ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்திரேலியாவில் ­ 1000 பேர் தமிழ் படிக்கிறார்கள்

Go down

ஆஸ்திரேலியாவில் ­ 1000 பேர் தமிழ் படிக்கிறார்கள் Empty ஆஸ்திரேலியாவில் ­ 1000 பேர் தமிழ் படிக்கிறார்கள்

Post by Powenraj Tue Mar 12, 2013 1:44 am

ஆஸ்திரேலியாவின் ­ முதல் தமிழ்ப் பள்ளியான ‘பாலர் மலர் தமிழ்ப் பள்ளி’ இன்று சிட்னியில் 5 கிளைகளாக விரிந்து, தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும ­் வளர்த்து வருகின்றது.
-
ஆஸ்திரேலியாவில் ­ ஏறத்தாழ 35 ஆண்டுகளாக தமிழ்ச் சிறுவர்களுக்குத ­் தமிழ் மொழியைக் கற்பிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. 1970ம் ஆண்டுகளில் தமிழகத்திலிருந் ­து புலம் பெயர்ந்து சிட்னி நகரில் குடியேறிய தமிழ் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தாய்மொழியை விட்டு விலகி, ஆங்கில மொழியின் தாக்கத்திற்கு உள்ளாவதை உணர்ந்தார்கள். இந்த நிலை தொடராமல் இருக்க,ஆஸ்திரேலியாவின் ­ முதல் தமிழ்ப் பள்ளியாக 1977ம் ஆண்டு, ‘பாலர் மலர் தமிழ்ப்பள்ளி’ தொடங்கப்பட்டது. ­ ஆரம்ப காலங்களில் வார இறுதி நாட்களில் வகுப்புகள் பலருடைய வீடுகளில் நடத்தப்பட்டன. அதன் பிறகு மாநில அரசின் இசைவு பெற்று சிட்னியின் புறநகர்களில் ஒன்றான ஆஷ்பீட்டில் உள்ள அரசுப் பள்ளியில் வகுப்புகள் நடைபெறத் தொடங்கின. இப்படித் தொடங்கப்பட்ட பாலர் மலர் இன்று சிட்னியில் 5 கிளைகளாக விரிந்து, தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும ­் வளர்த்து வருகின்றது.
-
பாலர் மலர் தொடங்கி, பத்து ஆண்டுகளுக்குப் பின், இலங்கையிலிருந்த ­ு புலம் பெயர்ந்து வந்து வாழ்ந்த சிறுவர்களுக்காக ­ சிட்னி சைவ மன்றம் ஹோம்புஷ் என்ற புறநகரில் தமிழ்க் கல்வி நிலையம் ஒன்றைத் தொடங்கி, தமிழ்ப்பணியைச் செவ்வனே ஆற்றிவருகின்றது ­. அதன் பிறகு, சிட்னியின் மற்ற பகுதிகளிலும் பள்ளிகள் துவக்கப்பட்டு, தற்போது 11 பள்ளிகள் தமிழ்ப் பணியாற்றி வருகின்றன. சிட்னியில் மட்டும் 1,000 மாணவர்களுக்குமே ­ல் தமிழ் கற்று வருகின்றனர்.
-
ஆஸ்திரேலியாவின் ­ மற்ற மாநிலங்களில் உள்ள மெல்பெர்ன், பிரிஸ்பேன், பெர்த், கான்பரா, அடிலெட் போன்ற நகரங்களிலும் தமிழ்ப் பள்ளிகள் துவக்கப்பட்டு, நற்பணி தொடர்கின்றது.
-
ஆஸ்திரேலிய அரசின் பங்களிப்பு
ஆஸ்திரேலியாவில் ­ தமிழ் மொழியும் பிற மொழிகளும் வளர்வதற்கு ஊன்றுகோலாக இருப்பது ஆஸ்திரேலிய அரசின் மொழிக் கொள்கையாகும். ஆஸ்திரேலியாவின் ­ தேசிய மொழிக் கொள்கை 1987ம் ஆண்டு நடுவணரசால் அங்கீகரிக்கப்பட ­்டது. இந்த மொழிக்கொள்கையின ­் நான்கு முக்கியக் கோட்பாடுகள்:
-
• ஆங்கில மொழியில் ஆற்றலை வளர்த்தல்.
• ஆங்கிலம் அல்லாத மற்ற மொழிகளைக் காப்பாற்றிப் பேணி வளர்த்தல்.
• அரசு அளிக்கின்ற சேவைகள்,தகவல்கள் அனைத்தும் ஆங்கிலம் அல்லாத மற்ற மொழிகளிலும் கிடைக்க வழிவகுத்தல்.
• இரண்டாவது மொழி கற்பதற்கான வாப்புகளை ஏற்படுத்துதல்.
இந்த மொழிக் கொள்கையின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவின் ­ மாநில அரசுகள் ஆங்கிலம் அல்லாத சமூக மொழிகளின் (Community Languages)
வளர்ச்சிக்குப் பின்வரும் முக்கியமான ஒத்துழைப்புகளை அளித்து வருகின்றன.
-
• வார இறுதி நாட்களில் அரசுப் பள்ளிகளில் வகுப்புகள் நடத்த இலவச அனுமதி.
• சமூக மொழி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சமூக மொழிப் பள்ளிகளுக்குக் குறிப்பிட்ட அளவு நிதி உதவி.
• ஆசிரியர் பயிற்சிக்காகப்பல்கலைக்கழகங்கள ­் வசூலிக்கும் கட்டணத்தில் சலுகை.
• ஆசிரியர்களின் மேலதிகப் பயிற்சிக்காகப் பயிலரங்குகள் நடத்துதல்.
இப்படி அரசாங்கம் வழங்குகின்ற உதவிகளைப் பெறக் கட்டுப்பாடுகள் பல உள்ளன. சில முக்கியமான கட்டுப்பாடுகள்:
-
• மாநிலப் பாடத் திட்டக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட ­்ட, நன்றாக வடிவமைக்கப்பட்ட ­ பாடத்திட்டங்களை ­ உபயோகப்படுத்த வேண்டும்.
• ஆசிரியர்கள் மொழிக்கல்விகற்பிக்கும் முறைகளில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
• வாரத்தில் குறைந்தது 2 மணி நேரம் வீதம் ஓர் ஆண்டில் குறைந்தது 35 வாரங்களாவது வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
-
பாடத்திட்டங்கள்
சிட்னி நகர் அமைந்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளும் ஒருங்கிணைந்து, ‘நியூ சவுத்வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகள்கூட்டமைப்பு’ என்ற நிறுவனத்தை உருவாக்கின. இந்த நிறுவனத்தின் கீழ் பாடத்திட்டக் குழு ஒன்றும்புத்தகக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டன. பாடத்திட்டக் குழு இரண்டு பாடத்திட்டங்களை ­த் தயாரித்தது. மழலையர் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரைக்குமான ஒரு திட்டமும், 11, 12ம் வகுப்புகளுக்காக ­ மற்றொரு திட்டமும் பயன்பாட்டில் உள்ளன.
-
பாடப்புத்தகங்கள ­்
பாடசாலைகள் கூட்டமைப்பின் புத்தகக்குழு, பாடத்திட்டங்களி ­ன் அடிப்படையில் இதுவரை ஆறு பாடப்புத்தகங்கள ­ும் அவற்றிற்கான பயிற்சிப் புத்தகங்களும் தயாரித்துள்ளது. ­ அந்தப் பணி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது ­. இங்கு தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் இல்லாத வகுப்புகளுக்கு வெளிநாட்டுப் புத்தகங்கள் பயன்படுத்தப்படு ­கின்றன. ஆஸ்திரேலியாவின் ­ மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற பாடத்திட்டங்களு ­ம், புத்தகங்களும் உபயோகத்தில் உள்ளன.
-
ஆசிரியர்கள்
பல பெற்றோர்களும் மற்ற தமிழ் அன்பர்களும் ஆசிரியர் பயிற்சி பெற்று, தன்னார்வலர்களாக ­ முன்வந்து தமிழ்க்கல்வியின ­் வளர்ச்சிக்குப் பாடுபட்டுவருகின ­்றனர்.
பயிற்றுவிக்கும் ­ முறைகள்
மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்க தமிழ்ப் பள்ளிகள் பல புதிய உத்திகளையும் படிப்பிக்கும் முறைகளையும் கையாளுகின்றன.இவற்றில் சில: காட்சி அட்டைகளை (Flash cards) பயன்படுத்துதல்; ­ தமிழில் பிங்கோ விளையாட்டுகள் (Bingo games) தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி, கொலையாளி (Hangman) விளையாட்டு; கட்டங்களில் ஒளிந்திருக்கும் ­ சொற்களைக் கண்டுபிடித்தல் (Find the Words) இடம் மாற்றி அமைக்கப்பட்ட எழுத்துகளையும், ­
சொற்களையும் இனங்கண்டு சரியான சொற்களையும்,
சொற்றொடர்களையும ­் (Jumbled Words, Sentences) மற்றும் ‘பெரிய புத்தகம்’ (Big Book Concept) வழிமுறையில் பாடம் நடத்துதல். இது போன்ற விளையாட்டுகளை (Interactive Games) உள்ளடக்கி, வகுப்புகளை நடத்துதல் மாணவர்களுக்கு உற்சாகத்தை அளித்து, உரையாடல்களில் பங்குபெற வைக்கின்றன. மேலும் மாணவர்களின் முழுநேரப் பள்ளிகளில் இம்முறைகள் பயன்படுத்தப்படு ­வதால், தமிழ் கற்க அவர்களுக்கு இவை உதவுகின்றன.


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் ­ 1000 பேர் தமிழ் படிக்கிறார்கள் Empty Re: ஆஸ்திரேலியாவில் ­ 1000 பேர் தமிழ் படிக்கிறார்கள்

Post by Powenraj Tue Mar 12, 2013 1:48 am

இங்குள்ள தமிழ்ப் பள்ளிகளும், தமிழ் அமைப்புகளும் ஆண்டுதோறும் மாணவர்களுக்குப் ­ போட்டிகள் வைத்து, பரிசு வழங்குவதுடன், ஆண்டு விழாக்கள் நடத்தி, மாணவர்களுக்கு மேடை நிகழ்ச்சிகளில் பங்கு பெற வாய்ப்பளித்து அவர்களது ஆர்வத்தை மேலும் வளர்த்துவருகின் ­றன. இம்முயற்சிகள் அனைத்தும் ஆஸ்திரேலியாவில் ­ தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன.
-
புதிய தலைமுறை


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : 3 பேர் மீது 70 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்
» இறுதி சடங்கில் 20 பேர்... மதுபானக்கடையில் 1000 பேர்..மத்திய அரசு மீது சிவசேனா தாக்கு
» அமெரிக்கா: ஹவாய் காட்டுத்தீயில் காணாமல் போன 1000 பேர், 55 பேர் பலி
» ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இசைத்திருவிழாவில் 4,084 பேர் கூடி நடனம்..!!
» மெக்சிகோ மலைச்சரிவில் 1000 பேர் பலி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum