண்டும். யார் பொற்காசுப் பையை எடுத்தாலும், அவர் களுக்கு தெரியாமல் அவர்களை பின் தொடர்ந்து என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும்,'' என்றான்.
அதே போல இன்னொரு பையை ஏழைகள் பாதையில் போட்டான். மீதமுள்ள இரண்டு வீரர்களிடமும் அதையே சொன்னான்.
பொழுது விடியும் நேரம் வந்தது. செல்வந்தர்கள் பாதை வழியாக வட்டிக் கடைக்காரர் ஒருவர் வந்தார்.
வழியில் கிடந்த பையைப் பார்த்த அவர் பரபரப்புடன் எடுத்தார். உள்ளே பொற்காசுகள் மின்னின. தான் எடுத்தது யாருக்காவது தெரியுமா என்று நாலா பக்கமும் பார்த்தார்.
புதரில் ஒளிந்திருந்த வீரர்கள் அவர் கண்ணுக்குத் தெரியவில்லை.
"கடவுள் கண் திறந்து விட்டார். என் வேண்டுதல் நிறைவேறி விட்டது. இல்லையேல் இந்தப் பொற்காசுப் பை என் கையில் கிடைக்குமா? இதைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும்' என்று நினைத்தார் அவர்.
நீராடாமலேயே வீட்டிற்குத் திரும்பினார்.
வீரர்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர்.
அங்கே ஏழைகள் பாதையில் மற்ற வீரர்கள் இருவரும் ஒளிந்திருந்தனர்.
அப்போது உழவன் ஒருவன் மகிழ்ச்சியாகப் பாடியபடியே அந்த வழியாக வந்தான். வழியில் கிடந்த பை அவன் கண்ணில் பட்டது. அதை எடுத்துப் பார்த்தான். உள்ளே பொற்காசுகள் இருந்தன.
அதிர்ச்சி அடைந்த அவன், "இங்கே யாராவது இருக்கிறீர்களா? இங்கே யாராவது இருக்கிறீர்களா? யாராவது பொற்காசுப் பையைத் தவற விட்டீர்களா?'' என்று உரத்த குரலில் கத்தினான்.
யாரும் அவனுக்குப் பதில் தரவில்லை.
"இது ஏழைகள் பாதை. இந்தப் பொற்காசுகள் ஏழை ஒருவனின் வாழ்நாள் சேமிப்பாக இருக்க வேண்டும். நான் இதை அரண் மனையில் சேர்க்க வேண்டும். உரியவரிடம் எப்படியாவது சேர்க்கச் சொல்ல வேண்டும்,'' என்று முணுமுணுத்தான்.
அதன்படியே அரண்மனைக்குச் சென்ற அவன் அமைச்சரைச் சந்தித்தான். அவரிடம் நடந்ததை எல்லாம் சொன்னான். அந்தப் பொற்காசுப் பையைத் தந்தான். உரியவரிடம் சேர்த்து விடுங்கள் என்றான்.
இரண்டு நாட்கள் சென்றன-
அரசவை கூடியது. அரசரைப் பார்த்து விதூஷகன், "உங்கள் வீரர்களை அழையுங்கள். பொற்காசுப் பைகள் இரண்டையும் பற்றி விசாரியுங்கள்,'' என்றான்.
வீரர்களை அழைத்தார் அவர்.
முதல் பொற்காசுப் பை வட்டிக் கடைக்காரர் ஒருவரிடம் கிடைத்தது. அதை அவர் என்ன செய்தார் என்பதைச் சொன்னார்கள்.
அதே போல இரண்டாவது பொற்காசுப் பை ஏழை உழவன் ஒருவனிடம் கிடைத்தது. அவன் அதை அரண்மனையில் ஒப்படைத்தான் என்றும் சொன்னார்கள்.
"நீங்கள் உடனே சென்று வட்டிக் கடைக்காரரையும், உழவனையும் அழைத்து வாருங்கள்!'' என்றார் அரசர்.
சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் அரசவைக்கு வந்தனர்.
வட்டிக் கடைக்காரனைப் பார்த்து அரசர், "உமக்கு வழியில் பொற்காசுப் பை கிடைத்தது. அதை நீ ஏன் அரசவையில் ஒப்படைக்கவில்லை?'' என்று கோபத்துடன் கேட்டார்.
"அரசே! எனக்கு இப்போது போதிய வருவாய் கிடைப்பது இல்லை. கடவுளிடம் நான் நாள்தோறும் நிறைய பணம் தருமாறு வேண்டினேன். வழியில் கிடந்த அந்த பொற்காசுப் பையைப் பார்த்தேன். கடவுள்தான் அருள் செய்து விட்டார் என்று நினைத்தேன். அங்கு என்னைத் தவிர வேறு யாரும் இல்லை. அதனால் நானே அதை வைத்துக் கொண்டேன்,'' என்றார்.
உழவனைப் பார்த்து அரசர், "பொற்காசுப் பையை நீயே ஏன் வைத்துக் கொள்ள வில்லை? ஏன் அமைச்சரிடம் அதைத் தந்தாய்?'' என்று கேட்டார்.
"அரசர் பெருமானே! அந்தப் பொற்காசுப் பை ஏழைகள் பாதையில் கிடந்தது. அது ஏழை ஒருவன் உடையது. அவன் வாழ்நாள் சேமிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். கடவுளிடம் நான் எப்போதும் பணத்தை வேண்டியது இல்லை. நானும், என் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றுதான் வேண்டுவேன்,'' என்றான்.
"அரசே! நான் என் கருத்தை நிரூபித்து விட்டேன். ஏழை போதும் என்ற உள்ளம் கொண்டவனாக இருப்பான். அதனால் நேர்மையானவனாக நடந்து கொள்வான். செல்வந்தன் பேராசை கொண்டவனாக இருப்பான். அதனால் நேர்மையற்றவனாக நடந்து கொள்வான். இதை எல்லாரும் இப்போது அறிந்து கொண்டிருப்பீர்கள்,'' என்றான் விதூஷகன்.
அந்த அறிஞரைப் பார்த்த அரசர், "இப்போது நீர் என்ன சொல்கிறீர்?'' என்று கேட்டார்.
"அரசே! என் தவறை உணர்ந்து விட்டேன். இனி இப்படி அவசரப்பட்டுக் கருத்து சொல்ல மாட்டேன். சிந்தித்தே எதையும் பேசுவேன்,'' என்றார்.
வட்டிக் கடைக்காரரைக் கோபத்துடன் பார்த்த அரசர், "உம் பேராசைக்கு நீர் தண்டனை பெற்றே ஆக வேண்டும். அந்த பையில் எவ்வளவு பொற்காசுகள் இருந்ததோ அதைப் போல இரண்டு பங்கு பொற்காசுகள் தர வேண்டும்,'' என்றார்.
உழவனைப் பார்த்து அவர், "உன் நேர்மைக்கு நான் பரிசு வழங்கியாக வேண்டும். உனக்குக் கிடைத்த பொற்காசுப் பையை நீயே திரும்ப வாங்கிக் கொள். அந்தப் பொற்காசுகளைச் செலவு செய்து மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்து,'' என்றார்.
பிறகு விதூஷகனை பார்த்து, "உனக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. உன்னால் எல்லாரும் ஓர் உண்மையைக் கற்றுக் கொண்டோம்,'' என்று பாராட்டினார்.
***
சிறுவர் மலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
அருமையான கதை அண்ணா, நல்ல பகிர்வு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் chinnavan
அன்புடன்
சின்னவன்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நல்ல பகிர்வு நண்பரே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1