புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Poll_c10தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Poll_m10தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Poll_c10 
32 Posts - 49%
heezulia
தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Poll_c10தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Poll_m10தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Poll_c10தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Poll_m10தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Poll_c10தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Poll_m10தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Poll_c10தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Poll_m10தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Poll_c10 
32 Posts - 49%
heezulia
தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Poll_c10தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Poll_m10தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Poll_c10தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Poll_m10தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Poll_c10தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Poll_m10தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி'


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Mar 12, 2013 12:32 pm

புதுடில்லி: இந்தியாவிலிருந்து லாகூர் சென்ற ரயிலில், தெரு நாய் ஒன்று சென்றதுக்கு பழி வாங்கும் வகையில், 50 தெரு நாய்களை, ரயிலில் திருப்பி அனுப்பியது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் உடனான உறவை மேம்படுத்த, தொடர்ந்து பல ஆண்டுகளாக, மத்திய அரசு முயற்சி மேற்கொண்டும் பலன் இல்லை. பல விஷயங்களில், ஏட்டிக்குப் போட்டியாகவும், பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்திலும்தான், பாக்., நிர்வாகத்தினர் செயல்பட்டு வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரிலிருந்து, பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு, திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில், "சம்ஜோதா எக்ஸ்பிரஸ்' ரயில் இயக்கப்படுகிறது. இருநாட்டு எல்லைகளிலும் ரயில் மாற @வண்டும்; கடும் சோதனைக்குப் பிறகே பயணிக்க முடியும்.

சில தினங்களுக்கு முன், இந்த ரயில் லாகூர் சென்ற போது, ஒரு பெட்டியில், தெரு நாய் ஒன்று, அனைவரின் பார்வையில் இருந்தும் தப்பித்து நுழைந்து விட்டது. ஆனால், லாகூரில் ரயில்வே அதிகாரி ஒருவரால், இது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக, பாகிஸ்தான் அதிகாரிகள், 50 தெரு நாய்களைப் பிடித்து, அதே ரயிலில் அடைத்து, இந்திய பகுதிக்கு அனுப்பி விட்டனர். அந்நாய்கள் பயங்கர பசியுடன் இருந்தன. எதைக் கண்டாலும், யாரைக் கண்டாலும் தின்பதற்கு விரட்டின. அவற்றை இந்திய அதிகாரிகள் எப்படியோ சமாளித்தனர்.

எதேச்சையாக, ஒரு தெரு நாய் ரயிலில் சென்றதற்கே, இந்த நிலைமை என்றால், பாகிஸ்தான் உடனான உறவு, எத்தனை ஆண்டுகள் ஆனாலும், சீராகாது என, இந்திய அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்..

தினமலர்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Mar 12, 2013 12:37 pm

நாய் பசங்களா இருப்பானுவ போல, ஒரு சில நாய்களின் சில்மிசங்களால் ஒட்டு மொத்த உறவே பாதிக்கப்படுகிறது.
சகோதர நாடு ஆனாலும் எதிரியாகவே என்ன கொடுமை சார் இது




அன்புடன்
சின்னவன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 12, 2013 1:14 pm

இஸ்லாமியராக இருந்து கொண்டு இதென்ன ஈனபுத்தி என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Mar 12, 2013 1:19 pm

ஜாஹீதாபானு wrote:இஸ்லாமியராக இருந்து கொண்டு இதென்ன ஈனபுத்தி என்ன கொடுமை சார் இது
எப்படி இருந்தாலும் அவனுக புத்தி அப்டி தான்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Mar 12, 2013 5:22 pm

நாய் மூளை உள்ளவர்கள் போலும்...????



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 12, 2013 6:00 pm

றினா wrote:நாய் மூளை உள்ளவர்கள் போலும்...????
சூப்பருங்க மகிழ்ச்சி இதென்ன சொல்லா தெரியனும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 12, 2013 6:10 pm

இவர்களுடன் நட்பு பாராட்டத் துடிக்கும் இந்தியாவுக்கு சரியான செருப்படி கொடுத்துள்ளார்கள். இனியாவது இந்தியா தன் சகோதரத்துவப் போக்கினை மாற்றி அவர்களை எதிரியாக எண்ணத் துவங்கட்டும்.



தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
bhuvanamohan
bhuvanamohan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 05/11/2012

Postbhuvanamohan Tue Mar 12, 2013 6:13 pm

நாய் புத்தி நல்லதவா நினைக்கும்... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Mar 12, 2013 6:15 pm

நான் ஒன்று உறுதியாக சொல்கிறேன் இன்னும் சில ஆண்டுகளில் பாகிஸ்தான் என்ற ஒரு நாடே இருக்காது காரணம் தன் வினை தன்னை சுடும்




தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Mதெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Uதெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Tதெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Hதெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Uதெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Mதெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Oதெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Hதெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Aதெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Mதெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' Eதெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி' D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக