புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_c10தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_m10தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_c10 
61 Posts - 80%
heezulia
தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_c10தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_m10தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_c10தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_m10தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_c10தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_m10தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_c10தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_m10தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_c10 
397 Posts - 79%
heezulia
தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_c10தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_m10தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_c10தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_m10தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_c10 
16 Posts - 3%
E KUMARAN
தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_c10தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_m10தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_c10 
8 Posts - 2%
Dr.S.Soundarapandian
தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_c10தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_m10தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_c10தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_m10தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_c10தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_m10தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_c10தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_m10தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_c10தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_m10தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_c10தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_m10தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன?

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Mar 13, 2013 1:33 am

ஆண்டுகளைக் கணக்கிட நமது முன்னோர் சுழற்சி முறையில் அறுபது ஆண்டுகள் திரும்பத் திரும்ப வருவதாகக் கணக்கிட்டுத் தந்துள்ளனர்.
-
வான் மண்டலத் தொகுதி அல்ல ராசி மண்டலத் தொகுதி ஒரு வட்டப் பாதையாக 360 பாகைகளைக் கொண்டு விளங்குகிறது. நாம் முக்கியமானவை என்று கொண்டுள்ள 27 நக்ஷத்திரங்களும் இப் பாதையில் அமைந்துள்ளன.
- இதன்வழியாகவே ஒன்பது க்ரஹங்களும் சஞ்சரிக்கின்றன. 360 பாகைகளில் 12 ராசிகள் அடங்கியுள்ளன. எனவே ஒவ்வொரு ராசியும் 30 பாகைகளைக் கொண்டுள்ளது. சூரியன் வான்
பாதையில் தினசரி 1 பாகை செல்கிறது. ஒரு முறை சுற்றிவர 365 நாள் 6 மணி நேரம் ஆகிறது.
-
குரு சுமார் ஒரு வருடத்தில்ஒரு ராசியைத் தாண்டும். சனி மாதத்துக்கு ஒரு பாகை நகரும். எனவே குரு ஒரு தடவை வான வட்டத்தைச் சுற்றி வர 12 வருடங்கள் ஆகின்றன. சனி ஒரு தடவை வான வட்டத்தைச் சுற்றி வர 30 வருடங்கள் ஆகின்றன.
-
சனியும் குருவும் சேர்ந்து அசுவதி நக்ஷத்திரத்தில் அறுபது ஆண்டு களுக்கு ஒரு முறை காணப்படுகிறது. அதுவே பிரபவ வருடம்- இதுவே முதல் வருடம். இதிலிருந்து 60 வருடங்கள் கணக்கிடப் படுகின்றன. ஒவ்வொரு ஆண்டின்பெய ரும் காரணப் பெயராக அமைந்துள்ளது.
ஆண்டுகள் 60
————

1.பிரபவ
2.விபவ
3.சுக்கில
4.ப்ரமோதூத
5 ப்ரஜோத்பத்தி
6.ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8.பவ
9.யுவ
10.தாது
11.ஈசுவர
12.வெகுதான்ய
13.ப்ரமாதி
14.விக்கிரம
15.விஷு
16.சித்ரபானு
17.சுபானு
18.தாரண
19.பார்த்திப
20.விய
21.ஸர்வஜித்
22.ஸர்வதாரி
23.விரோதி
24.விக்ருதி
25.கர
26.நந்தன
27.விஜய
28.ஜய
29.மன்மத
30.துர்முகி
31.ஹேவிளம்பி
32.விளம்பி
33.விகாரி
34.சார்வரி
35.ப்லவ
36.சுபகிருது
37.சோபகிருது
38.குரோதி
39.விசுவாவசு
40.பராபவ
41.ப்லவங்க
42.கீலக
43.சௌமிய
44.சாதாரண
45.விரோதிகிருது
46.பரிதாபி
47.ப்ரமாதீ
48.ஆனந்த
49.ராக்ஷஸ
50.நள
51.பிங்கள
52.களயுக்தி
53.சித்தார்த்தி
54.ரௌத்ரி
55.துன்மதி
56.துந்துபி
57.ருத்ரோத்காரி
58.ரக்தாக்ஷி
59.குரோதன
60.அக்ஷய

-
தினமணி

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 13, 2013 2:55 am

இப்பொழுது பிரச்சனை என்னவென்றால் தமிழ் வருடங்கள் ஏன் தமிழில் இல்லை என்பதுதான். எனக்கும் இதற்கான காரணம் தெரியவில்லை. நண்பர்களுக்குத் தெரிந்தால் அறியத் தரவும்.

தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Mar 13, 2013 10:35 am

சிவா wrote:இப்பொழுது பிரச்சனை என்னவென்றால் தமிழ் வருடங்கள் ஏன் தமிழில் இல்லை என்பதுதான். எனக்கும் இதற்கான காரணம் தெரியவில்லை. நண்பர்களுக்குத் தெரிந்தால் அறியத் தரவும்.

சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்திருக்கும்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Mar 13, 2013 10:44 am

நண்பரே உண்மையாக இப்படி பெயர் இருப்பது இப்பொழுதான் எனக்கு தெரியும் நன்று மற்றும் நன்றி

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Mar 13, 2013 10:45 am

அண்ணா சில விசயங்கள் இங்க பகிர முடியாது, மேலும் வருடங்கள் ஒரு விசயமே அல்ல, நம் இனம் வாழ முதலில் ஒன்று பட வேண்டும்.

எப்படி சித்திரை முதல் நாளை நாங்கள் வருட பிறப்பாக ஏற்றுகொள்ளவில்லையோ அப்படிதான் இதுவும், இங்கே வரலாறு நிறைய மாற்றப்பட்டிருக்கிறது, காலபோக்கில் தெரியுமா என பார்க்கலாம், தெரியாமலும் போகலாம்

அன்புடன்
சின்னவன்

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Mar 13, 2013 11:06 am

ஆக்கமான பகிர்வு... நன்றிகள் பவன் ராஜ் ..

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Mar 13, 2013 11:32 am

Powenraj wrote:1.பிரபவ, 2.விபவ, 3.சுக்கில .............58.ரக்தாக்ஷி, 59.குரோதன, 60.அக்ஷய
உண்மையில் இவை யாவும் தமிழ் வருடங்களே இல்லை. தமிழில் இருந்து வடமொழிக்கு மாற்றப்பட்ட வருடங்கள்.

தமிழ் வருடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நற்றோன்றல் 1 பிரபவ
உயர்தோன்றல் 2 விபவ
வெள்ளொளி 3 சுக்கில
பேருவகை 4 பிரமோதூத
மக்கட்செல்வம் 5 பிரசோற்பத்தி
அயல்முனி 6 ஆங்கிரச
திருமுகம் 7 ஸ்ரீமுக
தோற்றம் 8 பவ
இளமை 9 யுவ
மாழை 10 தாது
ஈச்சுரம் 11 ஈஸ்வர
கூலவளம் 12 வெகுதான்ய
முன்மை 13 பிரமோதி
நேர்நிரல் 14 விக்ரம
விளைபயன் 15 விஜூ
ஓவியக்கதிர் 16 சித்ரபானு
நற்கதிர் 17 சுபானு
தாங்கெழில் 18 தாரண
நிலவரையன் 19 பார்த்திப
விரிமாண்பு 20 விய
முற்றறிவு 21 சர்வசித்
முழுநிறைவு 22 சர்வதாரி
தீர்பகை 23 விரோதி
வளமாற்றம் 24 விக்ருதி
செய்நேர்த்தி 25 கர
நற்குழவி 26 நந்தன
உயர்வாகை 27 விசய
வாகை 28 சய
காதன்மை 29 மன்மத
வெம்முகம் 30 துன்முகி
பொற்றடை 31 ஏவிளம்பி
அட்டி 32 விளம்பி
எழில்மாறல் 33 விகாரி
வீறியெழல் 34 சார்வரி
கீழறை 35 பிலவ
நற்செய்கை 36 சுபகிருது
மங்கலம் 37 சோபகிருது
பகைக்கேடு 38 குரோதி
உலகநிறைவு 39 விசிவாவசு
அருட்டோற்றம் 40 பராபவ
நச்சுப்புழை 41 பிலவங்க
பிணைவிரகு 42 கீலக
அழகு 43 சௌமிய
பொதுநிலை 44 சாதாரண
இகல்வீறு 45 விரோதிகிருது
கழிவிரக்கம் 46 பரிதாபி
நற்றலைமை 47 பிரமாதீச
பெருமகிழ்ச்சி 48 ஆனந்த
பெருமறம் 49 இராட்சச
தாமரை 50 நள
பொன்மை 51 பிங்கள
கருமைவீச்சு 52 காளயுத்தி
முன்னியமுடிதல் 53 சித்தார்த்தி
அழலி 54 ரௌத்ரி
கொடுமதி 55 துன்மதி
பேரிகை 56 துந்துபி
ஒடுங்கி 57 ருத்ரோத்காரி
செம்மை 58 ரக்தாட்சி
எதிரேற்றம் 59 குரோதன
வளங்கலன் 60 அட்சய

தமிழ் மாதங்கள்
1. சுறவம் ( தை )
2 கும்பம் ( மாசி )
3 மீனம் ( பங்குனி )
4 மேழம் ( சித்திரை )
5 விடை ( வைகாசி )
6 ஆடவை ( ஆனி )
7 கடகம் ( ஆடி )
8 மடங்கல் ( ஆவணி )
9 கன்னி ( புரட்டாசி )
10 துலை ( ஐப்பசி )
11 நளி ( கார்த்திகை )
12 சிலை ( மார்கழி )

தமிழ் நான்மீன்கள்
1 புரவி (அசுவினி)
2 அடுப்பு (பரணி)
3 ஆரல் (கிருத்திகை)
4 சகடு (உரோகிணி)
5 மான்றலை (மிருகசீரிடம்)
6 ஆதிரை (திருவாதிரை)
7 கழை (புனர்பூசம்)
8 வாவி (பூசம்)
9 அரவு (ஆயில்யம்)
10 கொடுநுகம் (மகம்)
11 கணை (பூரம்)
12 உத்திரம் (உத்தரம்)
13 கை (அத்தம்)
14 ஆடை (சித்திரை)
15 விளக்கு (சுவாதி)
16 முறம் (விசாகம்)
17 பனை (அனுஷம்)
18 துளங்கொளி (கேட்டை)
19 குருகு (மூலம்)
20 உடைகுளம் (பூராடம்)
21 கடைகுளம் (உத்திராடம்)
22 ஓணம் (திருவோணம்)
23 காக்கை (அவிட்டம்)
24 செக்கு (சதயம்)
25 நாழி (பூரட்டாதி)
26 முரசு (உத்திரட்டாதி)
27 தோணி (ரேவதி)

தமிழ் திதிகள்
1. ஒருமை - பிரதமை
2. இருமை - துவிதியை
3. மும்மை - திருதியை
4. நான்மை - சதுர்த்தி
5. ஐம்மை - பஞ்சமி
6. அறுமை - சஷ்டி
7. எழுமை - சப்தமி
8. எண்மை - அஷ்டமி
9. தொண்மை - நவமி
10. பதின்மை - தசமி
11. பதிற்றொருமை - ஏகாதசி
12. பதிற்றிருமை - துவாதசி
13. பதின்மும்மை - திரயோதசி
14. பதினான்மை - சதுர்த்தசி
15. மறைமதி - அமாவாசை
16. நிறைமதி - பௌர்ணமி

தமிழ் ஓகம்
கம்பம் (விஷ்கம்பம்)
விருப்பம் (ப்ரீதி)
வாழ்நாள் (ஆயுஷ்மான்)
மிகுசெல்வம் (சவுபாக்கியம்)
நலம் (ஷோபனம்)
மாகண்டம் (அதிகண்டம்)
அறம் (சுகர்மம்)
துணை (திருதி)
சூலம் (சூலம்)
கண்டம் (கண்டம்)
ஆக்கம் (விருத்தி)
நிலை (துருவம்)
கட்செவி (வியாகதம்)
எக்களிப்பு (ஹர்ஷணம்)
வேல் (வஜ்ரம்)
வல்லமை (சித்தி)
கோறல் (வியதீபாகம்)
மாகாயம் (வரீயான்)
தாழ்வு (பரிகம்)
சிவம் (சிவம்)
திறம் (சித்தம்)
வாய்ப்பு (சாத்தியம்)
மங்கலம் (சுபம்)
தெளிவு (சுப்பிரம்)
நான்முகன் (பிராமியம்)
வேந்தன் (ஐந்திரம்)
கூளி (வைதிருதி)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Mar 13, 2013 11:37 am

சிவா wrote:இப்பொழுது பிரச்சனை என்னவென்றால் தமிழ் வருடங்கள் ஏன் தமிழில் இல்லை என்பதுதான். எனக்கும் இதற்கான காரணம் தெரியவில்லை. நண்பர்களுக்குத் தெரிந்தால் அறியத் தரவும்.
இந்த சக ஆண்டு என்பது என்ன?
விக்கிரமாதித்தன் ஆட்சிக்கு வந்த ஆண்டு தான் சக ஆண்டு. விக்கிர மாதித்தன் தமிழனா? இல்லை. அவன் ஒர் சாளுக்கிய மன்னன். அப்புறம் ஏன் அவன் பெயரில் தமிழன் தன் ஆண்டுக் கணக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்? ஏதாவது வேண்டுதலா?

கிறிஸ்து ஆண்டை ஆங்கிலேயர்கள் நம்மீது திணிப்பதற்கு முன் இந்தியாவின் நிலைமை என்ன? எந்தெந்த அரசன் ஆட்சிக்கு வருகிறானோ அந்த நாள் முதல் ஆண்டைக் கணக்கில் எடுத்துக் கல்வெட்டில் பொறிப்பார்கள். இராசராசன் ஆட்சி பீடத்தில் ஏறுகின்றான் என்றால் அந்த நாளிலிருந்து அவனது ஆண்டுக் கணக்குத் தெடங்கும். கல்வெட்டுக்களின் காலக் கணக்கிற்கு அது தான் அடிப்படை. எனவே இன்ன அரசனது ஆட்சியாண்டு என்றே கல்வெட்டு தெடங்கும். ஆகவே கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆண்டு என்பது வேறு, யாண்டு என்பது வேறு என்று தெளிவுபடுத்துகிறார்கள். ஓர் ஆண்டுக்கு பன்னிரண்டு மாதங்கள் என்பது வரை சரி. ஆனால் கல்வெட்டு அந்த ஆண்டு எங்கே இருந்து தெடங்குகிறது என்று கவலைப் படுவதில்லை. எனவே, எந்த அரசனது ஆட்சியாண்டு தெடக்கம் என்பதைப் பற்றித் தான் அது பேசும்.

ஓர் உதாரணத்திற்கு ஓர் அரசன் ஏதோ ஓர் ஆண்டில் ஏதோ ஒரு மாதத்தில் ஏதோ ஒரு நாளில் ஆட்சி ஏறினான் என்றால் அவனது ஆட்சியாண்டு அந்த நாளிலிருந்து கணக்கெடுத்துக் கொள்ளப்படும். அந்த ஆட்சியாண்டிலிருந்து இத்தனையாவது ஆட்சியாண்டுகள் கழிந்து ஒரு குறிப்பிட்ட அறம் அல்லது செய்கை செய்யப்பட்டது என்று கல்வெட்டு குறிப்பிடும். ஆகவே அரசனுக்கு அரசன் ஆட்சியாண்டு மாறும். அதாவது தற்காலத்தில் ஏப்ரல் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை ஒரு நிதியாண்டு என்று கணக்கெடுக்கப் படுகிறதே அது போல ஒவ்வொரு ஆட்சியாண்டும். இது ஒவ்வொரு அரசனுக்கு ஒவ்வொரு ஆட்சியாண்டாக இருக்கும். இந்த நிலையில் தமிழ்நாட்டில் அயலவர் ஆட்சி வந்தது. அதனுடன் வடமொழிப் பிராம்மணர்கள் தமிழகத்தின் பலவேறு ஊர்களில் அயலின மன்னர்களால் குடியேற்றப் பட்டனர் என்று வரலாறு கூறுகிறது. பல சதுர் வேதி மங்கலங்கள் தமிழகத்தில் முளைத்தன. இவர்கள் தமிழகத்து அரசர்களின் ஆதரவைத் தமக்கு ஆதரவான சாத்திரங்கள் காட்டி பெற்றனர். அவர்களுக்கு இறையிலியாக சிற்றூர்கள் வழங்கப் பெற்ற போது வடக்கிலிருந்து வந்தவர்கள் ஆட்சியாண்டை வடமொழியில் உள்ள சக ஆண்டுக்கு மாற்றிக் கல்வெட்டிக் கொண்டார்கள்.

இது தான் சக ஆண்டு தமிழகத்துள் நுழைந்த கதை. அதன்பின் தொடர்ந்து பல்லவரும், இசுலாமியரும், நாயக்கர்களும், மராட்டியர்களும், பிரஞ்சுக் காரர்களும், ஆங்கிலேயர்களும் என அயலவர் ஆட்சியே நடந்ததால் வடமொழி சக ஆண்டே நிலைத்துப் போயிற்று.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Mar 13, 2013 12:06 pm

றினா wrote:
சிவா wrote:இப்பொழுது பிரச்சனை என்னவென்றால் தமிழ் வருடங்கள் ஏன் தமிழில் இல்லை என்பதுதான். எனக்கும் இதற்கான காரணம் தெரியவில்லை. நண்பர்களுக்குத் தெரிந்தால் அறியத் தரவும்.

சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்திருக்கும்.

சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்திருக்கும். சிப்பு வருது

மிகப்பெரிய வேடிக்கை இது.
தாத்தாவுக்கு முன்னாள் பிறந்தவன் பேரன் என்று சொல்வது போல் இருக்கிறது நீங்கள் சொல்வது!

சமஸ்கிருதம் என்ற சொல்லிற்கு என்ன பொருள் தெரியுமா?
நன்றாக செய்தது என்று பொருள்.
சரியில்லாத ஒன்றை, சிறப்பாக உள்ள ஒன்றைப் பார்த்து திருத்தி நன்றாக செய்தது என்று பொருள். அதாவது சிறப்பாக இருந்த தமிழ் மொழியைப் பார்த்து திருத்தி நன்றாக செய்தது என்று பொருள்.

ஆரியர்கள் நுழைந்த காலம் கி.மு.1500.
அதன் பின்னர் கி.பி.1 முதல் இன்று 2013 வரை = 2013 ஆண்டுகள்
ஆக மொத்தம் 1500+2013 = 3513 ஆண்டுகள்தான் ஆரியர்களின் காலம்.

கி.மு.1500 ல் நுழைந்த போது அவர்களுக்கு சமஸ்கிருதம் கிடையாது. பின்னர்தான் ஏற்படுத்திக் கொண்டார்கள்.

தமிழ் (தமிழன்) எந்த ஆண்டு தோன்றியது என்றே சொல்ல முடியாது நண்பா!
இதைத்தான் "கல் தோன்றி மண் தோன்றா மூத்த குடி..." என்று சொல்கிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 13, 2013 12:29 pm

சாமி wrote:
றினா wrote:
சிவா wrote:இப்பொழுது பிரச்சனை என்னவென்றால் தமிழ் வருடங்கள் ஏன் தமிழில் இல்லை என்பதுதான். எனக்கும் இதற்கான காரணம் தெரியவில்லை. நண்பர்களுக்குத் தெரிந்தால் அறியத் தரவும்.

சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்திருக்கும்.

சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்திருக்கும். சிப்பு வருது

மிகப்பெரிய வேடிக்கை இது.
தாத்தாவுக்கு முன்னாள் பிறந்தவன் பேரன் என்று சொல்வது போல் இருக்கிறது நீங்கள் சொல்வது!

சமஸ்கிருதம் என்ற சொல்லிற்கு என்ன பொருள் தெரியுமா?
நன்றாக செய்தது என்று பொருள்.
சரியில்லாத ஒன்றை, சிறப்பாக உள்ள ஒன்றைப் பார்த்து திருத்தி நன்றாக செய்தது என்று பொருள். அதாவது சிறப்பாக இருந்த தமிழ் மொழியைப் பார்த்து திருத்தி நன்றாக செய்தது என்று பொருள்.

ஆரியர்கள் நுழைந்த காலம் கி.மு.1500.
அதன் பின்னர் கி.பி.1 முதல் இன்று 2013 வரை = 2013 ஆண்டுகள்
ஆக மொத்தம் 1500+2013 = 3513 ஆண்டுகள்தான் ஆரியர்களின் காலம்.

கி.மு.1500 ல் நுழைந்த போது அவர்களுக்கு சமஸ்கிருதம் கிடையாது. பின்னர்தான் ஏற்படுத்திக் கொண்டார்கள்.

தமிழ் (தமிழன்) எந்த ஆண்டு தோன்றியது என்றே சொல்ல முடியாது நண்பா!
இதைத்தான் "கல் தோன்றி மண் தோன்றா மூத்த குடி..." என்று சொல்கிறார்கள்.

விளக்கத்திற்கு நன்றி சாமி அவர்களே!

தமிழ் ஆண்டுகள் அறுபது! அவை என்னென்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக