ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஷ்மீர்: பெண்ணை கற்பழித்த குற்றவாளி வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டரில் தப்பிய வினோதம்

4 posters

Go down

காஷ்மீர்: பெண்ணை கற்பழித்த குற்றவாளி வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டரில் தப்பிய வினோதம் Empty காஷ்மீர்: பெண்ணை கற்பழித்த குற்றவாளி வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டரில் தப்பிய வினோதம்

Post by DERAR BABU Mon Mar 11, 2013 6:15 pm

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜோரி மாவட்ட வனப்பகுதியில் தனியாக சென்ற இளம்பெண்ணை கடந்த வாரம் ஒரு நபர் கற்பழித்தான். இதுதொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவனை கைது செய்தனர்.

தனக்கு உடல் நலம் சரியில்லை என கூறியதையடுத்து அவனை ஆஸ்பத்திரியில் அனுமதித்த போலீசார் அவனுக்கு காவல் காத்து வந்தனர். இந்நிலையில், அம்மாநிலத்தில் நிகழ்ந்த பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை போலீசார் வி.வி.ஐ.பி.க்கள் பயணிக்கும் ஹெலிகாப்டரில் ஏற்றிக்கொண்டு வந்து அந்த கைதி சிகிச்சை பெற்று வந்த ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

காயமடைந்த அனைவருக்கும் அரசின் சார்பில் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. இந்த பணத்தை பெற காயமடைந்தவர்களின் உறவினர்கள் வரிசையில் நின்றிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொண்ட கற்பழிப்பு குற்றவாளி, போலீசாரின் பார்வையில் இருந்து நழுவி நிவாரணத் தொகை வாங்க காத்திருந்தவர்களின் வரிசையில் இணைந்துக்கொண்டான்.

ரூ.5 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு, புறப்பட தயாராக இருந்த வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டரில் ஏறி அந்த குற்றவாளி பறந்து சென்றான்.

அவன் தப்பிச் சென்ற ஹெலிகாப்டர், காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, கவர்னர் மற்றும் மாநில மந்திரிகள் பயணிப்பதற்காக வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மாலைமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

காஷ்மீர்: பெண்ணை கற்பழித்த குற்றவாளி வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டரில் தப்பிய வினோதம் Empty Re: காஷ்மீர்: பெண்ணை கற்பழித்த குற்றவாளி வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டரில் தப்பிய வினோதம்

Post by chinnavan Mon Mar 11, 2013 6:17 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ஊராங்க இது



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

காஷ்மீர்: பெண்ணை கற்பழித்த குற்றவாளி வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டரில் தப்பிய வினோதம் Empty Re: காஷ்மீர்: பெண்ணை கற்பழித்த குற்றவாளி வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டரில் தப்பிய வினோதம்

Post by ச. சந்திரசேகரன் Tue Mar 12, 2013 1:54 am

ஒன்னும் புரியல


காஷ்மீர்: பெண்ணை கற்பழித்த குற்றவாளி வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டரில் தப்பிய வினோதம் 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

காஷ்மீர்: பெண்ணை கற்பழித்த குற்றவாளி வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டரில் தப்பிய வினோதம் Empty Re: காஷ்மீர்: பெண்ணை கற்பழித்த குற்றவாளி வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டரில் தப்பிய வினோதம்

Post by SajeevJino Tue Mar 12, 2013 9:51 am

நாட்டின் பாதுகாப்பு முறை அவ்வளவு அருமையாக இருக்கிறது


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

காஷ்மீர்: பெண்ணை கற்பழித்த குற்றவாளி வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டரில் தப்பிய வினோதம் Empty Re: காஷ்மீர்: பெண்ணை கற்பழித்த குற்றவாளி வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டரில் தப்பிய வினோதம்

Post by DERAR BABU Tue Mar 12, 2013 10:52 am

காஷ்மீரில் பரபரப்பு ஹெலிகாப்டரில் தப்பிய பலாத்கார குற்றவாளி கைது

ஜம்மு : காஷ்மீரில் முதல்வர் பரூக் அப்துல்லா உட்பட விஐபிக்கள் பயணம் செய்யும் ஹெலிகாப்டரில் தப்பி சென்ற பலாத்கார குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் மஞ்ச்கோட் என்ற இடத்தில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக புகாரின் பேரில் பர்வேஸ் அகமது என்பவரை கடந்த 8ம் தேதி போலீசார் கைது செய்தனர். பலாத்கார முயற்சியின்போது பர்வேசுக்கு முகத்தில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளிக்க ரஜோரி மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். அன்று அதே பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்தவர்களும் முதல் உதவி சிகிச்சைக்காக ரஜோரி மருத்து வமனையில் சேர்க்கப்பட்டனர்.

முதல் கட்ட சிகிச்சை முடிந்து அவர்கள், மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த, முதல்வர் உமர் அப்துல்லா உட்பட விஐபிக்கள் பயணம் செய்யும் ஹெலிகாப்டர் மூலம் மேல் சிகிச்சைக்காக ஜம்மு கொண்டு செல்லப்பட்டனர். முகத்தில் காயத்துக்காக சிகிச்சை பெற்ற கைதி பர்வேஸ் அகமதும் இந்த கூட்டத்தோடு கூட்டமாக ஹெலிகாப்டர் மூலம் ஜம்மு தப்பி சென்றான்.

காயமடைந்தவர்களுக்குநஷ்ட ஈடாக அளிக்கப்பட்ட ரூ.5,000யும் அவன் பெற்றுக் கொண்டான். பர்வேசுக்கும் காயம் ஏற்பட்டிருந்ததால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. ஜம்மு சென்ற பின், பர்வேஸ் அகமதை காணவில்லை. சந்தேகமடைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தியபோதுதான் மருத்துவமனையில் இருந்து பர்வேஸ் அகமது தப்பியது தெரிந்தது. சொந்த ஊரான மஞ்ச்கோட்டுக்கு திரும்பிய பர்வேசை போலீசார் கைது செய்தனர். நஷ்ட ஈடு பணமும் அவனிடமிருந்து மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

காஷ்மீர்: பெண்ணை கற்பழித்த குற்றவாளி வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டரில் தப்பிய வினோதம் Empty Re: காஷ்மீர்: பெண்ணை கற்பழித்த குற்றவாளி வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டரில் தப்பிய வினோதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum