ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம்

+10
செம்மொழியான் பாண்டியன்
SajeevJino
Muthumohamed
சிவா
றினா
mbalasaravanan
அருண்
கார்த்தி
ஜாஹீதாபானு
DERAR BABU
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் - Page 2 Empty நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம்

Post by DERAR BABU Tue 12 Mar 2013 - 12:19

First topic message reminder :

ஜெருசலேம்: வீட்டில் தனியாக விடப்பட்டிருக்கும் நாய்களுக்காகவே இஸ்ரேலில் தனியாக டிவி சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. வீட்டில் தனிமையில் விட்டுச் சென்றால் சில நாய்கள் அழுது, குரைத்து அண்டை வீட்டாரை தொல்லைபடுத்தும். சில நாய்கள் முரட்டுத்தனமாக நடந்து வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தும். செல்லமாக நாய்களை வளர்ப்பவர்களின் இது போன்ற பிரச்னையை தீர்ப்பதற்காகவே நாய் சேனல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சேனலில் நாய்களுக்கு இதமளிக்கும் மெல்லிய இசையுடன், சிறப்பு வண்ணங்கள் டிவி திரையில் தெரியும். ஒவ்வொரு நிகழ்ச்சியும் 6 நிமிடங்கள் ஓடும் வகையில், அறிவியல் முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனை பார்க்கும் நாய்கள் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும் என்று நாய் டிவி நிறுவன தலைமை செயல் அதிகாரி கிளாட் நியூமேன் தெரிவித்தார். அமெரிக்காவின் சான்டியாகோவில் கடந்த ஆண்டே இதுபோன்ற ஒரு சேனல் தொடங்கப்பட்டுவிட்டது. அது தற்போது கலிபோர்னியா மாகாணம் முழுவதும் ஒளிபரப்பாகிறது

தினகரன்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down


நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் - Page 2 Empty Re: நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம்

Post by Muthumohamed Tue 12 Mar 2013 - 20:16

சிவா wrote:நாய் வீட்டைப் பாதுகாக்கும் எனப் படித்திருக்கிறேன், அதுவும் டிவி பார்த்தால் யார்தான் வீட்டைப் பாதுகாப்பது?

நல்ல கேள்வி பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்க



நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் - Page 2 Mநாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் - Page 2 Uநாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் - Page 2 Tநாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் - Page 2 Hநாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் - Page 2 Uநாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் - Page 2 Mநாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் - Page 2 Oநாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் - Page 2 Hநாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் - Page 2 Aநாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் - Page 2 Mநாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் - Page 2 Eநாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் - Page 2 Empty Re: நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம்

Post by SajeevJino Tue 12 Mar 2013 - 21:59

இஸ்ரேலில் நாய்களை செல்ல பிராணியாக தான் வளர்கிறார்கள் ..நம்மை போல வீட்டை காப்பதற்கு அல்ல ...அங்கே திருட்டு பயமும் இல்லை திருடர்களும் இல்லை


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் - Page 2 Empty Re: நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம்

Post by செம்மொழியான் பாண்டியன் Wed 13 Mar 2013 - 9:01

பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் - Page 2 Empty Re: நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம்

Post by கார்த்தி Wed 13 Mar 2013 - 15:54

றினா wrote:இந்த நாய் டிவியினைத் தொடர்ந்து குரங்கு டிவி, கிளி டிவி, பூனை டிவி என்றெல்லாம் தொடங்குவார்களோ?
சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்


பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Back to top Go down

நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் - Page 2 Empty Re: நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம்

Post by சிவா Wed 13 Mar 2013 - 16:59

SajeevJino wrote:இஸ்ரேலில் நாய்களை செல்ல பிராணியாக தான் வளர்கிறார்கள் ..நம்மை போல வீட்டை காப்பதற்கு அல்ல ...அங்கே திருட்டு பயமும் இல்லை திருடர்களும் இல்லை

திருடினால் கையை வெட்டும் சவுதியில் கூட திருட்டு உண்டு!


நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் - Page 2 Empty Re: நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம்

Post by உமா Wed 13 Mar 2013 - 17:02

இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் மனிதரா இல்லை அதுவும் நாயா? :அடபாவி:



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் - Page 2 Empty Re: நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம்

Post by ஜாஹீதாபானு Wed 13 Mar 2013 - 17:21

உமா wrote:இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் மனிதரா இல்லை அதுவும் நாயா? :அடபாவி:

சபாஷ் சரியான கேள்வி உமா சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் - Page 2 Empty Re: நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம்

Post by ஹர்ஷித் Wed 13 Mar 2013 - 17:49

அதிர்ச்சி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் - Page 2 Empty Re: நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம்

Post by உமா Wed 13 Mar 2013 - 18:00

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் மனிதரா இல்லை அதுவும் நாயா? :அடபாவி:

சபாஷ் சரியான கேள்வி உமா சூப்பருங்க
சிரி சிரி சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் - Page 2 Empty Re: நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம்

Post by புவனா Wed 13 Mar 2013 - 18:16

என்ன கொடுமை சார் இது


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் - Page 2 Empty Re: நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum