ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Today at 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தில் ஐ.நா. படையினர் (இராணுவம்)

3 posters

Go down

ஈழத்தில் ஐ.நா. படையினர் (இராணுவம்) Empty ஈழத்தில் ஐ.நா. படையினர் (இராணுவம்)

Post by yarlpavanan Tue Mar 12, 2013 9:09 pm

ஈழத்தில் ஐ.நா. படையினர் (இராணுவம்) Images?q=tbn:ANd9GcRPYp59iC8b4SmrBr-0lqWbAh_tk6iC9KNAFM_ShuuDVFm-zV97eQ

நாட்டுக்குள்
எதிரியை நுழைய விடாது
தாக்க வரும்
எதிரிப்படையை விரட்டி விட
நாட்டின் எல்லைகளிலே
காத்திருக்க வேண்டியவர்களே
படையினர் (இராணுவம்)!
ஆனால், பாருங்கோ
அடிச்சுச் சொல்றேனுங்கோ
மக்களில்லா இடம் பார்த்து
இருக்க வேண்டியவர்களே
படையினர் (இராணுவம்)!
உலகமே
ஈழத்தைப் பாரு...
தமிழ் மக்களின் நிலம் பறித்து
சிங்களப் படை
குடியிருப்பதால் தானே
உலகெங்கும்
இருநூற்றைம்பது நாடுகளில்
ஈழத் தமிழர் காலடி வைத்தனர்!
இன்றைக்கு(10/03/2013)
யாழ் பத்திரிகைகளில்
படையினர் கையகப்படுத்திய
ஈழத் தமிழர் நிலங்களை
சிங்கள அரசு
அரசுடைமையாக்கப் போவதாக
வந்த செய்தியைக் கேட்டு
நாசாவை முந்திக் கொண்டு
ஈழவர்
நிலவில் குடியிருக்க
முந்த வேணும் போல கிடக்கே!
உலகெங்கும்
தூங்கிக் கொண்டிருக்கும்
ஈழத் தமிழறிஞர்களே...
விழித்துக்கொள்ளுங்கள்...
தமிழ் நாட்டவர்
தம்மைச் சாகடிக்கின்றனர்
ஈழத் தமிழருக்காக...
சாவடைந்த ஈழவரை
எண்ணிப்பாரும்...
இனியும்
நீங்கள் உறங்கினால்
ஈழத் தமிழரழிவதை
யார் தடுப்பார்?
தூக்கம் கலைந்து
உண்மையைக் காவிச் சென்று
ஐக்கிய நாடுகள் சபையிலே
இறக்கி வைக்க முன்வாருங்கள்!
ஐக்கிய நாடுகள் சபையிற்குள்ளே
நுழைந்த அலைவரிசை(Chanel) - 04 படக்காட்சி
சிறு மாற்றத்தைத் தருமாயின்
உலகத் தமிழறிஞர்கள் இணைந்து
ஈழவரின் உண்மைகளை
கடல் கடலாக
ஐக்கிய நாடுகள் சபையிற்குள்ளே
கொண்டு போய்ப் பறித்தால்
ஐ.நா. அமைதிப்படை
ஈழம் புகுந்து
தமிழர் நிலங்களிலுள்ள
சிங்களப் படைகளை வெளியேற்றி
நிலவில் போய்க் குடியிருக்கவுள்ள
ஈழத் தமிழரை
சொந்த நிலங்களில் வாழ
வழியமைத்துத் தருமே!
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

ஈழத்தில் ஐ.நா. படையினர் (இராணுவம்) Empty Re: ஈழத்தில் ஐ.நா. படையினர் (இராணுவம்)

Post by றினா Tue Mar 12, 2013 9:12 pm

நன்றாக இருக்கின்றது.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஈழத்தில் ஐ.நா. படையினர் (இராணுவம்) Empty Re: ஈழத்தில் ஐ.நா. படையினர் (இராணுவம்)

Post by yarlpavanan Wed Mar 13, 2013 7:42 pm

றினா wrote:நன்றாக இருக்கின்றது.

தங்கள் கருத்துக்கு நன்றி.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

ஈழத்தில் ஐ.நா. படையினர் (இராணுவம்) Empty Re: ஈழத்தில் ஐ.நா. படையினர் (இராணுவம்)

Post by Muthumohamed Thu Mar 14, 2013 12:28 am

நல்ல விழிப்புணர்வு பதிவு



ஈழத்தில் ஐ.நா. படையினர் (இராணுவம்) Mஈழத்தில் ஐ.நா. படையினர் (இராணுவம்) Uஈழத்தில் ஐ.நா. படையினர் (இராணுவம்) Tஈழத்தில் ஐ.நா. படையினர் (இராணுவம்) Hஈழத்தில் ஐ.நா. படையினர் (இராணுவம்) Uஈழத்தில் ஐ.நா. படையினர் (இராணுவம்) Mஈழத்தில் ஐ.நா. படையினர் (இராணுவம்) Oஈழத்தில் ஐ.நா. படையினர் (இராணுவம்) Hஈழத்தில் ஐ.நா. படையினர் (இராணுவம்) Aஈழத்தில் ஐ.நா. படையினர் (இராணுவம்) Mஈழத்தில் ஐ.நா. படையினர் (இராணுவம்) Eஈழத்தில் ஐ.நா. படையினர் (இராணுவம்) D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈழத்தில் ஐ.நா. படையினர் (இராணுவம்) Empty Re: ஈழத்தில் ஐ.நா. படையினர் (இராணுவம்)

Post by yarlpavanan Thu Mar 14, 2013 9:22 pm

Muthumohamed wrote:நல்ல விழிப்புணர்வு பதிவு

தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

ஈழத்தில் ஐ.நா. படையினர் (இராணுவம்) Empty Re: ஈழத்தில் ஐ.நா. படையினர் (இராணுவம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum