ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அரசின் கால்நடை உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு 916 காலி பணியிடங்கள்..

2 posters

Go down

ஈகரை தமிழக அரசின் கால்நடை உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு 916 காலி பணியிடங்கள்..

Post by Muthumohamed Tue Mar 12, 2013 11:26 pm

தமிழக அரசின் கால்நடை உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு 916 காலி பணியிடங்கள்..

தமிழக அரசில் கால்நடை உதவி அதிகாரி பணிக்கு 916 தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது.

பணியின் பெயர் - பணியிடங்கள்
Veterinary Assistant Surgeon - 916
Research Assistant - 5

வயது வரம்பு :

1-7-2013 தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும், 30 வயதுக்கு
மிகாதவர்களும் இப்பணிக்கு விண்ணபிக்கலாம். SC/ST(A), ST, MBC, BCM,
மற்றும் விதவைகளுக்கு உச்ச வயது வரம்பு இல்லை

கல்வி தகுதி :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் Veterinary Science பிரிவில்
குறைந்தபட்சம் இளங்கலைப் படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் வெட்னரி
கவுன்சிலில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வுக்கு உட்படுத்தி
தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு கணினி அடிப்படையாக கொண்ட தேர்வாக
(சி. பி .டி ) நடைபெறும். பேப்பர் 1, பேப்பர் 2, என இரு பிரிவாக ஒரே
நாளில் நடத்தபடுகிறது. எழுத்து தேர்வு 500 மதிப் பெண்களுக்கும் நேர்முக
தேர்வு 70 மதிப்பெண்களுக்கும் நடைபெறும்.

கட்டணம்:


அனைத்து பிரிவினரும் ரூ. 300 கட்டணமாக செலுத்தி விண்ணபிக்க வேண்டும். ' ஒன்
டைம் ரிஜிஸ்ட்ரேசன்' முறையில் பதிவு செய்தவர்கள் விண்ணபிக்க கட்டணம் ரூ.50
தவிர்த்து, தேர்வு கட்டணமாக ரூ. 250 செலுத்தினால் போதும். கட்டணத்தை தபால்
நிலையம் மற்றும் வங்கி மூலமாக செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் இணையதள விண்ணப்பதை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
முன்னதாக புகைப்படம் மற்றும் கையொப்பதை ஸ்கேன் செய்து வைத்து கொள்ள
வேண்டியது அவசியம். பயன்பாட்டில் உள்ள மின் அஞ்சல் முகவரி குறிப்பிட
வேண்டும். தேர்வுக்கான 'ஹால் டிக்கெட்' உள்ளிட்ட தகவல்கள் மின்னஞ்சல்
முகவரிக்கே அனுப்பப்படும்.

முக்கிய தேதிகள் :

விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் : 01.04.2013
கட்டணம் செலுத்த கடைசி நாள் : 03.04.2013
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 28.04.2013

மேலும் தகவல்களுக்கு www.tnpsc.gov.in இணையதளத்தை பார்வையிடவும்..

முகநூல்



தமிழக அரசின் கால்நடை உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு 916 காலி பணியிடங்கள்.. Mதமிழக அரசின் கால்நடை உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு 916 காலி பணியிடங்கள்.. Uதமிழக அரசின் கால்நடை உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு 916 காலி பணியிடங்கள்.. Tதமிழக அரசின் கால்நடை உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு 916 காலி பணியிடங்கள்.. Hதமிழக அரசின் கால்நடை உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு 916 காலி பணியிடங்கள்.. Uதமிழக அரசின் கால்நடை உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு 916 காலி பணியிடங்கள்.. Mதமிழக அரசின் கால்நடை உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு 916 காலி பணியிடங்கள்.. Oதமிழக அரசின் கால்நடை உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு 916 காலி பணியிடங்கள்.. Hதமிழக அரசின் கால்நடை உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு 916 காலி பணியிடங்கள்.. Aதமிழக அரசின் கால்நடை உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு 916 காலி பணியிடங்கள்.. Mதமிழக அரசின் கால்நடை உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு 916 காலி பணியிடங்கள்.. Eதமிழக அரசின் கால்நடை உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு 916 காலி பணியிடங்கள்.. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: தமிழக அரசின் கால்நடை உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு 916 காலி பணியிடங்கள்..

Post by றினா Wed Mar 13, 2013 10:31 am

916 பேருக்கு வேலை கிடைக்க இருக்கின்றது.

அரசியல் விளையாடாமல் இருந்தால் சரி.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக அரசின் ஒத்துழையாமை! - பட்டியல் போடும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி
» மத்திய அரசுப் பணிகளில் இன்ஜினியரிங் பதவிகளுக்கு 1290 காலி பணியிடங்கள்...
» ஒவ்வொரு குடும்பத்துக்கும் மருத்துவ காப்பீடு : அமலாகிறது தமிழக அரசின் புதிய திட்டம்
» ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்சில் அதிகாரி பணியிடங்கள்
» நாடு முழுவதும் 1,400 I.A.S மற்றும் 900 I.P.S பணியிடங்கள் காலி : மத்திய அரசு தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum