புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஞ்ஞானிகள் வருத்தம் ’நிர்பய்’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது... Poll_c10விஞ்ஞானிகள் வருத்தம் ’நிர்பய்’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது... Poll_m10விஞ்ஞானிகள் வருத்தம் ’நிர்பய்’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது... Poll_c10 
32 Posts - 49%
heezulia

29 Posts - 45%
mohamed nizamudeen

3 Posts - 5%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஞ்ஞானிகள் வருத்தம் ’நிர்பய்’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது...

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Mar 12, 2013 4:14 pm

விஞ்ஞானிகள் வருத்தம் ’நிர்பய்’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது... Tamil-Daily-News_8930170537

ஆயிரம் கி.மீ. தூரம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கும் 'நிர்பய்' ஏவுகணை சோதனை இன்று தோல்வியில் முடிவடைந்தது. ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் நடைபெற்ற இந்த சோதனையில் விண்ணில் பாய்ந்த 20 நிமிடத்தில் இரண்டாக ஏவுகணை பிளந்தது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் (டிஆர்டிஓ) துணை நிறுவனமான ஏரோநாடிக்கல் மேம்பாட்டு அமைப்பு ஆயிரம் கி.மீ தூரம் சென்று தாக்கும் நிர்பய் ஏவுகணையை உருவாக்கியது. இது இந்தியாவின் மற்ற ரக ஏவுகணைகளை விட வேறுபட்டது. இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது.

1000கி.மீ பாய்ந்து செல்லும் ஏவுகணை சோதனை தோல்வி அடைந்ததால் விஞ்ஞானிகள் வருத்தம் அடைந்துள்ளனர். டெல்லி மாணவியை கவுரவிக்கும் வகையில் ஏவுகணைக்கு நிர்பயா என பெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

விஞ்ஞானிகள் வருத்தம் ’நிர்பய்’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது... Knight
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Mar 12, 2013 4:18 pm

இப்போதுதுதான் செய்திகளில் பார்த்தேன்.தோல்விகளே வெற்றிப்படிகள்..

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Mar 12, 2013 4:26 pm

நானும் கேள்விபட்டேன்

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Mar 12, 2013 4:26 pm

ஹர்ஷித் wrote:இப்போதுதுதான் செய்திகளில் பார்த்தேன்.தோல்விகளே வெற்றிப்படிகள்..
நன்றி

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

விஞ்ஞானிகள் வருத்தம் ’நிர்பய்’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது... Knight
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 12, 2013 4:33 pm

ஹர்ஷித் wrote:இப்போதுதுதான் செய்திகளில் பார்த்தேன்.தோல்விகளே வெற்றிப்படிகள்..
சூப்பருங்க நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 12, 2013 4:36 pm

இதுக்குத்தான் ஏவுகணைக்கு வேறு நல்ல பெயர் வைக்க வேண்டும் என்பது! மேலும் ஒழுங்காக ஸ்குருவை டைட் செய்யாததால் தான் ஏவுகணை இரண்டாகப் விளந்துவிட்டது என நினைக்கிறேன்! அடுத்த முறை இந்தக் குறைகள் நீக்கப்பட்டு ஏவுகனை சோதனை வெற்றி பெறும்!

விஞ்ஞானிகள் வருத்தம் ’நிர்பய்’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Mar 12, 2013 4:41 pm

சிவா wrote:இதுக்குத்தான் ஏவுகணைக்கு வேறு நல்ல பெயர் வைக்க வேண்டும் என்பது! மேலும் ஒழுங்காக ஸ்குருவை டைட் செய்யாததால் தான் ஏவுகணை இரண்டாகப் விளந்துவிட்டது என நினைக்கிறேன்! அடுத்த முறை இந்தக் குறைகள் நீக்கப்பட்டு ஏவுகனை சோதனை வெற்றி பெறும்!
பெயரால் என்ன வந்துச்சு , எதாவது தொழில்நுட்ப பிரச்சனையாக இருக்கலாம்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

விஞ்ஞானிகள் வருத்தம் ’நிர்பய்’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது... Knight
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 12, 2013 4:42 pm

சிவா wrote:இதுக்குத்தான் ஏவுகணைக்கு வேறு நல்ல பெயர் வைக்க வேண்டும் என்பது! மேலும் ஒழுங்காக ஸ்குருவை டைட் செய்யாததால் தான் ஏவுகணை இரண்டாகப் விளந்துவிட்டது என நினைக்கிறேன்! அடுத்த முறை இந்தக் குறைகள் நீக்கப்பட்டு ஏவுகனை சோதனை வெற்றி பெறும்!

சமையலில் உப்பு , காரம் எல்லாம் சரிய சமைங்க ,அண்ணி ரொம்ப வருத்தபட்டாங்க ஒகே அப்பலா கருத்து சொல்லலாம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 12, 2013 4:43 pm

சிவா wrote:ஸ்குருவை டைட் செய்யாததால் தான் ஏவுகணை இரண்டாகப் விளந்துவிட்டது என நினைக்கிறேன்!
ஒரு செய்தியை வைத்தே அதில் என்ன குறை என்று கண்டுபிடிக்கும் பெரிய தொழில்நுட்ப விஞ்ஞானி தல நீங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 12, 2013 4:52 pm

ராஜா wrote:
சிவா wrote:ஸ்குருவை டைட் செய்யாததால் தான் ஏவுகணை இரண்டாகப் விளந்துவிட்டது என நினைக்கிறேன்!
ஒரு செய்தியை வைத்தே அதில் என்ன குறை என்று கண்டுபிடிக்கும் பெரிய தொழில்நுட்ப விஞ்ஞானி தல நீங்க

நாங்கல்லாம் வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்!

விஞ்ஞானிகள் வருத்தம் ’நிர்பய்’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக