ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கமின்மையால் அதிகம் சாப்பிட்டு உடல் பருமன் ஏற்படுகிறது!

+3
றினா
அருண்
krishnaamma
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தூக்கமின்மையால் அதிகம் சாப்பிட்டு உடல் பருமன் ஏற்படுகிறது!  - Page 2 Empty தூக்கமின்மையால் அதிகம் சாப்பிட்டு உடல் பருமன் ஏற்படுகிறது!

Post by krishnaamma Tue Mar 12, 2013 8:17 pm

First topic message reminder :

தூக்கமின்மையால் அதிகம் சாப்பிட்டு உடல் பருமன் ஏற்படுகிறது!  - Page 2 Img1130312022_1_1

வேலை வார நாட்களில் 5 மணிநேரமே இரவில் தூங்குபவர்கள் விழ்த்திருக்கும் நேரத்தில் ஏதாவது சாப்பிட்டு கொண்டே இருப்பதால் உடல் எடை கூடுகிறது என்கிறார் அமெரிக்க ஆய்வு மருத்துவர்.

கொலராடோ பல்கலைக் கழக பரிசோதனை நிலையத்தின் ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

தூக்கமின்மையால் மட்டுமே உடல் எடை கூடுவதில்லை. அதே போல் கூடுதல் தூக்கத்தினால் உடல் எடையும் குறைவதில்லை. ஆனால் விழித்திருக்கும் நேரத்தில் அதிக சக்தி தேவைப்படும் எனவே எதையாவது தின்று கொண்டேயிருப்போம் இதனை எரிக்க அதிக கலோரி தேவைப்படும். இவ்வாறு நீண்ட நாட்கள் இருந்தால் உடல் எடை கூடுவது என்பது கண்கூடாக தெரியவந்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

உடல் எடைகூடுதலும் கன்னாபின்னாவென்று உடல் பருமனாவது நாம் நினைப்பது போல் அவ்வளவு எளிதான சமன்பாட்டில் இல்லை. இது மிகவும் சிக்கலான பரிமாணம் கொண்டது என்கிறார் ஆய்வை நடத்திய கெனெத் ரைட்.

இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்கள் முதல் 3 நாடகள் 9 மணி நேரம் தூங்கினார்கள் பிறகு எழுந்து உணவு எடுத்துக் கொள்ளும்போது உடலுக்கு தேவையான கலோரிகள் மட்டுமே கொடுக்கப்பட்டன. அதன் பிறகு பங்கேற்பாளரகள் இருபிரிவினராக பிரிக்கப்பட்டனர்.

இதில் ஒரு பிரிவு 5 மணி நேரமே தூங்க பணிக்கப்பட்டது. மற்ற பங்கேற்பாளர்கள் 9 மணிநேர தூக்கத்தை தொடர்ந்தனர்.

இருதரப்பினருக்கும் பழங்கள், பிஸ்கட்கள், தயிர், ஐஸ் கிரீம், உருளைக் கிழங்கு வருவல் என்று கொடுக்கபட்டது. 9 மணிநேரம் தூங்கியவர்களுக்கு 6% கூடுதல் கலோரி எடுத்துக் கொண்டனர். ஆனால் 5 மணிநேரம் தூங்கியவர்கள் இந்த நொறுக்குத் தீனியை எரிக்க கூடுதல் 5% சக்தி தேவைப்பட்டது.

சுவையான விஷயம் என்னவெனில் ஒரு தனி முழு உணவை விட மாலை வேளைகளில் எடுத்துக் கொண்ட நொறுக்குத் தீனிகளை எரிக்க கூடுதல் கலோரி தேவைப்பட்டது.

ராத்திரியில் தூங்காமல் தின்று கொண்டேயிருப்பது உடல் எடை அதிகரிக்க காரணம் என்று கண்கூடாக தெரியவந்தது.

நம் உடல் இரவு வேளைகளில் எக்கச்சக்கமான உணவு எடுத்துக் கொள்ள நம்மை அனுமதிப்பதில்லை. ஆண்கள், பெண்கள் இருதரப்பினரும் குறைந்த நேர தூக்கத்துடன் நொறுக்குத் தீனியும் எடுத்துக் கொள்வது உடல் பருமனுக்கு வழி வகுக்கிறது என்று இவர்கள் நிரூபித்துள்ளனர்.

இந்த ஆய்வின் முழு விவரம் நேஷனல் அகாடமி ஆஃப் சயன்சில் வெளியாகியுள்ளது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


தூக்கமின்மையால் அதிகம் சாப்பிட்டு உடல் பருமன் ஏற்படுகிறது!  - Page 2 Empty Re: தூக்கமின்மையால் அதிகம் சாப்பிட்டு உடல் பருமன் ஏற்படுகிறது!

Post by ச. சந்திரசேகரன் Wed Mar 13, 2013 4:08 am

சிவா wrote:நான் எதுவும் சாப்பிடாமலேயே என் உடல் எடை அதிகரிக்கிறதே. ஆச்சரியக்குறி... சிரி
புது மாப்பிள்ளையாயிற்றே நீங்கள்!!!!!!!


தூக்கமின்மையால் அதிகம் சாப்பிட்டு உடல் பருமன் ஏற்படுகிறது!  - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

தூக்கமின்மையால் அதிகம் சாப்பிட்டு உடல் பருமன் ஏற்படுகிறது!  - Page 2 Empty Re: தூக்கமின்மையால் அதிகம் சாப்பிட்டு உடல் பருமன் ஏற்படுகிறது!

Post by ச. சந்திரசேகரன் Wed Mar 13, 2013 4:16 am

எட்டு மணிநேரம் தூக்கம்
எட்டு நிமிடம் மூச்சுப் பயிற்சி
எட்டு சத்துக்களுடன் சமச்சீர் உணவு
விட்டுக் கொடுக்கும் (எதையும்) குணம்
லட்டு போன்ற இனிய பேச்சு
இருப்பின் எடை கூடாது குறையாது.


நல்ல பகிர்வு.
விருப்பப் பொத்தானை பாவித்தேன்.


தூக்கமின்மையால் அதிகம் சாப்பிட்டு உடல் பருமன் ஏற்படுகிறது!  - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

தூக்கமின்மையால் அதிகம் சாப்பிட்டு உடல் பருமன் ஏற்படுகிறது!  - Page 2 Empty Re: தூக்கமின்மையால் அதிகம் சாப்பிட்டு உடல் பருமன் ஏற்படுகிறது!

Post by mbalasaravanan Wed Mar 13, 2013 10:40 am

நல்ல பகிர்வு நண்பரே
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

தூக்கமின்மையால் அதிகம் சாப்பிட்டு உடல் பருமன் ஏற்படுகிறது!  - Page 2 Empty Re: தூக்கமின்மையால் அதிகம் சாப்பிட்டு உடல் பருமன் ஏற்படுகிறது!

Post by chinnavan Wed Mar 13, 2013 10:48 am

சிவா wrote:நான் எதுவும் சாப்பிடாமலேயே என் உ�டல் எடை அதிகரிக்கிறதே. ஆச்சரியக்குறி... சிரி
கொஞ்ச நாள்ல இறங்க ஆரம்பிக்கும் சிப்பு வருது அய்யோ, நான் இல்லை



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

தூக்கமின்மையால் அதிகம் சாப்பிட்டு உடல் பருமன் ஏற்படுகிறது!  - Page 2 Empty Re: தூக்கமின்மையால் அதிகம் சாப்பிட்டு உடல் பருமன் ஏற்படுகிறது!

Post by chinnavan Wed Mar 13, 2013 10:48 am

அருமையான பகிர்வு அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

தூக்கமின்மையால் அதிகம் சாப்பிட்டு உடல் பருமன் ஏற்படுகிறது!  - Page 2 Empty Re: தூக்கமின்மையால் அதிகம் சாப்பிட்டு உடல் பருமன் ஏற்படுகிறது!

Post by சிவா Wed Mar 13, 2013 11:55 am

ச. சந்திரசேகரன் wrote:
சிவா wrote:நான் எதுவும் சாப்பிடாமலேயே என் உடல் எடை அதிகரிக்கிறதே. ஆச்சரியக்குறி... சிரி
புது மாப்பிள்ளையாயிற்றே நீங்கள்!!!!!!!

அதுதான் ஆச்சரியம் எனக்கு! புகுந்த வீட்டில் சமையல், துவையல் என அனைத்தையும் நான் தான் செய்கிறேன், இருந்தும் உடல் எடை குறையவில்லை!


தூக்கமின்மையால் அதிகம் சாப்பிட்டு உடல் பருமன் ஏற்படுகிறது!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தூக்கமின்மையால் அதிகம் சாப்பிட்டு உடல் பருமன் ஏற்படுகிறது!  - Page 2 Empty Re: தூக்கமின்மையால் அதிகம் சாப்பிட்டு உடல் பருமன் ஏற்படுகிறது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum