ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி

2 posters

Go down

ஈகரை ஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி

Post by Muthumohamed Wed Mar 13, 2013 11:40 am

கர்நாடகத்தில் 7 மாநகராட்சிகளுக்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பா. ஜ. க. மாபெரும் தோல்வியை சந்தித் துள்ளது. காங்கிரசுக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. மைசூர், மங்களூர், தாவணகெரே, பெல்காம், ஹ¥ப்ளி தார்வாட், பெல்லாரி, குல்பாகா ஆகிய மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை திங்கள் நடந்தது. பா. ஜ. க.வுக்கு ஒரே ஒரு இடம் இதில், ஹ¥ப்ளி தார்வாட் தவிர மற்ற 6 இடங் களிலும் பா. ஜ. க. மண்ணைக் கவ்வி யுள்ளது. தாவணகெரே மாநகராட்சியில் மொத்தமுள்ள 41 இடங்களில் காங்கிரஸ் 36 இடங்களை வென்றுள்ளது. பா. ஜ. க.வுக்கு ஒரே ஒரு இடமே கிடைத்துள்ளது.

பெல்லாரியில் பா. ஜ. கவுக்கு சாவு மணி பெல்லாரியில் மொத்தமுள்ள 35 இடங்களில் 26 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இங்கு ஒரு இடத்தைக் கூட பா. ஜ. க. வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா. ஜ. கவுடன் இருந்து அந்தக் கட்சி வெற்றி பெற உதவிய ரெட்டி சகோதரர்களின் ஏரியாவான இங்கு, பா. ஜ. கவுக்கு இப்போது இதுவரை இல்லாத அளவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு ரெட்டி சகோதரர்களுடன் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஸ்ரீராமுலு உருவாக்கிய தனிக் கட்சியும் மண்ணைக் கவ்வியுள்து. அதே நேரத்தில் மாஜி முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா தளம் 7 இடங்களைப் பிடித்துள்ளது. மொத்தத்தில் பெல்லாரியில் பா. ஜ. கவுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. மைசூரில் பா. ஜ. கவை பின் தள்ளிய கெளடா மைசூரில் மொத்தமுள்ள 65 இடங்களில் காங்கிரஸ் 22 இடங்களிலும், தேவகெளடா வின் மத சார்பற்ற ஜனதா தளம் 20 இடங்களிலும் வென்றுள்ளன. பா. ஜ. க. வெறும் 12 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது.

பா. ஜ. கவிலிருந்து பிரிந்து சென்று அந்தக் கட்சிக்கு துரோகமிழைத்த எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா தளம் இங்கு ஒரே ஒரு இடத்தில் வென்றுள்ளது.

கர்நாடகத்தில் பா. ஜ. க. முதன் முதலில் காலூன்றிய இடமான மங்களூரில் அந்தக் கட்சி பெரும் தோல்வி அடைந் துள்ளது. கர்நாடகத்தில் பா. ஜ. க. ஆட்சிக்கு வரும் முன்பே தொடர் வெற்றிகளைப் பெற்ற பகுதி இது. இங்கு நடந்த மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் வெறும் 20 இடங்களையே அந்தக் கட்சி பிடித்துள்ளது.

காங்கிரஸ் 35 இடங்களிலும் மதசார்பற்ற ஜனதா தளம் 2 இடங்களிலும் வென்றுள்ளன. எடியூரப்பாவின் லிங்காயத்து சமுகத்தினர் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதியில் அவருக்கு தோல்வி தான் கிடைத்துள்ளது. பெல்காமில் பா. ஜ. க. - காங்கிரஸ¤க்கு தோல்வி: மகாராஷ்டிராவை ஒட்டிய பெல்காம் மாநகராட்சியில் பா. ஜ. க., காங்கிரஸ், கெளடாவின் கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அங்கு மகாராஷ்டிர ஏகிகிரண சமிதி கட்சியைச் சேர்ந்தவர்கள் 34 இடங்களில் வென்றுள்ளனர். மற்ற இடங்கள் அனைத்துமே சுயேச்சைகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹ¥ப்ளி - தார்வாடில் மட்டும் பா. ஜ. க. ஆறுதல் வெற்றி ஹ¥ப்ளி-தார்வாட் மாநகராட்சியில் மொத்தமுள்ள 67 இடங்களில் முடிவு தெரிந்த 65 இடங்களில் பா. ஜ. க 31 இடங்களிலும், காங்கிரஸ் 22 இடங்களிலும், ஜனதா தளம் 9 இடங்களிலும் வென்றுள்ளன.

குல்பாகாவிலும் காங்கிரஸ் அதேபோல் 55 இடங்கள் கொண்ட குலுபாகாவில் காங்கிரஸ் 23 இடங்களிலும் ஜனதா தளம் 10 இடங்களிலும் வென்றுள்ளன. பா. ஜ. க. வெறும் 7 இடங்களில் தான் வென்றுள்ளது. 318ல் 164 காங். வசம். இந்த மாநகராட்சிகளில் மொத்த முள்ள 318 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 379 இடங்களில் காங்கிரஸ் 164 இடங்களைப் பிடித்துள்ளது.

ஆளும் கட்சியான பா. ஜ. க. 71 இடங்களிலும் மத சார்பற்ற ஜனதா தளம் 42 இடங்களையும் பிடித்துள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எடியூரப்பாவின் கட்சி வெறும் 9 இடங்களைப் பிடித்துள்ளது. தென்னகத்தில் கர்நாடகத்தில் தான் பா. ஜ. க. முதன் முதலாக ஆட்சியைப் பிடித்தது. ஆனால், முதல்வர் பதவிக்கு நடந்த சண்டை, 3 முதல்வர்கள் மாற்றப்பட்டது. அமைச்சர்கள் பதவிக்கு நடந்த சண்டை, பல அமைச்சர்கள் நீக்கப்பட்டது. கட்சித் தலைவர் பதவிக்கு நடந்த சண்டை பல தலைவர்கள் மாற்றப்பட்டது, மாபெரும் ஊழல்கள், முதல்வர்கள் அமைச்சர்களின் நில ஆக்கிரமிப்புகள் பல அமைச்சர்கள் மீதான பாலியல் புகார்கள் என மாநிலத்தில் பா. ஜ. கவின் பெயர் நாறிவிட்டது. இந் நிலையில் தான் அடுத்த இரண்டு மாதங்களில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதில் பா. ஜ. க. மாபெரும் தோல்வியை சந்தித்துள்ளது. காங்கிரசுக்கு லாட்டரி அடித்துள்ளது. அதேபோல 43 நகராட்சிகள், 63 பேரூராட்சிகள், 92 பஞ்சாயத்துகளுக்கும் நடந்த தேர்தலில் காங்கிரசே முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை மதசார்பற்ற ஜனதா தளமும், பா. ஜ. க மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

முக்கிய செய்தி .காம்



ஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி Mஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி Uஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி Tஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி Hஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி Uஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி Mஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி Oஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி Hஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி Aஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி Mஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி Eஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி

Post by positivekarthick Wed Mar 13, 2013 4:17 pm

நானும் கொஞ்ச மாதங்கள் கர்நாடகாவில் இருந்துருக்கிறேன் .பாஜகவின் ஆட்சி கொஞ்சமும் பிடிக்கவில்லை .இந்த எடியுரப்பா பாஜக வில் இருக்கும் வரை பாஜக வுக்கு இருண்ட களம் தான்.சதானந்த கவுடா ஆட்சி நன்றாக இருந்தது .


ஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி Pஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி Oஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி Sஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி Iஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி Tஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி Iஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி Vஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி Eஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி Emptyஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி Kஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி Aஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி Rஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி Tஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி Hஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி Iஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி Cஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum