புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆஸ்திரேலியாவில் 1000 பேர் தமிழ் படிக்கிறார்கள்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
ஆஸ்திரேலியாவின் முதல் தமிழ்ப் பள்ளியான ‘பாலர் மலர் தமிழ்ப் பள்ளி’ இன்று சிட்னியில் 5 கிளைகளாக விரிந்து, தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும ் வளர்த்து வருகின்றது.
-
ஆஸ்திரேலியாவில் ஏறத்தாழ 35 ஆண்டுகளாக தமிழ்ச் சிறுவர்களுக்குத ் தமிழ் மொழியைக் கற்பிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. 1970ம் ஆண்டுகளில் தமிழகத்திலிருந் து புலம் பெயர்ந்து சிட்னி நகரில் குடியேறிய தமிழ் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தாய்மொழியை விட்டு விலகி, ஆங்கில மொழியின் தாக்கத்திற்கு உள்ளாவதை உணர்ந்தார்கள். இந்த நிலை தொடராமல் இருக்க,ஆஸ்திரேலியாவின் முதல் தமிழ்ப் பள்ளியாக 1977ம் ஆண்டு, ‘பாலர் மலர் தமிழ்ப்பள்ளி’ தொடங்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் வார இறுதி நாட்களில் வகுப்புகள் பலருடைய வீடுகளில் நடத்தப்பட்டன. அதன் பிறகு மாநில அரசின் இசைவு பெற்று சிட்னியின் புறநகர்களில் ஒன்றான ஆஷ்பீட்டில் உள்ள அரசுப் பள்ளியில் வகுப்புகள் நடைபெறத் தொடங்கின. இப்படித் தொடங்கப்பட்ட பாலர் மலர் இன்று சிட்னியில் 5 கிளைகளாக விரிந்து, தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும ் வளர்த்து வருகின்றது.
-
பாலர் மலர் தொடங்கி, பத்து ஆண்டுகளுக்குப் பின், இலங்கையிலிருந்த ு புலம் பெயர்ந்து வந்து வாழ்ந்த சிறுவர்களுக்காக சிட்னி சைவ மன்றம் ஹோம்புஷ் என்ற புறநகரில் தமிழ்க் கல்வி நிலையம் ஒன்றைத் தொடங்கி, தமிழ்ப்பணியைச் செவ்வனே ஆற்றிவருகின்றது . அதன் பிறகு, சிட்னியின் மற்ற பகுதிகளிலும் பள்ளிகள் துவக்கப்பட்டு, தற்போது 11 பள்ளிகள் தமிழ்ப் பணியாற்றி வருகின்றன. சிட்னியில் மட்டும் 1,000 மாணவர்களுக்குமே ல் தமிழ் கற்று வருகின்றனர்.
-
ஆஸ்திரேலியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள மெல்பெர்ன், பிரிஸ்பேன், பெர்த், கான்பரா, அடிலெட் போன்ற நகரங்களிலும் தமிழ்ப் பள்ளிகள் துவக்கப்பட்டு, நற்பணி தொடர்கின்றது.
-
ஆஸ்திரேலிய அரசின் பங்களிப்பு
ஆஸ்திரேலியாவில் தமிழ் மொழியும் பிற மொழிகளும் வளர்வதற்கு ஊன்றுகோலாக இருப்பது ஆஸ்திரேலிய அரசின் மொழிக் கொள்கையாகும். ஆஸ்திரேலியாவின் தேசிய மொழிக் கொள்கை 1987ம் ஆண்டு நடுவணரசால் அங்கீகரிக்கப்பட ்டது. இந்த மொழிக்கொள்கையின ் நான்கு முக்கியக் கோட்பாடுகள்:
-
• ஆங்கில மொழியில் ஆற்றலை வளர்த்தல்.
• ஆங்கிலம் அல்லாத மற்ற மொழிகளைக் காப்பாற்றிப் பேணி வளர்த்தல்.
• அரசு அளிக்கின்ற சேவைகள்,தகவல்கள் அனைத்தும் ஆங்கிலம் அல்லாத மற்ற மொழிகளிலும் கிடைக்க வழிவகுத்தல்.
• இரண்டாவது மொழி கற்பதற்கான வாப்புகளை ஏற்படுத்துதல்.
இந்த மொழிக் கொள்கையின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவின் மாநில அரசுகள் ஆங்கிலம் அல்லாத சமூக மொழிகளின் (Community Languages)
வளர்ச்சிக்குப் பின்வரும் முக்கியமான ஒத்துழைப்புகளை அளித்து வருகின்றன.
-
• வார இறுதி நாட்களில் அரசுப் பள்ளிகளில் வகுப்புகள் நடத்த இலவச அனுமதி.
• சமூக மொழி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சமூக மொழிப் பள்ளிகளுக்குக் குறிப்பிட்ட அளவு நிதி உதவி.
• ஆசிரியர் பயிற்சிக்காகப்பல்கலைக்கழகங்கள ் வசூலிக்கும் கட்டணத்தில் சலுகை.
• ஆசிரியர்களின் மேலதிகப் பயிற்சிக்காகப் பயிலரங்குகள் நடத்துதல்.
இப்படி அரசாங்கம் வழங்குகின்ற உதவிகளைப் பெறக் கட்டுப்பாடுகள் பல உள்ளன. சில முக்கியமான கட்டுப்பாடுகள்:
-
• மாநிலப் பாடத் திட்டக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட ்ட, நன்றாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்களை உபயோகப்படுத்த வேண்டும்.
• ஆசிரியர்கள் மொழிக்கல்விகற்பிக்கும் முறைகளில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
• வாரத்தில் குறைந்தது 2 மணி நேரம் வீதம் ஓர் ஆண்டில் குறைந்தது 35 வாரங்களாவது வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
-
பாடத்திட்டங்கள்
சிட்னி நகர் அமைந்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளும் ஒருங்கிணைந்து, ‘நியூ சவுத்வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகள்கூட்டமைப்பு’ என்ற நிறுவனத்தை உருவாக்கின. இந்த நிறுவனத்தின் கீழ் பாடத்திட்டக் குழு ஒன்றும்புத்தகக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டன. பாடத்திட்டக் குழு இரண்டு பாடத்திட்டங்களை த் தயாரித்தது. மழலையர் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரைக்குமான ஒரு திட்டமும், 11, 12ம் வகுப்புகளுக்காக மற்றொரு திட்டமும் பயன்பாட்டில் உள்ளன.
-
பாடப்புத்தகங்கள ்
பாடசாலைகள் கூட்டமைப்பின் புத்தகக்குழு, பாடத்திட்டங்களி ன் அடிப்படையில் இதுவரை ஆறு பாடப்புத்தகங்கள ும் அவற்றிற்கான பயிற்சிப் புத்தகங்களும் தயாரித்துள்ளது. அந்தப் பணி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது . இங்கு தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் இல்லாத வகுப்புகளுக்கு வெளிநாட்டுப் புத்தகங்கள் பயன்படுத்தப்படு கின்றன. ஆஸ்திரேலியாவின் மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற பாடத்திட்டங்களு ம், புத்தகங்களும் உபயோகத்தில் உள்ளன.
-
ஆசிரியர்கள்
பல பெற்றோர்களும் மற்ற தமிழ் அன்பர்களும் ஆசிரியர் பயிற்சி பெற்று, தன்னார்வலர்களாக முன்வந்து தமிழ்க்கல்வியின ் வளர்ச்சிக்குப் பாடுபட்டுவருகின ்றனர்.
பயிற்றுவிக்கும் முறைகள்
மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்க தமிழ்ப் பள்ளிகள் பல புதிய உத்திகளையும் படிப்பிக்கும் முறைகளையும் கையாளுகின்றன.இவற்றில் சில: காட்சி அட்டைகளை (Flash cards) பயன்படுத்துதல்; தமிழில் பிங்கோ விளையாட்டுகள் (Bingo games) தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி, கொலையாளி (Hangman) விளையாட்டு; கட்டங்களில் ஒளிந்திருக்கும் சொற்களைக் கண்டுபிடித்தல் (Find the Words) இடம் மாற்றி அமைக்கப்பட்ட எழுத்துகளையும்,
சொற்களையும் இனங்கண்டு சரியான சொற்களையும்,
சொற்றொடர்களையும ் (Jumbled Words, Sentences) மற்றும் ‘பெரிய புத்தகம்’ (Big Book Concept) வழிமுறையில் பாடம் நடத்துதல். இது போன்ற விளையாட்டுகளை (Interactive Games) உள்ளடக்கி, வகுப்புகளை நடத்துதல் மாணவர்களுக்கு உற்சாகத்தை அளித்து, உரையாடல்களில் பங்குபெற வைக்கின்றன. மேலும் மாணவர்களின் முழுநேரப் பள்ளிகளில் இம்முறைகள் பயன்படுத்தப்படு வதால், தமிழ் கற்க அவர்களுக்கு இவை உதவுகின்றன.

இங்குள்ள தமிழ்ப் பள்ளிகளும், தமிழ் அமைப்புகளும் ஆண்டுதோறும் மாணவர்களுக்குப் போட்டிகள் வைத்து, பரிசு வழங்குவதுடன், ஆண்டு விழாக்கள் நடத்தி, மாணவர்களுக்கு மேடை நிகழ்ச்சிகளில் பங்கு பெற வாய்ப்பளித்து அவர்களது ஆர்வத்தை மேலும் வளர்த்துவருகின் றன. இம்முயற்சிகள் அனைத்தும் ஆஸ்திரேலியாவில் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன.
-
புதிய தலைமுறை
-
புதிய தலைமுறை
Similar topics
» ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : 3 பேர் மீது 70 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்
» இறுதி சடங்கில் 20 பேர்... மதுபானக்கடையில் 1000 பேர்..மத்திய அரசு மீது சிவசேனா தாக்கு
» அமெரிக்கா: ஹவாய் காட்டுத்தீயில் காணாமல் போன 1000 பேர், 55 பேர் பலி
» ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இசைத்திருவிழாவில் 4,084 பேர் கூடி நடனம்..!!
» பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1