புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஆடுமேய்க்கப் போனவளே
அழுதுக்கிட்டே வந்தவளே
எதுக்காக அழுவுறியோ
கொஞ்சம் எனக்காச்சும் சொல்லேண்டி
பல்லாங்குழி விளையாண்டு
பசங்களோட சண்டபோட்டு
ஆத்துப்பக்கம் அடிச்சுக்கிட்டு
அதுக்காக அழுவுறியோ ?
மலையில மூனுஆடு மேஞ்சுபுட்டா
லஞ்சமா மூத்தஆட்ட கேப்பான் வாச்சர்
எதயாச்சும் புடிச்சிட்டானா
எதுக்காக அழுவுறியோ
கொஞ்சம் எனக்காச்சும் சொல்லேண்டி
அரவயிறு கஞ்சியோட
ஆடுமேய்க்கப் போனதால
பசிதாங்க முடியாம
பாதகத்தி அழுவுறியோ ?
குடிகாரப் பயமவளே
கொப்பன் ஏதுஞ்சொன்னானா
என் உயிர எடுக்காம
உண்மையத்தான் சொல்லேண்டி
அடி ஒட்டுப்போட்ட உன்சட்ட
ஒருபக்கம் கிழிஞ்சிருக்கு
ஒதட்டுமேல காயப்பட்டு
ரத்தம் கொஞ்சம் வடிஞ்சிருக்கு
என்ன நடந்ததுன்னு
கொஞ்சம் எனக்காச்சும் சொல்லேண்டி
கெழட்டுப் பய ஒருத்தன்
கெடுத்தான்னு சொல்லுறியே
அய்யையோ என்னசெய்ய
என் அடிவயிறு எரியுதடி
பத்துவயசு பாதியில
பாவிமக சமஞ்சுபுட்ட
நீ குத்தவச்ச குடிசகளச்சே
கொஞ்சநாளே ஆச்சுதடி
இனி பணக்காரபுள்ளநாலும்
பாலுஞ்ஜனம் மதிக்காதே
நமக்கு இருந்ததே மானம் மட்டும்
அதையும் எழந்துட்டியே
அய்யையோ என்னசெய்ய
என் அடிவயிறு எரியுதடி
உன் அக்காவ கரசேக்க
உக்காந்து போனாலும்
உன்ன கரசேக்க ஓடா தேயிரனே
போலீஸு படியேறி
போராடி நீதி கேக்க
கத்தயா காசுமில்ல
கால்பவுனு நகயுமில்ல
அய்யையோ என்னசெய்ய
என் அடிவயிறு எரியுதடி
ஈனப்பயமவளே
எனக்காக ஒன்னு செய்யி
இது ஊருக்குத் தெரியாம
ஒனக்குள்ளே பொதச்சுப்புடு
உன் பாவாட நனயுதானு
பாத்திருப்போம் முப்பதுநாள்
அப்படிஏதும் நடக்கலேனா
என்ன செய்ய தெரியலடி
அரளிவெத அரச்சு வப்பம்
நம்ம ஆவிக்கொரு நாள் குறிப்போம்
இதத்தவிர நானும்இப்ப
வேறவழி அறியலடி !
குறிப்பு: மானம், இயலாமை இதுபோன்றே காரணங்களால் மறைக்கப்பட்ட கற்பழிப்பு சம்பவங்கள் ஏராளம். அவர்ளுக்காக எனது சமர்ப்பணம் !
Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/03/blog-post_10.html
அன்புடன்,
அகல்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
வைரமுத்துவின் "ஏண்டியம்மா குத்தவச்ச" கவிதை போல இதுவும் அருமை தொடரட்டும் உங்கள் பணி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)

இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கவிதை அருமை ஒவ்வொரு வரியும் உரைக்க வைக்கிறது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி ! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி ! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி ! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி ! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி ! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி ! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி ! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி ! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி ! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
நன்றி நண்பரே... ஆம் இந்தக் கவிதை அதன் சாயலில் இருக்கும்...செம்மொழியான் பாண்டியன் wrote:வைரமுத்துவின் "ஏண்டியம்மா குத்தவச்ச" கவிதை போல இதுவும் அருமை தொடரட்டும் உங்கள் பணி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
ஆண்கள் தங்களின் மனதை சரியான பாதையில் சீர்படுத்திக்கொண்டால் மாற்றம் வரலாம்.. அதுவரை இந்த நிலை தொடரவே செய்யும் என்று கருதுகிறேன்ராஜா wrote:இதெற்கெல்லாம் விடிவு காலமே கிடையாதா ,
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
மிக்க நன்றி முத்து...Muthumohamed wrote:கவிதை அருமை ஒவ்வொரு வரியும் உரைக்க வைக்கிறது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படித்து முடித்ததும் மனம் கனத்துவிட்டது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
» ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்
» புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு.
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» என்ன ஒரு நளினம், என்ன ஒரு அபிநயம்...: பெண் எம்.பி.க்களின் அசத்தல் நடனம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|