புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... Poll_c101 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... Poll_m101 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... Poll_c10 
20 Posts - 65%
heezulia
1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... Poll_c101 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... Poll_m101 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... Poll_c101 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... Poll_m101 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... Poll_c10 
62 Posts - 63%
heezulia
1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... Poll_c101 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... Poll_m101 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... Poll_c101 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... Poll_m101 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... Poll_c101 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... Poll_m101 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள் ...


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Mar 11, 2013 7:27 pm

டெல்லி: அனைத்து உலக நாடுகளும் குளோபல் வார்மிங் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு தத்துவம் பேசுகின்றன.. ஆனால் ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை என்ற வகையில் ஆக்கிரமிப்புகளை நினைத்துப் பார்க்காத வகையிலெல்லாம் அரங்கேற்றி வருகின்றன..

ஆப்பிரிக்காவின் வரலாற்றில் இந்தியர்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் தென்னாப்பிரிக்காவில் கூலியாட்களாக கொண்டு செல்லப்பட்டவர்கள் இந்தியத் தமிழர்கள். அதே ஆப்பிரிக்க தேசத்தில் வர்த்தகத்துக்குப் போய் வேர்பிடித்த வட இந்தியர்களும் உண்டு. ஆப்பிரிக்க நாடுகளின் காலனி ஆதிக்க சகாப்தம் முடிவுக்கு வந்த பின்னர் நடைபெற்ற பல பிரச்சனைகளுக்கு இந்தியர்களின் பெருத்த ஆக்கிரமிப்புதான் காரணமாக இருந்தது.

இப்படி பெரிய நாடுகளின் ஆக்கிரமிப்புகள்தான் ஆப்பிரிக்கா கண்டத்தில் லூமூம்பாக்களையும் இடிஅமீன்களையும் நெல்சன் மண்டேலாக்களையும் பிரசவித்தது. ஆப்பிரிக்காவில் அள்ள அள்ளக் குறையாத கனிம வளங்கள் ஏராளம்.. இவற்றை உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருகிறோம்.. மறுசீரமைப்பு செய்கிறோம் என்ற நாட்டாமைத் தனங்களால் ஒவ்வொரு ஆதிபத்திய நாடுகளும் 'ஆட்டையை' போட்டு அபகரித்து வருகின்றன.

இந்தக் கொடுமை ஒருபுறம் எனில் இன்னொரு புறம் அமெரிக்கா, சீனா, இந்தியா என அனைத்து நாடுகளுமே ஆப்பிரிக்காவில் "நில வேட்டையை'" நிகழ்த்தி சப்தமின்றி "அடிமை" முறையை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றன.

1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு ஏக்கர் சுமார் ரூ42 ஆயிரம் வரை விலை போகிறது. ஆனால் ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா, தான்சானியா, மொசாம்பிக் உள்ளிட்ட பல நாடுகளிலும் 1 ஏக்கர் நிலத்தோட விலை ஜஸ்ட் ரூ700தான்...அப்புறம் என்ன.

80 இந்திய நிறுவனங்கள்

இவ்வளவு மலிவாக நிலம் மட்டுமல்ல..கூலிக்கு ஆட்களும் கிடைக்கிறார்கள்.. அப்புறம் என்ன.. நம்ம இந்திய நிறுவனங்கள் 80 கோதாவில் குதித்து 'நில வேட்டையை' நிகழ்த்தி வருகின்றன

இந்தியாவுக்கு 3-வது இடம்

இந்த நில வேட்டையில் இப்போது இந்தியா அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து 3-வது இடத்தில் இருக்கிறது. அதுசரி எப்படி எத்தனை ஏக்கர் நிலத்தை இந்திய நிறுவனங்கள் வளைத்துப் போட்டிருக்கின்றனவா?

7 லட்சம் ஏக்கர் வரை

இந்திய நிறுவனங்கள் சில 3 லட்சம் ஏக்கர், 5 லட்சம் ஏக்கர் அளவுக்கு நிலத்தை விலைக்கு வாங்கி.. பாம் ஆயில் போன்றவற்றை சாகுபடி செய்து அமோகமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன..மண்ணின் மக்களின் ரத்தத்தில்.

சர்ச்சையில்.

. இப்படி நிலவேட்டையாடி அபகரித்த நிலங்களில் நடைபெறுகிற தொழிற்சாலைகள், வேளாண் பண்ணைகளில் நடந்தேறும் மனித உரிமை மீறல்களை பல்வேறு அமைப்புகள் மிகக் கடுமையாக கண்டித்தும் இருக்கின்றன. இதனால் இந்த ஆக்கிரமிப்பு நிறுவனங்களுக்கு எதிரான போராட்ட்டங்களை உள்ளூர் மக்கள் நடத்தவும் செய்கின்றனர்..

ஒன்இந்தியா தமிழ்









krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 11, 2013 8:03 pm

ம்... என்ன சொல்ல ? அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Mar 11, 2013 9:48 pm

பணக்காரர்களின் காலம் இது




1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... M1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... U1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... T1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... H1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... U1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... M1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... O1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... H1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... A1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... M1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... E1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்  ... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக