Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் !
+9
mbalasaravanan
Gnana soundari
செம்மொழியான் பாண்டியன்
ச. சந்திரசேகரன்
சிவா
Muthumohamed
ராஜு சரவணன்
றினா
krishnaamma
13 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் !
First topic message reminder :
பணியிடங்களில் பிறரை கவரும் விதத்திலும், அழகாகவும் தோன்றும் ஆண்கள் பிற ஆண் ஊழியர்களை விட குறைந்தபட்சம் 22 சதவிகிதம் அதிகம் சம்பாதிப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பொருளாதார நிபுணர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில், மிக அழகான ஆண்கள் மற்றவர்களைவிட 22 சதவீதம் அதிகம் சம்பாதிப்பது தெரியவந்தது. இவர்களின் கவர்ச்சிகரமான பார்வை பலரை வசீகரிக்கும் விதத்தில் அமைந்திருப்பதால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்து வருமானம் பெருகுகிறது.
அதே நேரத்தில் பார்க்க சுமாராக இருக்கும் ஆண்கள் வழக்கத்தைவிட 26 சதவீதம் வருமானம் குறைவாகவே ஈட்டுகின்றனர் என ஆஸ்திரேலிய தேசிய பல்கலைகழக பேராசிரியரும், ஆய்வு மேற்கொண்டவருமான ஆண்ட்ரூ லெய் தெரிவித்துள்ளார்.
பணியிடங்களில் பிறரை கவரும் விதத்திலும், அழகாகவும் தோன்றும் ஆண்கள் பிற ஆண் ஊழியர்களை விட குறைந்தபட்சம் 22 சதவிகிதம் அதிகம் சம்பாதிப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பொருளாதார நிபுணர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில், மிக அழகான ஆண்கள் மற்றவர்களைவிட 22 சதவீதம் அதிகம் சம்பாதிப்பது தெரியவந்தது. இவர்களின் கவர்ச்சிகரமான பார்வை பலரை வசீகரிக்கும் விதத்தில் அமைந்திருப்பதால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்து வருமானம் பெருகுகிறது.
அதே நேரத்தில் பார்க்க சுமாராக இருக்கும் ஆண்கள் வழக்கத்தைவிட 26 சதவீதம் வருமானம் குறைவாகவே ஈட்டுகின்றனர் என ஆஸ்திரேலிய தேசிய பல்கலைகழக பேராசிரியரும், ஆய்வு மேற்கொண்டவருமான ஆண்ட்ரூ லெய் தெரிவித்துள்ளார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் !
krishnaamma wrote:ராஜு சரவணன் wrote:எனக்கு சம்பளம் அதிகம்தாங்கோ அதிகம்தாங்கோ!
அப்படின்னா..............ஆஸ்திரேலியா போங்கோ .....................ஆஸ்திரேலியா போங்கோ .......................
சொர்கமே என்றாலும் நம்மஊர போல வருமா?
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் !
இந்த ஆய்வு உண்மையானதென்றால் எனக்கு மற்றவர்களைவிட 50% சம்பளம் அதிகம் கிடைக்க வேண்டுமே? ஆனால் கிடைக்கவில்லையே?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் !
கண்ணாடி முன்னாடி நின்னு நெஞ்சிலே கைய வச்சு சொல்லுங்க பார்ப்போம்.சிவா wrote:இந்த ஆய்வு உண்மையானதென்றால் எனக்கு மற்றவர்களைவிட 50% சம்பளம் அதிகம் கிடைக்க வேண்டுமே? ஆனால் கிடைக்கவில்லையே?
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் !
அதானேச. சந்திரசேகரன் wrote:கண்ணாடி முன்னாடி நின்னு நெஞ்சிலே கைய வச்சு சொல்லுங்க பார்ப்போம்.சிவா wrote:இந்த ஆய்வு உண்மையானதென்றால் எனக்கு மற்றவர்களைவிட 50% சம்பளம் அதிகம் கிடைக்க வேண்டுமே? ஆனால் கிடைக்கவில்லையே?
இது அண்ணிக்குத் தெரியுமா ?
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் !
அப்ப எனக்கு சம்பளமே கிடைக்காதே நான் என்ன பண்ண ..
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் !
தப்பான இடத்துக்கு வந்துட்டோமோ, அழகுக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Re: அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் !
நல்ல வேளை இந்த பழக்கம் உள்ள நாடு ஆஸ்திரேலியா ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் !
ராஜு சரவணன் wrote:எனக்கு சம்பளம் அதிகம்தாங்கோ அதிகம்தாங்கோ!
ஒரு அழகானவர் கிடைத்து விட்டார்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் !
என் இனமைய்யா நீர் :afro:mbalasaravanan wrote:அப்ப எனக்கு சம்பளமே கிடைக்காதே நான் என்ன பண்ண ..
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்!
» குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்!
» நடிகர்களக்கு அதிக சம்பளம் …!
» அழகாக இருந்தால் அதிக சம்பளம் கிடைக்குமா?
» டம்மி பீஸ் ஹீரோக்களுக்கு அதிக சம்பளம்!
» குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்!
» நடிகர்களக்கு அதிக சம்பளம் …!
» அழகாக இருந்தால் அதிக சம்பளம் கிடைக்குமா?
» டம்மி பீஸ் ஹீரோக்களுக்கு அதிக சம்பளம்!
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|