ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றி வேண்டுமா ?

4 posters

Go down

வெற்றி வேண்டுமா ? Empty வெற்றி வேண்டுமா ?

Post by nikky Tue Mar 12, 2013 11:09 am

"இன்றைய இளைஞகர்களின் எதிர்கால வாழ்க்கையில் வெற்றி வேண்டுமா ? "



எல்லாருடைய மனதிலும் நிச்சயம் ஒருமுறையாவது வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்ற உன்னத எண்ணம் தோன்றி மறையும். ஆனால் அடிப்படையில் வெற்றி பெற தேவையான மூலக்கூறுகள் பல உண்டு. அது எங்கே? என்கின்ற தேடல் மனிதனுக்கு மனிதன் நிச்சயம் உண்டு. அத்தகைய தேடலின் இறுதியில் வெற்றிபெற்று வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு முன்னேறியவர்கள் பலர் உண்டு. அத்தகைய மாமனிதர்களின் வாழ்க்கையை சிறிது ஆராய்ந்து பாரத்தால் ஒரு மாபெரும் கூற்று தெளிவாக புலனாகும். அஃது

ஒருவனது எண்ணம் மற்றும் எண்ணத்துடன் ஒன்றிய செயல் இருந்தால் வெற்றி என்பது நிச்சயமே ! மேலும்

வினைத்திட்பம் என்பர் ஒருவன் மனதிட்பம்
மற்றைய எல்லாம் பிற - திருவள்ளுவர்


ஒரு காரியத்திலோ அல்லது வேலையிலோ வெற்றி பெறுவதற்கு அடிப்படை தேவை "மனத்திட்பம் அல்லது மனஉறுதி " (Firmness of mind ) மற்ற அனைத்து தகுதிகள் எல்லாம் பிறகுதான் என்று திருவள்ளுவர் தெளிவாக குறளில் பதிவு செய்திருக்கிறார்.

ஆப்ரகாம் லிங்கன் முதல் அப்துல் கலாம் வரை ஆராய்ந்து பாரத்தால் அவர்களின் விஷயத்தில் வெற்றிபெற்றது என்பது தீர்க்கமான மன உறுதியால் என்பது கண்கூடாக தெரிகிறது.


மேலும் ஒருவனின் திடமில்லா மனமானது பிறரின் எண்ணத்தினாலும் , செயலாலும் பாதிப்புக்குள்ளாகின்றது என்பதால் இன்றைய இளைஞர்கள் உறுதியான மனதையும் , விடா முயற்சியும் (Persistence) துணையாக கொண்டு வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும்.
[/justify]



பேராசிரியர் M .S குமரவேல்
கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுரி
தொட்டியம் திருச்சி
profkumaravel@gmail.com
nikky
nikky
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 08/02/2013

Dr.S.Soundarapandian and THIAGARAJAN RV இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

வெற்றி வேண்டுமா ? Empty Re: வெற்றி வேண்டுமா ?

Post by chinnavan Tue Mar 12, 2013 11:16 am

ஆப்ரகாம் லிங்கன் முதல் அப்துல் கலாம் வரை ஆராய்ந்து பாரத்தால் அவர்களின் விஷயத்தில் வெற்றிபெற்றது என்பது தீர்க்கமான மன உறுதியால்
ஆமோதித்தல் நல்ல பகிர்வு



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வெற்றி வேண்டுமா ? Empty Re: வெற்றி வேண்டுமா ?

Post by nikky Tue Mar 12, 2013 11:22 am

சின்னவன் சார் உங்கள தன எதிர் பார்த்தேன். இந்த மாதிரி கட்டுரைகளை எப்படி எல்லாரும் பார்வைக்கும் சமர்பிப்பது ? ப்ளீஸ் சொல்லுங்கள்
nikky
nikky
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 08/02/2013

Back to top Go down

வெற்றி வேண்டுமா ? Empty Re: வெற்றி வேண்டுமா ?

Post by chinnavan Tue Mar 12, 2013 11:27 am

எல்லாரும் பார்வைக்கும் சமர்பிப்பது
ஈகரையிலா என்ன?



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

வெற்றி வேண்டுமா ? Empty Re: வெற்றி வேண்டுமா ?

Post by nikky Tue Mar 12, 2013 11:29 am

ஹெலோ
nikky
nikky
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 08/02/2013

Back to top Go down

வெற்றி வேண்டுமா ? Empty Re: வெற்றி வேண்டுமா ?

Post by chinnavan Tue Mar 12, 2013 11:30 am

சொல்லுங்க சின்னவன் இந்த பக்கம்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

வெற்றி வேண்டுமா ? Empty Re: வெற்றி வேண்டுமா ?

Post by nikky Tue Mar 12, 2013 11:45 am

மற்றவற்றிலும் ஈகரை லும்
nikky
nikky
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 08/02/2013

Back to top Go down

வெற்றி வேண்டுமா ? Empty Re: வெற்றி வேண்டுமா ?

Post by chinnavan Tue Mar 12, 2013 11:50 am

நீங்களே சொந்தமாக ஒரு blog புதிதாக தயார் செய்து உங்கள் கட்டுரைகளை பதிவேற்றலாம்

https://accounts.google.com/SignUp?service=blogger&continue=http%3A%2F%2Fwww.blogger.com&hl=en_GB
அதன் மூலம் அனைவரிடமும் பகிரலாம்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

வெற்றி வேண்டுமா ? Empty Re: வெற்றி வேண்டுமா ?

Post by THIAGARAJAN RV Mon Feb 27, 2023 9:37 am

நன்றி ஐயா
THIAGARAJAN RV
THIAGARAJAN RV
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 27/02/2023

Back to top Go down

வெற்றி வேண்டுமா ? Empty Re: வெற்றி வேண்டுமா ?

Post by Dr.S.Soundarapandian Mon Feb 27, 2023 12:07 pm

எம்.எஸ்.குமரவேல் - சூப்பர்! சூப்பருங்க

நிக்கி - நன்றி!- வெற்றி வேண்டுமா ? 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வெற்றி வேண்டுமா ? Empty Re: வெற்றி வேண்டுமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum