புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_m10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_m10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_m10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_m10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_m10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10 
4 Posts - 2%
prajai
ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_m10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_m10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_m10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_m10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10 
2 Posts - 1%
சிவா
ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_m10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_m10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10 
432 Posts - 48%
heezulia
ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_m10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_m10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_m10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_m10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10 
29 Posts - 3%
prajai
ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_m10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_m10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_m10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_m10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_m10ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Mar 12, 2013 1:16 am

• தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்கள்தான் தமிழில் எழுத முடியும்.
• இளநிலைப் பட்ட நிலையில் தமிழ் இலக்கியம் படித்த மாணவர்கள்தான் தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுக்க முடியும்.
• விருப்பப் பாடத்தாள்களின் எண்ணிக்கை குறைப்பு
• ஆங்கிலப் பாடத்தாளில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களும் ரேங்க்கிற்கு கணக்கில் கொள்ளப்படும்.
• பொது அறிவுக் கேள்விகள் கேட்கப்படும் ஜெனரல் ஸ்டடீஸ் தாள்களுக்கான மதிப்பெண்கள் 600லிருந்து ஆயிரமாக்கப்பட்ட ­ுள்ளது.
• நேர்முகத் தேர்வுக்கான மதிப்பெண்கள் 300-லிருந்து 275 ஆகக் குறைக்கப்பட்டுள ­்ளது.
-
சிவில் சர்விஸ் முதன்மைத் தேர்வில் (மெயின் தேர்வு) மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள ­ன. முதன்மைத் தேர்வில் எழுத வேண்டிய தாள்களின் எண்ணிக்கை 9-லிருந்து ஏழாகக் குறைக்கப்பட்டுள ­்ளது. மற்ற சில முக்கிய மாற்றங்கள்:
-
பொது ஆங்கிலப் பாடம்
பழைய முறையில், பொது ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதும். அதில் மாணவர்கள் எடுக்கும்மதிப்பெண்கள் ரேங்க்கிற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இப்போது இந்தத்தாளில் எடுக்கும் மதிப்பெண்கள் ரேங்க்கிற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
-
பழைய முறையில் இருந்த கட்டுரைப் பகுதியில் தற்போது எந்த மாற்றமும் செய்யப்படவில்லை ­. தற்போதும் இதற்கு 200 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்ற ­ன. இந்த முதல் தாளில் இரண்டு பிரிவுகள் இருக்கும். அதாவது முதல் பகுதி கட்டுரைப் பகுதி. இதற்கு 200 மதிப்பெண்கள். இரண்டாவது பகுதியில் இங்கிலீஷ் காம்பிரிஹென்சன் ­, இங்கிலீஷ் பிரிசிஸ் இருக்கும். இதற்கு 100 மதிப்பெண்கள். மெட்ரிக்குலேஷன் ­ அல்லது பத்தாம் வகுப்பு நிலையில் கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட ­ுள்ளது.
-
பொது அறிவுத்தாள்கள்
தற்போதைய மாற்றங்களில் மிகமுக்கியமான மாற்றம் பொது அறிவுத் தாளில் செய்யப்பட்டுள்ள ­து.
பழைய முறையில் இரண்டு பொது அறிவுத்தாள்கள் (ஜெனரல் ஸ்டடீஸ்) இருந்தன. அதற்கு 600 மதிப்பெண்கள். தற்போது நான்கு தாள்கள். ஒவ்வொரு தாளுக்கும் 250 மதிப்பெண்கள். அதாவது, இந்தநான்கு தாள்களுக்கும் சேர்த்து ஆயிரம் மதிப்பெண்கள். ஜெனரல் ஸ்டடீஸ் முதல் தாளில் இந்திய பாரம்பரியம் மற்றும் கலாசாரம், உலக வரலாறு மற்றும் புவியியல், சமூகம் ஆகிய பிரிவுகளிலிருந் ­து கேள்விகள் கேட்கப்படும்.
-
ஜெனரல் ஸ்டடீஸ் இரண்டாவது தாளில் ஆட்சி நிர்வாகம், அரசியலமைப்பு, அரசு அமைப்புகள். சமூக நீதி மற்றும் சர்வதேச உறவுகள் குறித்த கேள்விகள் கேட்கப்படும்.
ஜெனரல் ஸ்டடீஸ் மூன்றாவது தாளில் தொழில்நுட்பம், பொருளாதார மேம்பாடு, பல்லுயிர்ப் பெருக்கம், சுற்றுச்சூழல், பாதுகாப்புமற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த கேள்விகள் இருக்கும்.
ஜெனரல் ஸ்டடீஸ் நான்காவது தாளில் நெறிகள், நேர்மை, திறனறிவு (எத்திக்ஸ், இன்டகிரிட்டி, ஆப்டிட்யூட்) குறித்த கேள்விகள் கேட்கப்படும்.
-
விருப்பப் பாடங்கள்
விருப்பப் பாடங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள ­ன. பழைய முறையில் இரண்டு விருப்பப்பாடங்களும் நான்கு விருப்பத் தாள்களும் இருக்கும். அவற்றிற்கு, 1200 மதிப்பெண்கள். ஆனால், இப்போது ஒரே விருப்பப் பாடம். அதில் இரண்டு தாள்கள். இந்த இரண்டு தாள்களுக்கும் தலா 250 மதிப்பெண்கள் வீதம் வழங்கப்படும். ஆகவே, விருப்பப் பாடங்களுக்கான மொத்த மதிப்பெண்களின் எண்ணிக்கை, 1200லிருந்து 500 ஆகக் குறைக்கப்பட்டுள ­்ளது.
அத்துடன், இளங்கலைப் பட்டப் படிப்பில் இலக்கியம் படித்தால் மட்டுமே இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுக்க முடியும். அதாவது நீங்கள் தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுக்க விரும்பினால் இளநிலைப் பட்ட நிலையில் தமிழ் இலக்கியம் படித்திருக்க வேண்டும்.
-
மதிப்பெண்களில் மாற்றம்
புதிய மாற்றங்களின்படி ­, எழுத்துத் தேர்வுக்கான மதிப்பெண்கள் 2000 லிருந்து 1800 ஆகக் குறைக்கப்பட்டுள ­்ளது நேர்முகத் தேர்வுக்கு வழங்கப்பட்டு வந்த 300 மதிப்பெண்கள் 275 ஆகக் குறைக்கப்பட்டுள ­்ளது. அதாவது மெயின் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கான மொத்த மதிப்பெண்களின் எண்ணிக்கை 2300-லிருந்து 2075 ஆகக் குறைக்கப்பட்டுள ­்ளது.
-
தேர்வுகள்:
தேர்வுகள் வழக்கமான கட்டுரை வடிவிலேயே இருக்கும். ஒவ்வொரு தாளுக்கும் விடையளிக்க மூன்று மணி நேரம் வழங்கப்படும். மெயின் தேர்வில் முதல் தாள் ஆங்கில மொழி குறித்தது என்பதால், அந்தத் தாளுக்கு ஆங்கிலத்தில்தான ­் விடையளிக்க முடியும். மற்ற தாள்களுக்கு ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோ விடையளிக்கலாம். ­ அசாமி, பெங்காலி, போடோ, டோக்ரி, குஜராத்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைதிலி,மலையாளம், மணிப்பூரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சம்ஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளில் இளநிலைப் பட்டம்பெற்ற மாணவர்கள்தான், அந்த மொழியில் விடையளிக்க முடியும். அதாவது தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்கள்தான் தமிழ் மொழியில் விடையளிக்க அனுமதிக்கப்படுவ ­ார்கள். ஆங்கில மீடியத்தில் படித்தமாணவர்கள், தமிழ் மொழியில் விடையளிக்க அனுமதிக்கப்படமா ­ட்டார்கள்.
-
இந்த மொழிகளில் தேர்வு எழுத
ஒவ்வொரு மொழியிலும் குறைந்தது 25 மாணவர்களாவதுவிருப்பம் தெரிவித்தால்தான ­்,
அந்த மொழியில் விடையளிக்க அனுமதிக்கப்படுவ ­ார்கள். அவ்வாறு இல்லாத நிலையில், ஆங்கிலம் அல்லது ஹிந்தியில்தான் விடையளிக்க வேண்டியதிருக்கு ­ம்.
-
“ஏற்கெனவே, சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வில் கொண்டு வந்த மாற்றங்கள் தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்களுக்கு சாதகமாக இல்லை. தற்போது முதன்மைத் தேர்வில் தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்கள்தான் தமிழில் எழுத முடியும். இளநிலைப் பட்ட நிலையில் தமிழ் இலக்கியம் படித்த மாணவர்கள்தான் தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுக்க முடியும் என்ற புதிய முறை தமிழக மாணவர்களுக்கு உகந்ததாக இல்லை” என்கிறார், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் சிபிகுமரன்.

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Mar 12, 2013 1:23 am

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்முதல்நிலைத் தேர்விலேயே விருப்பப் பாடங்கள் நீக்கப்பட்டன. பொது அறிவுத்தாளும் திறனறித்தாளும் கொண்டு வரப்பட்டன. மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப முதன்மைத் தேர்விலும் தற்போது மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தப் புதிய மாற்றங்களின்படி ­, விருப்பப் பாடங்களின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு பொது அறிவுப் பகுதியின் முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்ட ­ுள்ளது தெரியவரும். இம்மாற்றத்தினால ­், கிராமப்புறங்களி ­ல் உள்ள மாணவர்கள் இத்தேர்வில் வெற்றி பெறுவது கடினமாக இருக்கும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக
சிவில் சர்வீஸ் தேர்வுகளில் சாதனை படைத்துவந்த தமிழகம் இனியும் தொடர்ந்து சாதனை படைக்க முடியுமா என்ற சந்தேகம் உள்ளது. இந்த நிலையில், பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடத் திட்டங்களில் தகுந்த மாற்றங்களை செய்வதற்கும் ஆங்கிலப் புலமையை வளர்ப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்கிறார், கோவையில் சிவில் சர்வீஸ் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளித்து வரும் பேராசிரியர் கனகராஜ்.
-
Box: 1
விருப்பப் பாடங்கள்
வேளாண்மை, கால்நடை மருத்துவ அறிவியல், மானுடவியல், தாவரவியல், வேதியியல் சிவில் என்ஜினீயரிங், வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல், பொருளாதாரம், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், புவியியல், மண்ணியல், வரலாறு, சட்டம், மேனேஜ்மெண்ட், கணிதம், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், மருத்துவ அறிவியல், தத்துவம், இயற்பியல், அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள், உளவியல், பொது நிர்வாகம், சமூகவியல், புள்ளியியல், விலங்கியல்.
-
Box: 2
எந்த மொழிகளில் இலக்கியப் பாடங்கள்?
அசாமி, பெங்காலி, போடோ, டோக்ரி, குஜராத்தி, ஹிந்தி,கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைதிலி, மலையாளம்,மணிப்பூரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சம்ஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது, ஆங்கிலம்.
-
புதிய முறை முதன்மை தேர்வு எப்படி இருக்கும்?
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. புதிய முறைப்படி தேர்வு முறை விவரம்:
-
Paper-I
Section 1: Essay 200 Marks
Section 2: English Comprehension
& English Precis 100 Marks
(Of Matriculation /
Xth standard level)
Paper-II
General Studies–I 250 Marks
(Indian Heritage and Culture,
History and Geography of the
World and Society)
Paper-III
General Studies –II 250 Marks
(Governance, Constitution,
Polity, Social Justice and
International relations)
Paper-IV
General Studies –III 250 Marks
(Technology, Economic
Development, Bio-diversity,
Environment, Security
and Disaster Management)
Paper-V
General Studies –IV 250 Marks
(Ethics, Integrity and Aptitude)
Paper-VI
Optional Subject – Paper 1
250 Marks
Paper-VII
Optional Subject – Paper 2
250 Marks
Sub Total (Written test)
1800 Marks
Personality Test 275 Marks.
Grand Total 2075 Marks.
ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு பயன்படக்கூடிய புத்தகப் பட்டியலுக்கு இந்த வார புதிய தலைமுறை கல்வி இதழைப் பாருங்கள்...
-
புதிய தலைமுறை

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Mar 12, 2013 1:44 am

பயனுள்ள தகவல். நன்றிகள்.
விருப்ப பொத்தானை இருமுறை பாவித்தேன்.

ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! 425716_444270338969161_1637635055_n
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Mar 12, 2013 8:19 am

பயனுள்ள தகவல் நண்பரே........

எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாற்றம்.....இந்த ஆண்டே நிகழ்ந்தது குறித்து மகிழ்ச்சியே....

தமிழில் எழுத, தமிழை விருப்ப பாடமாக தேர்ந்தெடுக்க கட்டுப்பாடுகள் கொண்டு வந்தது சரியே. இல்லை என்றால் மற்ற விருப்பப்பாடங்களுக்கு வேலை இல்லாமல் போய் விடும்....

நன்றிகள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Mar 12, 2013 11:19 am

நல்ல செய்தி, இனியாவது தமிழில் கற்கும் எண்ணம் வளரும் மகிழ்ச்சி

அன்புடன்
சின்னவன்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Mar 12, 2013 3:43 pm

நல்ல பகிர்வு நன்றி நண்பரே

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Mar 12, 2013 6:38 pm

தேவையான விபரங்கள்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Mar 12, 2013 9:40 pm

உபயோகமான பதிவு நன்றி பவுன் ராஜ்

ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Mஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Uஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Tஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Hஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Uஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Mஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Oஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Hஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Aஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Mஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Eஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 12, 2013 10:25 pm

“ஏற்கெனவே, சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வில் கொண்டு வந்த மாற்றங்கள் தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்களுக்கு சாதகமாக இல்லை. தற்போது முதன்மைத் தேர்வில் தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்கள்தான் தமிழில் எழுத முடியும். இளநிலைப் பட்ட நிலையில் தமிழ் இலக்கியம் படித்த மாணவர்கள்தான் தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுக்க முடியும் என்ற புதிய முறை தமிழக மாணவர்களுக்கு உகந்ததாக இல்லை” என்கிறார், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் சிபிகுமரன்.

ஆமோதித்தல்

ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! 224747944

ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Rஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Aஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Emptyஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Rஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக